ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரத நாட்டியம் - சில தகவல்கள்

5 posters

Go down

பரத நாட்டியம் - சில தகவல்கள் Empty பரத நாட்டியம் - சில தகவல்கள்

Post by ayyasamy ram Thu Jan 29, 2015 5:34 am

பரத நாட்டியம் - சில தகவல்கள் GHy8qiYfSGq0inP4OuQX+unnamed
-
1. பரத - என்ற சொல் என்ன பொருளைத் தருகிறது[b]
-

பாவகம், ராகம், தாளம் எனும் மூன்று பொருளைத் தருகிறது.



2. ‘கூத்தர்’ என்போரின் பெண்பாலார் எவ்வாறு அழைக்கப்படுவர்?

-
கூத்தியர்



3. மாதவி எத்தனை ஆடல்களை அரங்கில் ஆடினாள்?

பதினொரு ஆடல்

4. நானூறு ஆடல் மகளிர் எந்தக் கோயிலில் ஆடல் தொண்டு செய்தனர்?

-
தஞ்சைப் பெரிய கோயில் / ஸ்ரீராஜ ராஜேஸ்வரம்



5. தஞ்சை நால்வர் பெயரை எழுதுக.



சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு



6. மூன்று ஆடல் முறைகள் யாவை?

-
நிருத்தம், நிருத்தியம், நாட்டியம்

-

7. நான்கு வித அபிநயங்களை எழுதுக.

-

ஆகார்யம், வாசிகம், ஆங்கிகம், சாத்விகம்
-
==========

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பரத நாட்டியம் - சில தகவல்கள் Empty Re: பரத நாட்டியம் - சில தகவல்கள்

Post by T.N.Balasubramanian Thu Jan 29, 2015 9:11 am

அய்யாசாமியை (நாட்டியம் ) ஆட்டி, வைப்பவர் யாரோ .
நகைச்சுவை மன்னர் .இப்போது நாட்டிய கலை விவரங்களையும்
விவரமாக கொண்டு சேர்த்ததற்கு நன்றி . பரத நாட்டியம் - சில தகவல்கள் 1571444738 பரத நாட்டியம் - சில தகவல்கள் 1571444738
பரத நாட்டியம் - சில தகவல்கள் 103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பரத நாட்டியம் - சில தகவல்கள் Empty Re: பரத நாட்டியம் - சில தகவல்கள்

Post by ayyasamy ram Thu Jan 29, 2015 10:50 am

T.N.Balasubramanian wrote:அய்யாசாமியை (நாட்டியம் ) ஆட்டி, வைப்பவர் யாரோ .
நகைச்சுவை மன்னர் .இப்போது நாட்டிய கலை விவரங்களையும்
விவரமாக கொண்டு சேர்த்ததற்கு நன்றி . பரத நாட்டியம் - சில தகவல்கள் 1571444738 பரத நாட்டியம் - சில தகவல்கள் 1571444738
பரத நாட்டியம் - சில தகவல்கள் 103459460

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1117693
-
கனேடிய பாரளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன்
நாட்டியம் ஆடுவதில் வல்லவர்...
-
அவரைப் பற்றிய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது...
அதன் தாக்கம்த்தான்...
-
பரத நாட்டியம் - சில தகவல்கள் Vg8uwzJZRFmJKWYPP0e2+rathika-sitsabaiesan-6

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பரத நாட்டியம் - சில தகவல்கள் Empty Re: பரத நாட்டியம் - சில தகவல்கள்

Post by krishnaamma Thu Jan 29, 2015 10:56 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பரத நாட்டியம் - சில தகவல்கள் Empty Re: பரத நாட்டியம் - சில தகவல்கள்

Post by M.Saranya Thu Jan 29, 2015 2:24 pm

நல்ல பகிர்வு....


நன்றி.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பரத நாட்டியம் - சில தகவல்கள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பரத நாட்டியம் - சில தகவல்கள் Empty Re: பரத நாட்டியம் - சில தகவல்கள்

Post by Dr.S.Soundarapandian Thu Jan 29, 2015 9:56 pm

ஐயாசாமி இடுகை ஆட்டம் காணாது ! பரத நாட்டியம் - சில தகவல்கள் 1571444738 பரத நாட்டியம் - சில தகவல்கள் 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பரத நாட்டியம் - சில தகவல்கள் Empty Re: பரத நாட்டியம் - சில தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum