புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_m10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_m10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_m10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_m10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_m10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_m10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_m10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_m10 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 10, 2015 5:00 pm

 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? OSRClfDUSA2ITnTCe1lo+15


1) வெள்ளைக்காரிக்கு வெள்ளைநிற
மேலங்கி! - அது என்ன?
-
2) பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன?
-
3) முத்துவெள்ளை உடம்பு! தண்ணீரில் மிதக்குது!
- அது என்ன?
-
4) மழையில்லே, வெய்யிலில்லே ஆகாயத்தில்
பெரிய குடை!- அது என்ன?
-
5) செக்கச்செவேல் சொம்பிற்குள் கருப்பு மணி
முத்துக்கள்!- அது என்ன?
-
6) அப்பன் சொரியன்,ஆத்தாள் சடைச்சி, பிள்ளை
சர்க்கரைக்கட்டி!- அது என்ன?
-
7) நாலுகால் உண்டு நகர முடியலே! சுமைதாங்கி
ஆனேன் நான்!- அது என்ன?
-
8) செம்பு நிறைய சிவப்பு முத்து!- அது என்ன?
-

---------------------------------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 10, 2015 5:05 pm

5 பப்பாளி !!
6 பலாபழம்
8 மாதுளை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 10, 2015 5:09 pm

 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? MvdQdNDwQEyeW0iHOXC9+866a794a-c921-4db3-b7e4-d934bffbc0e4_S_secvpf
-
5 பப்பாளி !!
6 பலாபழம்
8 மாதுளை
-
சரியான விடைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 10, 2015 8:32 pm

1பால் ?
2கிளி
3அன்னம்
4பாரசூட்
5 பப்பாளி
6 பலாபழம்
7.கட்டில்
8 மாதுளை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 10, 2015 8:59 pm

விடை சரிதானா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 10, 2015 9:58 pm

P.S.T.Rajan wrote:விடை சரிதானா?
மேற்கோள் செய்த பதிவு: 1114591

தெரியலையே ராஜன் அண்ணா.............ராம் அண்ணா தான் வந்து சொல்லணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 12, 2015 5:28 am

krishnaamma wrote:1பால்
2கிளி
3அன்னம்
4பாரசூட்
5 பப்பாளி
6 பலாபழம்
7.கட்டில்
8 மாதுளை
மேற்கோள் செய்த பதிவு: 1114583
-
அனைத்தும் சரியா விடைகள்
-
 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? IJ4RFZLRyOrSL5jnmOBw+images(1)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 12, 2015 3:47 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote:1பால்
2கிளி
3அன்னம்
4பாரசூட்
5 பப்பாளி
6 பலாபழம்
7.கட்டில்
8 மாதுளை
மேற்கோள் செய்த பதிவு: 1114583
-
அனைத்தும் சரியா விடைகள்
-
 பச்சிலைக்கு மிளகாய் மூக்கு!- அது என்ன? IJ4RFZLRyOrSL5jnmOBw+images(1)
மேற்கோள் செய்த பதிவு: 1114809

நன்றி !...............என்ன அருமையாக காய்த்திருக்கு அந்த மரங்கள்.....சூப்பர் போட்டோ ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக