புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_m10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10 
32 Posts - 48%
heezulia
மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_m10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_m10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_m10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_m10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10 
32 Posts - 48%
heezulia
மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_m10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_m10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_m10மினி ஸ்டோரி - விளையாட்டு! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மினி ஸ்டோரி - விளையாட்டு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 31, 2015 7:31 am

மினி ஸ்டோரி - விளையாட்டு! M1bdUh0iTxivHq1xj3Rx+wife
-

மஞ்சகுப்பம் என்னும் ஊரில் அன்று பெருமழை
பெய்தது. ஏரி, குளம், கிணறு எல்லாம் நிரம்பி
வழிந்தன. பயிர்களெல்லாம் தழைத்தன.

பிரசாத்தும், சாரதியும் நண்பர்கள். அன்று,
அவர்களுக்குப் பள்ளி விடுமுறை விடப்பட்டதால்,
இருவரும் குளத்தில் நீச்சலடிக்கச் சென்றனர்.

அவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் நண்பர்களைக்
குளத்தில் நீந்திக் குளிக்க அழைத்தனர். ஆனால்,
அவர்களோ, ""அடைமழை பெய்துள்ளதால் குளத்தில்
அதிக நீர் இருக்குமென்றும், ஆழம் அதிகமாக
இருக்கும் என்றும் அதனால் குளத்தில் குளிக்கச்
செல்லக்கூடாது என்று தங்கள் பெற்றோர்
கூறியிருப்பதால் தாங்கள் வரவில்லை,'' என்றும்
கூறிவிட்டனர்.
-
பிரசாத்தும், சாரதியும் அவர்களையெல்லாம் பார்த்து,
"போங்கடா பயந்தாங்கொள்ளிகளா,'' என்று கூறி
விட்டு குளத்தில் நீந்தச் சென்றனர்.
-
இருவரும் நெடுநேரம் நீந்தினர். திடீரென்று பிரசாத்,
சாரதியை பார்த்து, ""நான் நீருக்குள் ஒளிந்து
கொள்கிறேன். என்னை நீ கண்டுபிடி,'' என்று கூறி நீரில்
மூழ்கினான்.

சாரதி நீருக்குள் உள் நீச்சல் அடித்தப்படியே பிரசாத்தை
தேடினான். பிரசாத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
நேரமாகிக் கொண்டே போனது. சாரதிக்குப் பயம் வந்து
விட்டது.

"ஒருவேளை பிரசாத் நீருக்குள் மூழ்கி இறந்து விட்டானோ'
என நினைத்தான். அவ்வாறு அவன் நினைத்தபோது
நீருக்குள் இருந்தும், அவனுக்கு வியர்த்தது.

சாரதி மீண்டும் ஒருமுறை நீரில் மூழ்கிப் பார்த்து பிரசாத்தை
தேடினான். அவன் கிடைக்கவில்லை. உடனே சாரதி
கரைக்கு வந்து, உடை களை மாற்றிக் கொண்டு ஆட்களைக்
கூட்டி வர ஊருக்குள் ஓடினான். ஆட்கள் வந்தனர். நீருக்குள்
பாய்ந்து பிரசாத்தைத் தேடினர். இறுதியில் ஒருவர்
பிரசாத்தை தோளில் போட்டுக் கொண்டு கரையேறினார்.
-
பிரசாத் நீருக்குள் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டதால்,
அவனால் அதிலிருந்து வெளியேற முடியவில்லை.
சிறிதளவு சுவாசம் இருந்தது. உடனே ஆட்கள் அவனை
மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்கச் செய்தனர்.
-
பிரசாத் உடல் நலத்துடன் வீட்டுக்குக் கிளம்பும் போது
மருத்துவர் அவனிடம், ""துன்பத்தில் முடியும்
விளையாட்டுகளை விடையாடாதே,'' என்று அறிவுரை
கூறி அனுப்பினார்.
-
இது பிரசாத்துக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான் குட்டீஸ்!
***
==================================================
நன்றி--சிறுவர் மலர்



M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Jan 31, 2015 9:56 am

நல்ல அறிவுரை கதை.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மினி ஸ்டோரி - விளையாட்டு! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 5:30 pm

நல்ல கதை புன்னகை....நான் இப்போ இதை போடலாம் என்று வந்தேன், பார்த்தால் நீங்க போட்டிருக்கிங்க புன்னகை சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக