ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது லண்டனுக்கு டூர் போகலாம்...!!

4 posters

Go down

மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது  லண்டனுக்கு டூர் போகலாம்...!! Empty மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது லண்டனுக்கு டூர் போகலாம்...!!

Post by ayyasamy ram Fri Jan 30, 2015 3:18 pm

மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது  லண்டனுக்கு டூர் போகலாம்...!! AgKGIafESj6jR3ivIg4q+index

“நம்ம சுப்பிரமணிக்கு இங்கிலீஷ்ல ரொம்ப ஆர்வம்
அதிகமாயிடிச்சி!”

“எப்படி சொல்ற?”

“அவன் பேரைக்கூட சுப்பிர”டயம்’னுல்ல சொல்றான்!”

டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

---------------------------------------------------

ஆசிரியர்: கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?

மாணவன்: கம்பர்

ஆசிரியர்: சரி, மணிமேகலையை இயற்றியவர்?

மாணவன்: மணி

ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்
-
-------------------------------------------------------
-
தலைவர்: என் மீது எத்தனை வழக்குகள் உள்ளன?

பி.ஏ.: பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன; அதில் ஐந்து
வழக்குகள் இழுவையில் உள்ளன.

எஸ்.மோகன், அருப்புக்கோட்டை
-
-----------------------------------------------------------
-
“நம்ம மன்னருக்கு “பார்’க்கு செல்லலேன்னா கை நடுங்குது!”

“என்ன செய்வது? போருக்கு செல்லச் சொன்னா கால்
நடுங்குதே!”

த.கிருஷ்ண ஜோதி, சென்னை
-
----------------------------------------------------------
-
மனைவி: மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது
லண்டனுக்கு டூர் போக டாக்டர் சொன்னார். நாம எங்க போகலாம்?

கணவன்: வேறு டாக்டரைப் பார்க்கப் போகலாம்.

மா.மகேஷ்வரன், கோமல்.
-
------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது  லண்டனுக்கு டூர் போகலாம்...!! Empty Re: மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது லண்டனுக்கு டூர் போகலாம்...!!

Post by M.M.SENTHIL Fri Jan 30, 2015 3:20 pm

சிப்பு வருது சிப்பு வருது மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது  லண்டனுக்கு டூர் போகலாம்...!! 3838410834 மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது  லண்டனுக்கு டூர் போகலாம்...!! 3838410834


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது  லண்டனுக்கு டூர் போகலாம்...!! Empty Re: மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது லண்டனுக்கு டூர் போகலாம்...!!

Post by M.Saranya Fri Jan 30, 2015 3:57 pm

அருமை அருமை...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது  லண்டனுக்கு டூர் போகலாம்...!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது  லண்டனுக்கு டூர் போகலாம்...!! Empty Re: மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது லண்டனுக்கு டூர் போகலாம்...!!

Post by krishnaamma Fri Jan 30, 2015 10:29 pm

//மனைவி: மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது
லண்டனுக்கு டூர் போக டாக்டர் சொன்னார். நாம எங்க போகலாம்?

கணவன்: வேறு டாக்டரைப் பார்க்கப் போகலாம்.//

ஹா...ஹா..ஹா.............. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது  லண்டனுக்கு டூர் போகலாம்...!! Empty Re: மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது லண்டனுக்கு டூர் போகலாம்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum