ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்ல பிரச்சினை...!

+3
M.Saranya
அகிலன்
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வீட்ல பிரச்சினை...! Empty வீட்ல பிரச்சினை...!

Post by ayyasamy ram Thu Jan 29, 2015 6:00 pm

வீட்ல பிரச்சினை...! IdI1AuoaTgej3HPpUK3q+10308431_10205431439804343_4441268869690792329_n
-

டீச்சர்;- "ஏன்டா லேட்..??"
பையன்;- "வீட்ல பிரச்சனை..!"

டீச்சர்;- "என்ன பிரச்சனை..??"
பையன்;- "வீட்ல பாட்டி செத்துட்டாங்க..! எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு பிரச்சனை..!"


டீச்சர்;- அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "எரிச்சா பிரச்சனை இல்லை.. புதைச்சா தான் பிரச்சனை..!"

டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "புதைச்சா அந்த இடத்துல.. புல்லு முளைக்குமா..? முளைக்காதான்னு தான் பிரச்சனை..!"

டீச்சர்;- " அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- " புல்லு முளைக்காட்டி பிரச்சனை இல்லை.. முளைச்சா தான் பிரச்சனை..!!"

டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "முளைச்ச புல்லை மாடு.. திங்குமா.. திங்காதான்னு தான் பிரச்சனை..!"

டீச்சர்;- " அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "முளைச்ச புல்லை.. மாடு
திங்கலைன்னா பிரச்சனை இல்லை.. தின்னா தான் பிரச்சனை..!"

டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "அந்த இடத்துல முளைச்ச புல்லை தின்ன மாடு.. பிழைக்குமா.. பிழைக்காதான்னு தான் பிரச்சனை..!"

டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "மாடு பிழைச்சுட்டா பிரச்சனை இல்லை.. மாடு செத்துட்டா தான் பிரச்சனை..!"

டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "வேறு என்ன..?? எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு தான்..!!!!"

டீச்சர்;- "???????
-
-----------------------------
--கதிரவன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீட்ல பிரச்சினை...! Empty Re: வீட்ல பிரச்சினை...!

Post by அகிலன் Thu Jan 29, 2015 6:57 pm

ராம்,
உங்களை வாழ்த்துவதா, அல்லது திட்டுவதா என்பதுதான் பிரச்சனை
அதில் என்ன பிரச்சனை?
வாழ்த்தினா பிரச்சனை இல்லை,  திட்டினாத்தான் பிரச்சனை.

அருமை.


நேர்மையே பலம்
வீட்ல பிரச்சினை...! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

வீட்ல பிரச்சினை...! Empty Re: வீட்ல பிரச்சினை...!

Post by M.Saranya Fri Jan 30, 2015 3:06 pm

மிக அருமை ....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வீட்ல பிரச்சினை...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வீட்ல பிரச்சினை...! Empty Re: வீட்ல பிரச்சினை...!

Post by T.N.Balasubramanian Fri Jan 30, 2015 3:10 pm

அகிலன் wrote:ராம்,
உங்களை வாழ்த்துவதா, அல்லது திட்டுவதா என்பதுதான் பிரச்சனை
அதில் என்ன பிரச்சனை?
வாழ்த்தினா பிரச்சனை இல்லை,  திட்டினாத்தான் பிரச்சனை.

அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1117763

திட்டினா என்னப் பிரச்சனை ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வீட்ல பிரச்சினை...! Empty Re: வீட்ல பிரச்சினை...!

Post by M.M.SENTHIL Fri Jan 30, 2015 3:10 pm

இப்போ டீச்சர் மாணவனை அடிக்கலாமா? வேண்டாமா என்பது பிரச்சினை ஆகிவிடப் போகிறது..

அருமை ஐயா சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வீட்ல பிரச்சினை...! Empty Re: வீட்ல பிரச்சினை...!

Post by M.M.SENTHIL Fri Jan 30, 2015 3:11 pm

T.N.Balasubramanian wrote:
அகிலன் wrote:ராம்,
உங்களை வாழ்த்துவதா, அல்லது திட்டுவதா என்பதுதான் பிரச்சனை
அதில் என்ன பிரச்சனை?
வாழ்த்தினா பிரச்சனை இல்லை,  திட்டினாத்தான் பிரச்சனை.

அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1117763

திட்டினா என்னப் பிரச்சனை ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1117856

மறுபடியும் முதல்ல இருந்தா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வீட்ல பிரச்சினை...! Empty Re: வீட்ல பிரச்சினை...!

Post by T.N.Balasubramanian Fri Jan 30, 2015 3:24 pm

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:
அகிலன் wrote:ராம்,
உங்களை வாழ்த்துவதா, அல்லது திட்டுவதா என்பதுதான் பிரச்சனை
அதில் என்ன பிரச்சனை?
வாழ்த்தினா பிரச்சனை இல்லை,  திட்டினாத்தான் பிரச்சனை.

அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1117763

திட்டினா என்னப் பிரச்சனை ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1117856

மறுபடியும் முதல்ல இருந்தா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1117858

இல்லே செந்தில் , திட்டினா கதிரவனை திட்டுவதா?
அல்லது ayyasami ram அவர்களை திட்டுவதா ? என்பது தான் பிரச்சனை .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வீட்ல பிரச்சினை...! Empty Re: வீட்ல பிரச்சினை...!

Post by M.M.SENTHIL Fri Jan 30, 2015 3:26 pm

T.N.Balasubramanian wrote:

இல்லே செந்தில் , திட்டினா கதிரவனை திட்டுவதா?
அல்லது ayyasami ram அவர்களை திட்டுவதா ? என்பது தான் பிரச்சனை .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1117868

அதானே, யாரை திட்டுவது???? மீண்டும் பிரச்சினை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வீட்ல பிரச்சினை...! Empty Re: வீட்ல பிரச்சினை...!

Post by ஜாஹீதாபானு Fri Jan 30, 2015 5:26 pm

ஹா ஹா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வீட்ல பிரச்சினை...! Empty Re: வீட்ல பிரச்சினை...!

Post by krishnaamma Fri Jan 30, 2015 7:40 pm

ஹா....ஹா....ஹா..... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
இப்போ  ஒரு பிரச்சனை..............

இதுக்கு பின்னுட்டம் போடுவதா வேண்டாமா?
போடாட்டா  பிரச்சனை இல்லை.....போட்டாத்தான் பிரச்சனை.........

என்ன பிரச்சனை?

ராம் அண்ணா இதை பார்ப்பாரா மாட்டாரா ன்னு தான் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்ல பிரச்சினை...! Empty Re: வீட்ல பிரச்சினை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum