புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
32 Posts - 82%
heezulia
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
5 Posts - 13%
viyasan
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
209 Posts - 41%
heezulia
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
21 Posts - 4%
prajai
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_m10கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Jan 2015 - 2:01

'காமன் மேன்' கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  GBfkLi3XRFWO3OZGLw8A+rrklakshmnan_5

காட்சி ஒன்று:

அந்தக் கார்ட்டூன் வரையப்பட்டு நாற்பது வருடங்கள் இருக்கும் :

இந்தியாவின் கடைக்கோடி குடிமகன்களில் ஒருவரான எளிய மனிதர் உள்ளே வருவார். அது நிலவுக்கான பயணத்தைப் பற்றி ஆய்வு செய்யும் கூடம். உள்ளே அவரை அழைத்து வரும் நபர் இப்படிச் சொல்வார்:

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  SIsjfv4hRcS9SO4KZHtu+rrklakshmnan_1

"இவரைத்தான் நிலவுக்கு அனுப்பப்போகிறோம். இவருக்குச் சோறு, தண்ணீர்,வெளிச்சம், காற்று, இருப்பிடம் எதுவும் தேவையில்லை." என்பதாக அது அமைந்திருக்கும்.

எளிய மனிதனை எப்படி அரசுகள் பார்க்கின்றன என்பதை இதைவிட எளிமையாகச் சொல்லிவிட முடியாது.

................................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Jan 2015 - 2:02

காட்சி இரண்டு:.

மன்மோகன் சிங்கும், நரசிம்ம ராவும் ஒரு சந்தின் நுழைவில் ஓரமா நின்று கொண்டிருப்பார்கள். மன்மோகன் சிங் கையில் விலைவாசி ஏற்றம் என்கிற பெரிய ஆயுதம் இருக்கும். சுவரில் டீசல் விலை, கேஸ் விலை ஏற்றம் என்று போஸ்டர்கள் தொங்கிக்கொண்டு இருக்கும். காமன்மேன் ஓய்ந்து போய் அந்தச் சந்தில் நடந்து வந்து கொண்டிருப்பார். அவரைத் தாக்க மன்மோகன் தயாராக இருப்பார். ராவ் அசையாமல் இப்படிச் சொல்வார் :

"அவரின் நிலைமை இன்னமும் மோசமாகக் கூடாது என்று கருணையோடு நாம் இதைச் செய்கிறோம் என்று நிச்சயம் அவர் புரிந்துகொள்வார்."

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  0KW1HnjeRqeiqea2ETzA+rrklakshmnan_2

ஆட்கள் தான் மாறியிருக்கிறார்கள். காட்சிகள் மாறவில்லை அல்லவா?

மேலே சொன்ன அந்த இரண்டு கார்ட்டூன்களையும் வரைந்தது ஆர்.கே.லக்ஷ்மண். ஆர்.கே.லக்ஷ்மணின் அந்தக் 'காமன் மேனை' பார்த்து இருக்கிறீர்களா? கோடு போட்ட சட்டை, எளிமையான வேட்டி, சொட்டை விழுந்த தலையில் ஓரிரு முடிகள், எப்பொழுதுமே வாயைத் திறக்காத மவுனம், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், அதிகாரிகள் தரும் அதிர்ச்சிகளை எதிர்கொள்ள எப்பொழுதும் உயர்ந்திருக்கும் புருவம். இது தான் காமன்மேன். இந்தச் சாதாரண மனிதனை கிட்டத்தட்ட அம்பது வருடங்கள் மக்களின் மனசாட்சியாக அவர் உலவ விட்டார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Jan 2015 - 2:03

ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் ஆறு பிள்ளைகள் கொண்ட வீட்டில் கடைக்குட்டி. கண்ணில் படுவதை எல்லாம் வரைவது மட்டுமே அவரின் வேலையாக இருந்தது. பள்ளியில் மரத்தின் இலை, வீட்டில் சாக்பீஸில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அப்பா, இலைகள், பல்லிகள், எங்கெங்கும் அமர்ந்திருக்கும் காகங்கள் என்று வரைந்து அனைவரும் அதிரவைத்துக் கொண்டிருந்தார்.

பையன் பெரிய ஓவியக்காரனாக வருவான் என்று அனைவரும் நம்ப ஆரம்பித்து இருந்தார்கள். உயர்கல்வியை முடித்த பின்னர் ஜே.ஜே. கலைப் பள்ளியில் சேர விண்ணப்பித்தார் லக்ஷ்மண். அந்தக் கல்லூரியின் முதல்வர் கடுகடுப்பான முகத்தோடு "எங்கள் பள்ளியில் சேர வேண்டிய தகுதி உனக்கில்லை தம்பி." என்று அனுப்பி வைத்தார்.

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  4FBlyLmS3yZYKTkjoOJg+rrklakshmnan_4
வீட்டுக்கு திரும்பி நிறைய வருத்தத்தோடு மைசூர் பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார். அதனோடு ப்ளிட்ஸ், சுயராஜ்யா இதழ்களுக்கு ஓவியங்கள் வரைந்து அனுப்பினார். தன்னுடைய அண்ணன் ஆர்.கே.நாராயண் 'தி இந்து'வில் எழுதிய கதைகளுக்கும் படங்கள் வரைந்து தள்ளினார்.

பால் தாக்கரே வேலை பார்த்த ப்ரீ பிரஸ் ஜர்னலில் இவரும் கார்ட்டூனிஸ்டாக இணைந்தார். அங்கே எக்கச்சக்க வேலை வாங்கப்பட்டாலும் முகம் சுளிக்காமல் வேலை பார்த்த லக்ஷ்மண் கருத்து மோதல்களால் அந்த இதழை விட்டு வெளியேறினார்.

பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இணைந்தார். முதலில் அவரைச் செய்தித்தாளின் மாலை இணைப்பிதழில் வரைய வைத்தார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Jan 2015 - 2:04

இவரின் பேனாவின் பெருமை புரிந்து சீக்கிரமே தினமும் அரசியல் கார்ட்டூன் வரையும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ,'you said it' என்கிற பெயரில் ஐம்பது வருடங்களுக்கு இடைவிடாமல் காமன்மேன் மூலம் மக்களின் வலிகளை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை அவர் கொண்டு சேர்த்தார்.

காலையில் எழுந்ததும் செய்தித்தாள்களில் மதியம் வரை முழுமையாகத் தன்னைப் பல்வேறு செய்திகளுக்குள் ஈடுபடுத்திக்கொள்வார். பல்வேறு அரசியல் பார்வைகளை உள்வாங்கிக் கொண்ட பின்னர், மக்களின் வலியை எப்படி அங்கதத்தோடு சொல்வது என்று மதிய உணவுக்குப் பின்னர் யோசித்துவிட்டு அவர் கேலிச்சித்திரத்தை தீட்டி முடிக்கையில் சாதாரண மனிதனின் அழுகுரல் நகைச்சுவையோடு கொண்டு சேர்க்கப்பட்டு இருக்கும்.

எந்த அளவுக்கு அவர் அரசியல்வாதிகளை கவனித்தார் என்றால் தேவகவுடா, வி.சி.சுக்லா ஆகியோர் எந்த பாணியில் பேசுவார்களோ அதை அப்படியே மிமிக்ரி செய்கிற அளவுக்கு ஆழமாக அரசியல்வாதிகளை தொடர்ந்து கவனித்து வந்தார். அரசியல், தத்துவம், வரலாறு ஆகியவற்றை கல்லூரியில் பயின்றது அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது.

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  SiHCXTZRpye0nCFQihvk+rrklakshmnan_6

"நீங்கள் ஓய்வே எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?" என்று கேட்கப்பட்ட பொழுது, "அரசியல்வாதிகள் எல்லாரும் நல்லவர்களாக ஆகிவிடுகிற நாளோடு நான் ஓய்வு பெற்றுவிடுவேன். அது எப்பொழுதும் நடக்காது இல்லையா?" என்று கண்சிமிட்டிய அவர் அரசியல்வாதிகள் ஒரே மாதிரி செயல்பட்டுத் தன்னைச் சலிப்புக் கொள்ளச் செய்வதாகப் புலம்பினார். அவருக்கு ஆறுதலாக அவ்வப்பொழுது வித்தியாசமாக எதையாவது செய்து கொண்டிருந்த இருவர் லாலுவும், ஜெயலலிதாவும் தான்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Jan 2015 - 2:05

90 ப்ளஸ் வயதில் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் அவரின் உடல் பெரும்பாலும் செயலிழந்தது. அந்தச் சூழலில் கூட ஒரே ஒரு கையால் அவர் வீட்டில் இருந்தபடியே கேலிச்சித்திரங்கள் வரைந்தார். அதை எடுத்துக்கொண்டு போகப் புனாவில் இருந்து வீட்டுக்கு ஒருவர் அனுதினமும் வந்து சென்றார். ராமன் மகசேசே, பத்ம பூஷண் விருதுகளைப் பெற்றிருக்கும் அவரின் ஒரு கார்டூன் பற்றிய விவரிப்போடு முடிப்பது சரியாக இருக்கும்.

விவாசய நிலங்கள் மீதான உச்சவரம்பை அரசு நீக்கியது என்கிற செய்தி மேலே எழுதப்பட்டு இருக்கும். விவசாயியின் தலை மீது பெரிய கல் ஸ்லாப் இறக்கப்படும். அதன் மீது அரசியல்வாதி வெற்றி பெருமிதத்தோடு அமர்ந்து இருப்பார். இப்படி மக்களின் வலிகளை உணராதவர்களைப் பேனா முனை கொண்டு குத்தி கிழித்தவர் அவர். மென்மையாக, சிரிக்கவைத்தபடியே அந்த அறுவை சிகிச்சை ஐம்பது வருடங்கள் நடந்தது. சாதாரண மனிதனை கவனப்படுத்திக் கொண்டே இருந்த அவருக்கு அஞ்சலிகள்!

நன்றி : விகடன் - பூ.கொ.சரவணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Jan 2015 - 2:09

அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84063
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 28 Jan 2015 - 7:13

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  103459460
-
கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் காலமானார்!  LuCXBJdKTrWYYDYu0jmj+36614693

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 28 Jan 2015 - 10:34

மைசூரில் ,தாய் வழி , தாய் மாமன் /தாத்தா வீடு .
பிறந்து 2 மணி நேரமே ஆகி இருந்தது , அந்த குழந்தைக்கு .
தாய் இன்னும் மயக்கத்தில் இருந்தார் .
பிரசவித்த குழந்தையைக் கூட பார்க்க முடியா அயற்சி .
அந்த கால வழக்கப்படி , வீட்டில் வைத்து பிரசவம் .
செவிலித்தாய் கவனிப்பில் ,குழந்தை பிறந்து,
தொப்பிள் கொடி துண்டிக்கப்பட்டு ,குழந்தையை சுத்தம் செய்து ,
வீட்டில் பெரியவர் அவர்களுக்கு பிறந்த குழந்தையை காண்பிக்க ,
குழந்தையை பழைய புடைவையால் சுற்றி கொண்டு வருகிறார் .
எதிரே , 5 வயது சிறுவன் , " ஹாய் , குழந்தை , காமி ' என்று கூற ,
செவிலித்தாய் சிறிதே ,கைகளை தாழ்த்தி காண்பிக்க , சிறுவன் ,
இந்த குழந்தை எனக்குதான் என்று கூறினான் .
குழந்தையை பார்க்க வந்து கொண்டு இருந்த , தாத்தாவும் ,
"சரிடா உனக்குதான் , நாங்கள் யாரும் போட்டிக்கு வரமாட்டோம் " என்றார் .

முதலில் , அந்த குழந்தை பார்த்தது அந்த சிறுவனைதானாம்.
குழந்தை --கமலா லக்ஷ்மன் .
பையன் -- RK லக்ஷ்மன்

கமலா லக்ஷ்மனுக்கு , பல முறைகள் , உறவினர்களால் , நினைவுபடுத்தப்பட்ட சம்பவம் .
கமலா லக்ஷ்மன் கூற , டைம்ஸில் வெளியான செய்தி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 28 Jan 2015 - 12:25

ஆழ்ந்த இரங்கல்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக