புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_m10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_m10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_m10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_m10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_m10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_m10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_m10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_m10மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 8:57 pm

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் M4GyaOAETrKtR6xJuUMV+mindquestion2
-

-
1. ஒரு பெரிய வாத்தும், ஒரு சின்ன வாத்தும் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தன. சின்ன வாத்து பெரிய வாத்தின் மகன். ஆனால் பெரிய வாத்து சிறிய வாத்தின் தந்தையல்ல. அப்படியென்றால் பெரிய வாத்து யார்?

2. ஓர் அறையின் உள்ளே 3 பல்புகள். ஆனால், அவற்றின் சுவிட்சுகள் அறைக்கு வெளியே. மூடியிருக்கும் அறைக்குள் ஒரு முறைதான், சென்று வரலாம். எந்த சுவிட்ச் எந்த பல்பினுடையது என்று சொல்ல வேண்டும். சொல்லுங்கள் பார்ப்போம்!

3. ரவியின் தாய்க்கு ஐந்து மகன்கள். முதல் மகன் பெயர் ஜனவரி, இரண்டாவது மகன் பெயர் ஃபிப்ரவரி, மூன்றாவது மகன் பெயர் மார்ச், நான்காவது மகன் பெயர் ஏப்ரல், அப்படி என்றால் ஐந்தாவது மகன் பெயர் என்ன?

4. தமிழ்நாட்டில் வாழ்பவரை, சவுத் ஆப்பிரிக்காவில் புதைக்க அந்நாட்டு சட்டத்தில் இடம் இல்லையாம். ஏன் தெரியுமா?

5. சந்தானம் வேலை தேடி, ஓர் அலுவலகத்தில் இண்டர்வியூவுக்காகக் காத்திருந்தான். அவனது பெயரை கூப்பிட்டவுடன் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தவன், கால் தடுக்கி ஃபைல்களுடன் கீழே விழுந்தான். இண்டர்வியூவில் கேள்வி கேட்க அமர்ந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் கோபத்துடன், ‘சந்தானம், What is this?’ என்றார். அதற்கு சந்தானம் சொன்ன பதிலால், அதிகாரி கோபம் மறந்து சிரித்துக்கொண்டே ‘கம் இன்!’ என்றார்.

சந்தானம் சொன்ன பதில் என்வாக இருக்கும்?

6. அந்தக் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி திருட்டு நடக்கும். ஏரியாவின் பணக்காரரான மாதவன், கொள்ளையர்களுக்கு பயந்து வீட்டைச் சுற்றிலும் மின்சார வேலி அமைத்திருந்தார். அப்படி இருந்தும் திருடன் தன் கைவரிசையைக் காட்டிவிட்டான். எப்படி?

7. மன்னன் தன் அமைச்சர்களுள் ஒருவரை அழைத்து, தன்னுடைய படையில் மொத்தம் எத்தனை குதிரைகள் உள்ளன என எண்ணி வரச் சொன்னார். எண்ணி முடித்த அமைச்சர், ‘மொத்தம் சிக்ஸ்டி ஹெட்ஸ்’ என்றார். மற்றொரு அமைச்சரை அழைத்த மன்னர், குதிரைகளின் எண்ணிக்கையைச் சரிபார்க்க, மீண்டும் குதிரைகளை எண்ணி வரச்சொன்னார். இரண்டாம் அமைச்சர், ‘சிக்ஸ்டி ஃபோர் ஹெட்ஸ்’ என கணக்குச் சொன்னார்.

இரண்டுமே சரி என்றார் மன்னர்!

எப்படி?

-

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 02, 2015 10:16 pm

1. தாய்

2. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஸ்விட்சுகளை ஆன் செய்துவிட்டு பின்னர் உள்ளே சென்று பல்புகளை தொட்டுப் பார்க்க வேண்டும் - பல்பினில் இருக்கும் வெப்பத்தை வைத்து - சூடாக இருப்பது முதலில் ஆன் செய்த சுவிட்ச், மிதமான சூடு இரண்டாவதாக, லேசான சூடு இருப்பது கடைசியாக ஆன் செய்த சுவிட்ச்.

3. மே

4. வாழ்பவரை புதைக்க எந்த நாட்டிலும் முடியாது

5. நமஸ்காரம்

6. ஒன்று பகலில் அல்லது மின்வெட்டு சமயத்தில்

7. பொய் சொல்லிவிட்டார் மன்னர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 02, 2015 10:22 pm

யினியவன் wrote:
3. மே

மேற்கோள் செய்த பதிவு: 1118485

தல, ரவியின் தாய்க்கு ஐந்து மகன் எனும் போது ரவிதானே பதிலாய் வரும் ஒன்னும் புரியல

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 02, 2015 10:23 pm

7. ஒருவேளை மன்னனுக்கு ஆங்கிலம் தெரியாதோ???

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 02, 2015 10:35 pm

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:
3. மே

தல, ரவியின் தாய்க்கு ஐந்து மகன் எனும் போது ரவிதானே பதிலாய் வரும் ஒன்னும் புரியல

அட சூப்பர் செந்தில் - பட்டய கெளப்பிட்டீங்க

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 02, 2015 10:36 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:
3. மே

தல, ரவியின் தாய்க்கு ஐந்து மகன் எனும் போது ரவிதானே பதிலாய் வரும் ஒன்னும் புரியல

அட சூப்பர் செந்தில் - பட்டய கெளப்பிட்டீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1118493

எல்லாம் உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டதுதான் தல புன்னகை புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 02, 2015 10:40 pm

M.M.SENTHIL wrote:எல்லாம் உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டதுதான் தல புன்னகை புன்னகை
இந்த முட்டாள்தனத்தை தான புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 02, 2015 10:41 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:எல்லாம் உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டதுதான் தல புன்னகை புன்னகை
இந்த முட்டாள்தனத்தை தான புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118496

இப்புடி பட்டுன்னு கேட்டா நான் எப்படி தல டக்குன்னு பதில் சொல்வேன் புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 02, 2015 10:45 pm

M.M.SENTHIL wrote:இப்புடி பட்டுன்னு கேட்டா நான் எப்படி தல டக்குன்னு பதில் சொல்வேன் புன்னகை

இந்த டகால்டியா சமாளிக்கிறத யார்ட்ட கத்துகிட்டிருப்பீங்க? புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 02, 2015 10:50 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:இப்புடி பட்டுன்னு கேட்டா நான் எப்படி தல டக்குன்னு பதில் சொல்வேன் புன்னகை

இந்த டகால்டியா சமாளிக்கிறத யார்ட்ட கத்துகிட்டிருப்பீங்க? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118501

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள் HVYY4jHRfecX1lfrm2C7+tenaliraman_2_3

அதுவும் உங்ககிட்டத்தான் தல புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக