Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக் குடுக்க முடியாது!”
5 posters
Page 1 of 1
மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக் குடுக்க முடியாது!”
–
“என்கிட்ட பத்தாயிரம் ரூபா கடன் வாங்கிட்டு ஊர
விட்டு ஓடிட மாட்டீங்களே?”
“”நம்ம ஊரு கந்தசாமியிடம் கேட்டுப் பாருங்க.
பனிரெண்டு வருசமா அவருக்கு கடன்காரனா இதே
ஊரிலதான் இருக்கேன்”
–
கு.அருணாசலம், தென்காசி
–
————————————————————–
–
“சென்ஸார் பண்ணி மூணு மாசமானப்புறமும் நீங்க ஏன்
படத்தை வெளியிடலை?”
–
“மிச்சம் ஏதாவது இருந்தாத்தானே படத்தை ரிலீஸ்
பண்றதுக்கு”
–
பால.கோவிந்தராஜ், மதுரை
–
————————————————————–
–
“யுத்த நேரத்தில் தளபதியார் குறட்டை விட்டாரா…
அப்புறம்?”
–
“அப்புறமென்ன…அந்தப்புரம் உள்பட கோட்டையையும்
விட்டு விட்டார்”
–
ஆர்.ஜே.கலியாணி, திசையன்விளை
–
———————————————————–
–
(காரில் அடிபட்டவரிடம்)
“நீ அதிர்ஷ்டசாலிப்பா! அடிபட்டாலும் டாக்டர் வீட்டின்
முன்னாலேதான் அடிபட்டிருக்கே”
–
“நாசமாப் போச்சு, அந்த டாக்டரே நான்தான்”
–
சி.ஆர்.ஹரிஹரன், கொச்சி
–
———————————————————–
மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக்
குடுக்க முடியாது!”
“அப்படின்னா, கல்யாணத்துக்கு அப்புறம் எங்க பையன் சமைக்க
மாட்டான், உங்க பொண்ணுதான் சமைக்கணும், சம்மதமா?”
–
————————————————————
Re: மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக் குடுக்க முடியாது!”
அனைத்துமே அருமை அருமை.......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக் குடுக்க முடியாது!”
நகைச்சுவையை விட, தமனா கொள்ளை அழகு ஹி...ஹி...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக் குடுக்க முடியாது!”
மேற்கோள் செய்த பதிவு: 1117861M.M.SENTHIL wrote:நகைச்சுவையை விட, தமனா கொள்ளை அழகு ஹி...ஹி...
உங்களின் மறுமொழி குறிப்பு எடுத்துகொள்ளபட்டது .. பிறகு தக்க சமயத்தில் உதவும் தல ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக் குடுக்க முடியாது!”
மேற்கோள் செய்த பதிவு: 1117894பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1117861M.M.SENTHIL wrote:நகைச்சுவையை விட, தமனா கொள்ளை அழகு ஹி...ஹி...
உங்களின் மறுமொழி குறிப்பு எடுத்துகொள்ளபட்டது .. பிறகு தக்க சமயத்தில் உதவும் தல ...
உதவினால் மிக உதவியாக இருக்கும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மாப்பிள்ளைக்கு வரதட்சணையா ஒரு பைசா கூடக் குடுக்க முடியாது!”
எல்லாமே சூப்பர் ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» எஸ்டிடி-25 பைசா, லோக்கல் கால் 10 பைசா: ராஜா
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» சிலந்திவலை கூடக் கேடயமாகும்!
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» நடிகர் என்றால் பொண்ணு குடுக்க தயங்கறாங்களே - கார்த்தி
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» சிலந்திவலை கூடக் கேடயமாகும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|