புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_lcapஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_voting_barஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_rcap 
2 Posts - 50%
ayyasamy ram
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_lcapஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_voting_barஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_rcap 
1 Post - 25%
வேல்முருகன் காசி
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_lcapஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_voting_barஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_lcapஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_voting_barஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_lcapஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_voting_barஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_lcapஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_voting_barஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_lcapஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_voting_barஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_lcapஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_voting_barஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_lcapஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_voting_barஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_lcapஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_voting_barஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_lcapஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_voting_barஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_lcapஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_voting_barஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_lcapஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_voting_barஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu 29 Jan 2015 - 20:17

First topic message reminder :

ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?

அன்பான எனது இனிய நண்பர்களே,
ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.

''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.

இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.

ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.

பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.

எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.

எனது அவதாரில் இருப்பது நானே.

நன்றி.
இனிய நட்புடன் அகிலன்.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri 30 Jan 2015 - 21:13

அந்த டாபிக்கை படித்துவிட்டு சொல்லுங்கள் துணிச்சல் யாருக்கு இருக்கு என்று... எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பார்கள் போட்டோவில்.... இனி என்னிடம் இதுபோல் சவால் வேண்டாம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri 30 Jan 2015 - 21:26

M.M.SENTHIL wrote:அந்த டாபிக்கை படித்துவிட்டு சொல்லுங்கள் துணிச்சல் யாருக்கு இருக்கு என்று... எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பார்கள் போட்டோவில்.... இனி என்னிடம் இதுபோல் சவால் வேண்டாம்.
[You must be registered and logged in to see this link.]

உங்களுக்கு துணிச்சல் இருக்கிறது நான் மறுக்கவில்லை.
ஆனாலும் உங்களைவிட கமலஹாசன் முன்னிலையில் நிற்கிறார்.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri 30 Jan 2015 - 21:29

அகிலன் wrote:
M.M.SENTHIL wrote:அந்த டாபிக்கை படித்துவிட்டு சொல்லுங்கள் துணிச்சல் யாருக்கு இருக்கு என்று... எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பார்கள் போட்டோவில்.... இனி என்னிடம் இதுபோல் சவால் வேண்டாம்.
[You must be registered and logged in to see this link.]

உங்களுக்கு துணிச்சல் இருக்கிறது நான் மறுக்கவில்லை.
ஆனாலும் உங்களைவிட கமலஹாசன் முன்னிலையில் நிற்கிறார்.
[You must be registered and logged in to see this link.]

உண்மைதான், அவர்உலக அளவில் தமிழனாய் நமக்கு பெருமை தேடிக் கொடுத்தவர், அவர் முன்னிலையில் இருப்பது எனக்கு பெருமையே..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat 31 Jan 2015 - 1:07

M.M.SENTHIL wrote:
அகிலன் wrote:
M.M.SENTHIL wrote:அந்த டாபிக்கை படித்துவிட்டு சொல்லுங்கள் துணிச்சல் யாருக்கு இருக்கு என்று... எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பார்கள் போட்டோவில்.... இனி என்னிடம் இதுபோல் சவால் வேண்டாம்.
[You must be registered and logged in to see this link.]

உங்களுக்கு துணிச்சல் இருக்கிறது நான் மறுக்கவில்லை.
ஆனாலும் உங்களைவிட கமலஹாசன் முன்னிலையில் நிற்கிறார்.
[You must be registered and logged in to see this link.]

உண்மைதான், அவர்உலக அளவில் தமிழனாய் நமக்கு பெருமை தேடிக் கொடுத்தவர், அவர் முன்னிலையில் இருப்பது எனக்கு பெருமையே..
[You must be registered and logged in to see this link.]

அவர் எவ்வளவு தைரியசாலி உங்களுக்காக தன்னுடைய முகத்தை காட்டுகிறார்.
அவர் வாழ்க.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 31 Jan 2015 - 12:38

அகிலன் wrote:ஈகரை இதில் இணைந்துள்ள நண்பர்கள் மட்டுமே பார்வையிடுவார்கள் என்ற நினைவில்,எமது நண்பர்களுடன் தான் பேசுகிறேன் என்றுதான் இப்படி கருத்தை எழுதியிருந்தேன்.
உங்கள் கருத்துக்களை படிக்கும்போததான் ஈகரை ஒரு பொதுமேடை என்பது ஞாபகத்துக்கு வந்தது.
இதை நீங்கள் ஒரு வார்த்தையில் ஞாபகப்படுத்தியிருக்கலாம்,
இவ்வளவு எழுதியிருக்க வேண்டியதில்லை.நன்றிகள்.


நன்றி அகிலன் , ஈகரையில் உங்கள் மேலும் நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்.

முகம் காட்டி பழகுங்கள் என்ற உங்களின் எண்ணம் சரி தான்.

முகம் காட்டி பழகியதாலும் , உண்மையிலேயே பெண் உறுப்பினர் என்று தெரிந்ததாலும் நமது உறுப்பினர்கள் சில புல்லுருவிகளால் எவ்வளவு சிரமங்களை பிரச்சினைகளை அனுபவித்தார்கள் என்று தள நடத்துனர்கலான எங்களுக்கு தான் தெரியும். அவர்களையெல்லாம் கண்டுபிடித்து களையெடுத்து இப்ப தான் கொஞ்ச நாளா அமைதியா போயிட்டு இருக்கு புன்னகை அதனால் தான் சற்று கடுமையா உங்களுக்கு பதில் அளித்தேன்.

நீங்களும் நமது ஈகரை குடும்பத்தில் ஒரு மூத்த உறுப்பினர் தான் , நீங்கள் சொல்லும் கருத்துகளுக்கு உரிமையுடன் பதில் அளிப்பதும் எங்கள் கடமை தானே. புன்னகை


தவிர , செந்திலுடன் நீங்கள் அடிக்கும் அரட்டை ஏற்புடையாத தெரியவில்லை , அவரை கிண்டல் பண்ணுவது போல தெரிகிறது சோகம் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தான் ( நடத்துனரின் பதில் அல்ல புன்னகை )

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 31 Jan 2015 - 12:42

இப்படியே தொடர்ந்தால் திரியை பூட்டிவிட வேண்டியது தான் புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 31 Jan 2015 - 12:51

யினியவன் wrote:இப்படியே தொடர்ந்தால் திரியை பூட்டிவிட வேண்டியது தான் புன்னகை
பூட்டிவிடலாம் அண்ணே ..
வழக்கமா அகிலன் அவர்கள் சிறந்த பல பதிவுகளையும்,பின்னூட்டங்களையும் அளிப்பவர், ஒருவேளை செந்திலுடன் விளையாட்டுக்கு இது போல பதிவுகள் போட்டிருக்கலாம் அல்லவா அதுக்கு தான் அவருக்கு ஞாபக படுத்தினேன். புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 31 Jan 2015 - 13:18

பூட்டிட வேண்டாம் என்பதே என் கருத்து .
இருவரும் படித்தே இருப்பர் நம் பின்னூட்டங்களை .
அவர்களுக்கும் ஈகரையின் மீது பாசமும் மதிப்பும்  இருக்கும்
பூட்டப்பட்டத் திரிக்கு ஒரு * குறைச்சல்தான் .
எந்தன் தாழ்மையான கருத்தே தவிர வேறில்லை .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 31 Jan 2015 - 13:37

இல்லையா இது சிக்னலில் ஆம்பர் லைட் விழுவதுபோல் - அதற்கு அப்புறம் தான் ரெட் சிக்னல் புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 31 Jan 2015 - 13:43

யினியவன் wrote:இல்லையா இது சிக்னலில் ஆம்பர் லைட் விழுவதுபோல் - அதற்கு அப்புறம் தான் ரெட் சிக்னல் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஆம்பர் சிக்னலுக்கு பிறகு ,
பச்சையே விழட்டும் , யினி.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக