Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
+4
T.N.Balasubramanian
krishnaamma
M.M.SENTHIL
அகிலன்
8 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
First topic message reminder :
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
அன்பான எனது இனிய நண்பர்களே,
ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.
எனது அவதாரில் இருப்பது நானே.
நன்றி.
இனிய நட்புடன் அகிலன்.
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
அன்பான எனது இனிய நண்பர்களே,
ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.
''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.
ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.
பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.
எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.
எனது அவதாரில் இருப்பது நானே.
நன்றி.
இனிய நட்புடன் அகிலன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:[You must be registered and logged in to see this link.]அகிலன் wrote:[You must be registered and logged in to see this link.]M.M.SENTHIL wrote:அந்த டாபிக்கை படித்துவிட்டு சொல்லுங்கள் துணிச்சல் யாருக்கு இருக்கு என்று... எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பார்கள் போட்டோவில்.... இனி என்னிடம் இதுபோல் சவால் வேண்டாம்.
உங்களுக்கு துணிச்சல் இருக்கிறது நான் மறுக்கவில்லை.
ஆனாலும் உங்களைவிட கமலஹாசன் முன்னிலையில் நிற்கிறார்.
உண்மைதான், அவர்உலக அளவில் தமிழனாய் நமக்கு பெருமை தேடிக் கொடுத்தவர், அவர் முன்னிலையில் இருப்பது எனக்கு பெருமையே..
அவர் எவ்வளவு தைரியசாலி உங்களுக்காக தன்னுடைய முகத்தை காட்டுகிறார்.
அவர் வாழ்க.
தைரியசாலிக்கு, ஒரு தைரியசாலிதான் அவதாராக இருக்க முடியும்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
நல்ல கருத்துதான் அன்பரே .ஒளி மறைவே வேண்டாம். முகமூடி எதற்கு குற்றம் புரிபவர்கள் தான்............
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?
P.S.T.Rajan wrote:நல்ல கருத்துதான் அன்பரே .ஒளி மறைவே வேண்டாம். முகமூடி எதற்கு குற்றம் புரிபவர்கள் தான்............
அய்யா கொஞ்சம் சிந்தித்து பதிவிடுங்கள் - தங்கள் வயதிற்கு அனுபவம் கை கொடுக்க வேண்டும் மாறாக தவறான கருத்தை பதிவிடாதீர்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இதயத்தில் ஊடுருவிய வாள்
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum