ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரி அனந்தன் நாளை உண்ணாவிரதம்

2 posters

Go down

குமரி அனந்தன் நாளை உண்ணாவிரதம்  Empty குமரி அனந்தன் நாளை உண்ணாவிரதம்

Post by ayyasamy ram Thu Jan 29, 2015 4:21 am



மதுவை ஒழிக்கத் தீர்மானம் நிறைவேற்ற
வலியுறுத்தி, மகாத்மா காந்தி நினைவு நாளான
வெள்ளிக்கிழமை (ஜன. 30) சென்னை மாநாகராட்சி
தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை
வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்
குமரிஅனந்தன் தெரிவித்துள்ளார்.
-
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட
அறிக்கை:

மதுவால் குடும்பங்கள் சீரழிகின்றன. படிப்பவர்கள் பலர்
குடிப்பவர்களாகி விட்டனர். கொலை, கொள்ளை,
பாலியல் பலாத்காரம், இளம் வயதில் மரணம், சாலை
விபத்துகளில் மரணம் என கொடுமைகள் நடக்கின்றன.

விடுதலைப் போராட்ட காலத்தில் கள்ளுக்கடை மறியல்
என்பது முக்கியான போராட்டமாக இருந்தது. 1917-இல்
ராஜாஜி சேலம் நகராட்சித் தலைவராக இருந்தபோது,
சேலம் நகரத்தில் மது விற்கக் கூடாது என தீர்மானம்
நிறைவேற்றினார். அவர் காலத்தைவிட இப்போது
குடியால் விளையும் தீமைகள் பன்மடங்கு அதிகமாகி
விட்டன.

1917-இல் ராஜாஜி செய்ததுபோல சென்னை
மாநகராட்சியும் தன் எல்லைக்குள் மது விற்கக் கூடாது
என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பலமுறை
மனு கொடுத்தும் பலனில்லை.

எனவே, இதனை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி,
காந்தி பேரவை, விடுதலைப் போராட்ட தியாகிகள்
வாரிசு சங்கம் ஆகியவை சார்பில் சென்னை மாநகராட்சி
வளாகத்தில் மகாத்மா காந்தியின் நினைவு நாளான
வெள்ளிக்கிழமை (ஜன. 30) காலை 9 முதல் மாலை 6 மணி
வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக
குமரிஅனந்தன் தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------------------------
-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83010
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குமரி அனந்தன் நாளை உண்ணாவிரதம்  Empty Re: குமரி அனந்தன் நாளை உண்ணாவிரதம்

Post by M.Saranya Fri Jan 30, 2015 3:18 pm

தகவலுக்கு நன்றி..

போராட்டத்திற்கு பலன் கிடைத்தால் நல்லது ....தமிழ் மக்களுக்கு...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

குமரி அனந்தன் நாளை உண்ணாவிரதம்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குமரி அனந்தன்
» ரஜினி சொன்னதை அன்றே கேட்டிருந்தால் காங். ஆட்சியைப் பிடித்திருக்கும்-குமரி அனந்தன்
» பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் நாளை ஒற்றுமை ஓட்டம்:
» தாய்மொழி கல்வியை காக்க நாளை உண்ணாவிரதம்!
» ராஜிவ் கொலையாளிகளின் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் நாளை உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum