புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_lcapஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_voting_barஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
உதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_lcapஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_voting_barஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_lcapஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_voting_barஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
உதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_lcapஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_voting_barஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
உதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_lcapஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_voting_barஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_rcap 
10 Posts - 4%
prajai
உதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_lcapஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_voting_barஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
உதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_lcapஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_voting_barஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_lcapஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_voting_barஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_lcapஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_voting_barஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
உதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_lcapஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_voting_barஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
உதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_lcapஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_voting_barஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
உதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_lcapஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_voting_barஉதவி தேவை - காப்பி செய்வது எப்படி I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை - காப்பி செய்வது எப்படி

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jan 30, 2015 8:27 am

சில தளங்களில் உள்ள கட்டுரைகளை தனிப்பயனுக்காக வேர்டில் சேமித்து வைப்பது என் வழக்கம். குறிப்பிட்ட தளங்களில் ரைட்க்ளிக் வேலை செய்யவில்லை அது போன்ற தளங்களில் நமக்கு தேவையான டெக்ஸ்ட்டுகளை காப்பி செய்ய முடியவில்லை. இதற்கு ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள் நண்பர்களே...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 30, 2015 1:34 pm

நீங்கள் copy செய்யவேண்டிய தளத்தை திறக்கும் போது உங்கள் உலவியின் javascript disable செய்துவிட்டு முயற்சி செய்து பாருங்கள் , இது போல right-click disable செய்ய பெரும்பாலான தளங்கள் javascript தான் பயன்படுத்தியிருப்பார்கள்.

அப்படியில்லை என்றால் , கோப்பி செய்ய வேண்டிய பக்கத்தில் ctrl + S அழுத்துங்கள் அடுத்து வரும் விண்டோவில் save as Text என்று செலக்ட் செய்து கொள்ளுங்கள்

அல்லது Ctrl + U அமுக்கி source code திறக்கும் அதலிருந்து உங்களுக்கு தேவையான தகவல்களை save செய்துகொள்ளலாம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jan 30, 2015 2:23 pm

ராஜா wrote:நீங்கள் copy செய்யவேண்டிய தளத்தை திறக்கும் போது உங்கள் உலவியின் javascript disable செய்துவிட்டு முயற்சி செய்து பாருங்கள் , இது போல right-click disable செய்ய பெரும்பாலான தளங்கள் javascript தான் பயன்படுத்தியிருப்பார்கள்.

அப்படியில்லை என்றால் , கோப்பி செய்ய வேண்டிய பக்கத்தில் ctrl + S அழுத்துங்கள் அடுத்து வரும் விண்டோவில் save as Text என்று செலக்ட் செய்து கொள்ளுங்கள்

அல்லது Ctrl + U அமுக்கி source code திறக்கும் அதலிருந்து உங்களுக்கு தேவையான தகவல்களை save செய்துகொள்ளலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1117837

மிக்க நன்றிகள் அண்ணா.. நன்றி முயன்று பார்க்கிறேன்... சூப்பருங்க

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 30, 2015 3:22 pm

எனக்கும் இந்த சந்தேகம் இப்போது தீர்ந்தது... நன்றி தல....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 30, 2015 3:25 pm

எங்க ராஜா எவ்ளோ பரீட்சை பாஸ் பண்ணி இருக்கார் - எல்லாம் காப்பி பண்ணி தான் - அவரு சொன்னா சரியாத்தான் இருக்கும் புன்னகை

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Fri Jan 30, 2015 4:43 pm

நீங்க சொல்றதெல்லாம் தப்பு.. காப்பி பண்ணவேண்டுமானால் முதலில் காப்பி தூள் வாங்கவேண்டும்..பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் டம்ளரில் ஊற்றி பருக வேண்டும்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 30, 2015 5:07 pm

murugesan wrote:நீங்க சொல்றதெல்லாம் தப்பு.. காப்பி பண்ணவேண்டுமானால் முதலில் காப்பி தூள் வாங்கவேண்டும்..பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் டம்ளரில் ஊற்றி பருக வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1117890
-
உதவி தேவை - காப்பி செய்வது எப்படி RSkRjDBzR9apXCAP3iBX+9
-
எயிட் காபியில் பால் அல்லது கிரீம், மற்றும் சர்க்கரையும்
சேர்ந்துள்ளது...
-
அப்படியே வெந்நீரில் இந்த தூளை கலந்து குடிக்கலாம்...!!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 30, 2015 9:02 pm

murugesan wrote:நீங்க சொல்றதெல்லாம் தப்பு.. காப்பி பண்ணவேண்டுமானால் முதலில் காப்பி தூள் வாங்கவேண்டும்..பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் டம்ளரில் ஊற்றி பருக வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1117890

முதலில் அடுப்பை பற்ற வைக்க வேண்டும்....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 30, 2015 9:17 pm

murugesan wrote:நீங்க சொல்றதெல்லாம் தப்பு.. காப்பி பண்ணவேண்டுமானால் முதலில் காப்பி தூள் வாங்கவேண்டும்..பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் டம்ளரில் ஊற்றி பருக வேண்டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1117890

ஹா...ஹா...ஹா... நானும் இதை சொல்லத்தான் உள்ளே வந்தேன்...டிகாஷன் காப்பி லிங்க் கும் தரலாமா என்று யோசித்துக்கொண்டே வந்தேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 31, 2015 11:17 am

murugesan wrote:நீங்க சொல்றதெல்லாம் தப்பு.. காப்பி பண்ணவேண்டுமானால் முதலில் காப்பி தூள் வாங்கவேண்டும்..பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் டம்ளரில் ஊற்றி பருக வேண்டும்...

இப்படியே கோர்ட்ல போயி வாதாடுங்க புன்னகை , ஜட்ஜ் வாய்தா கொடுக்காமலேயே எழுந்து ஓடிடுவாரு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக