ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன சுயம்வர கேள்விகள்

+2
மீனு
அபிராமிவேலூ
6 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 4 Empty நவீன சுயம்வர கேள்விகள்

Post by அபிராமிவேலூ Mon Nov 09, 2009 5:31 pm

First topic message reminder :


[You must be registered and logged in to see this link.]




கனவுல வந்த இந்த கால மணமகள் கேட்ட சுயம்வர கேள்விகள்


1.பக்கத்துல முதியோர் இல்லம் இருக்கா?


2.வீட்டு வேலை செய்ய வேலைக்காரர்கள் இருக்கிறார்களா?


3.உங்க ஊர்ல எத்தனை ஜவுளிக்கடை இருக்கு?


4.குழந்தைகள் பிறந்ததும் குழந்தை வளர்ப்பு மையத்தில் விடுவதற்க்கு தங்களுக்கு ஆட்சேபணை இருக்கா?


5.பியூட்டி பார்லருக்கு மாசம் எவ்வளவு பட்ஜெட்ல ஒதுக்குவீங்க?


6. வீட்டிற்க்கு இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள் வேண்டும் என்ற என் கருத்துக்கு தங்கள் பதிலென்ன?


7.காதல் அனுபவம் உண்டா?


8.எங்கள் குடும்பம் அடிக்கடி வீட்டுக்கு வந்தால் தங்கள் மனது சந்தோஷப்படுமா?வருத்தப்படுமா?


9.எனது தங்கையின் திருமணச்செலவில் பங்கெடுப்பீர்களா?


10.வருடத்திற்க்கு எத்தனை சேலை அல்லது சுடி வாங்கித்தருவீர்கள்?


11.எனக்குத்தெரியாமல் என்னுடன் வரும் என் நண்பிகளை சைட் அடிப்பீர்களா?


12.திருமணத்திற்க்கு பிறகு குழந்தை பிறக்காவிட்டால் விவாகரத்து புரிவீர்களா?இல்லை வாழ்க்கையை என்னுடன் தொடர்வீர்களா?


13.அப்படி குழந்தை பிறக்கும்பட்சத்தில் பெண்குழந்தை பிறந்தால் வெறுப்பீர்களா?சந்தோஷப்படுவீர்களா?


14.ஒரு
சரியான கருத்துக்காக நான் தங்கள் அம்மாவுடன் சண்டை போட்டால் நீங்கள் என்
பக்கம் வாதாடுவீர்களா?இல்லை தங்கள் அம்மா பக்கம் வாதாடுவீர்களா?



15.திடீர்ன்னு
என்னோட பழைய ஆண்நண்பர்கள் எனக்கு தொலைபேசியில் அழைக்கும்போது அழைப்பை
துண்டித்துவிடுவீர்களா? இல்லை என்னை அழைத்து பேச சொல்வீர்களா?



16.என்னோட குடும்பம் திடீர்ன்னு கஷ்டப்படுற நிலைக்கு போயிடுச்சுன்னா நீங்க அவங்களுக்கு உதவுவீர்களா? இல்லை கண்டுகொள்ளமாட்டீர்களா?




பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down


நவீன சுயம்வர கேள்விகள் - Page 4 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by அபிராமிவேலூ Tue Nov 10, 2009 3:26 pm

செரின் wrote:
ABIRAMI M wrote:
Kraja29 wrote:
செரின் wrote:யாரு சின்னப்பொண்ணு அந்த சின்னப்பொண்ணுக்கு ஓரு சின்னப்பொண்ணு இருக்கிற மேட்டர் எங்களுக்கு தெரியும்

பலவிஷயங்கள் வெளியில் வரும் போலிருக்கே , [You must be registered and logged in to see this image.]

சுட்டா தலை எனக்கு

தலை கேக்குரவுங்களுக்கு தலை தப்பாது பரவாஇல்லாய [You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 4 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by செரின் Tue Nov 10, 2009 3:27 pm

ஏய் யாரும்மா........ அது ஏன் தலை தப்பாதுன்னவா......... [You must be registered and logged in to see this image.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 4 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by மீனு Tue Nov 10, 2009 3:36 pm

என்ன ஒரே தலை பிரச்சனையா இருக்கு ,,யாருக்கு எது இல்லையோ..அதை ஆசை படுவது சகஜம் தான் ஷெரின்..இதில் இருந்து ..ஷெரினுக்கு என்ன இல்லை..மாகா ஜனங்களே..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 4 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by செரின் Tue Nov 10, 2009 3:40 pm

மீனு wrote:என்ன ஒரே தலை பிரச்சனையா இருக்கு ,,யாருக்கு எது இல்லையோ..அதை ஆசை படுவது சகஜம் தான் ஷெரின்..இதில் இருந்து ..ஷெரினுக்கு என்ன இல்லை..மாகா ஜனங்களே..

ஆமா இருக்கிறவ சொல்லுறா கேளுங்க
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 4 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by மீனு Tue Nov 10, 2009 3:48 pm

எனக்கு தலை இருக்கு ஷெரின்..தலை இல்லாம எப்படி அறிவா பேச முடியும் மீனுவால்.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 4 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by Manik Tue Nov 10, 2009 3:48 pm

மீனு இது யாரு போட்டோ


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 4 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by ராஜா Tue Nov 10, 2009 3:51 pm

மீனு wrote:எனக்கு தலை இருக்கு ஷெரின்..தலை இல்லாம எப்படி அறிவா பேச முடியும் மீனுவால்.. [You must be registered and logged in to see this image.]

டாய்... தலை இருக்குன்னு வேணும்னா சொல்லு நாங்க ஒத்துக்குறோம் , அதுக்காக அறிவு இருக்குதுன்னு எல்லாம் பொய் சொல்ல கூடாது [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 4 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by செரின் Tue Nov 10, 2009 3:52 pm

Kraja29 wrote:
மீனு wrote:எனக்கு தலை இருக்கு ஷெரின்..தலை இல்லாம எப்படி அறிவா பேச முடியும் மீனுவால்.. [You must be registered and logged in to see this image.]

டாய்... தலை இருக்குன்னு வேணும்னா சொல்லு நாங்க ஒத்துக்குறோம் , அதுக்காக அறிவு இருக்குதுன்னு எல்லாம் பொய் சொல்ல கூடாது [You must be registered and logged in to see this image.]
டண்டனுக்கா டர்ணா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 4 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by அபிராமிவேலூ Tue Nov 10, 2009 4:56 pm

செரின் wrote:
Kraja29 wrote:
மீனு wrote:எனக்கு தலை இருக்கு ஷெரின்..தலை இல்லாம எப்படி அறிவா பேச முடியும் மீனுவால்.. [You must be registered and logged in to see this image.]

டாய்... தலை இருக்குன்னு வேணும்னா சொல்லு நாங்க ஒத்துக்குறோம் , அதுக்காக அறிவு இருக்குதுன்னு எல்லாம் பொய் சொல்ல கூடாது [You must be registered and logged in to see this image.]
டண்டனுக்கா டர்ணா
sariyana salra serin
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 4 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum