ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Poll_c10நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Poll_m10நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன சுயம்வர கேள்விகள்

+2
மீனு
அபிராமிவேலூ
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Empty நவீன சுயம்வர கேள்விகள்

Post by அபிராமிவேலூ Mon Nov 09, 2009 5:31 pm

First topic message reminder :


[You must be registered and logged in to see this link.]




கனவுல வந்த இந்த கால மணமகள் கேட்ட சுயம்வர கேள்விகள்


1.பக்கத்துல முதியோர் இல்லம் இருக்கா?


2.வீட்டு வேலை செய்ய வேலைக்காரர்கள் இருக்கிறார்களா?


3.உங்க ஊர்ல எத்தனை ஜவுளிக்கடை இருக்கு?


4.குழந்தைகள் பிறந்ததும் குழந்தை வளர்ப்பு மையத்தில் விடுவதற்க்கு தங்களுக்கு ஆட்சேபணை இருக்கா?


5.பியூட்டி பார்லருக்கு மாசம் எவ்வளவு பட்ஜெட்ல ஒதுக்குவீங்க?


6. வீட்டிற்க்கு இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள் வேண்டும் என்ற என் கருத்துக்கு தங்கள் பதிலென்ன?


7.காதல் அனுபவம் உண்டா?


8.எங்கள் குடும்பம் அடிக்கடி வீட்டுக்கு வந்தால் தங்கள் மனது சந்தோஷப்படுமா?வருத்தப்படுமா?


9.எனது தங்கையின் திருமணச்செலவில் பங்கெடுப்பீர்களா?


10.வருடத்திற்க்கு எத்தனை சேலை அல்லது சுடி வாங்கித்தருவீர்கள்?


11.எனக்குத்தெரியாமல் என்னுடன் வரும் என் நண்பிகளை சைட் அடிப்பீர்களா?


12.திருமணத்திற்க்கு பிறகு குழந்தை பிறக்காவிட்டால் விவாகரத்து புரிவீர்களா?இல்லை வாழ்க்கையை என்னுடன் தொடர்வீர்களா?


13.அப்படி குழந்தை பிறக்கும்பட்சத்தில் பெண்குழந்தை பிறந்தால் வெறுப்பீர்களா?சந்தோஷப்படுவீர்களா?


14.ஒரு
சரியான கருத்துக்காக நான் தங்கள் அம்மாவுடன் சண்டை போட்டால் நீங்கள் என்
பக்கம் வாதாடுவீர்களா?இல்லை தங்கள் அம்மா பக்கம் வாதாடுவீர்களா?



15.திடீர்ன்னு
என்னோட பழைய ஆண்நண்பர்கள் எனக்கு தொலைபேசியில் அழைக்கும்போது அழைப்பை
துண்டித்துவிடுவீர்களா? இல்லை என்னை அழைத்து பேச சொல்வீர்களா?



16.என்னோட குடும்பம் திடீர்ன்னு கஷ்டப்படுற நிலைக்கு போயிடுச்சுன்னா நீங்க அவங்களுக்கு உதவுவீர்களா? இல்லை கண்டுகொள்ளமாட்டீர்களா?




பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down


நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by செரின் Tue Nov 10, 2009 2:12 pm

மீனு wrote:அபி ..கிளம்புங்க..இது சரிப் பட்டு வராது..நாம வேறு ஏரியா போவோம்..
கேள்வி கேட்போம்..யாரு பதில் சொல்ல தில் இருக்கு என்று பாப்போம்

அதானே பார்தேன்.. [You must be registered and logged in to see this image.] இப்படி கேள்விகளோட இந்த ஏரியாவிலயே நான் காாணக்கூடாது ஓடு.............
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by ராஜா Tue Nov 10, 2009 2:13 pm

மீனு wrote:அபி ..கிளம்புங்க..இது சரிப் பட்டு வராது..நாம வேறு ஏரியா போவோம்..

என்னது மீனு , அபி நிலைமை கடைசில இப்படி ஆயிடிச்சி , சரி சரி போயிட்டு வாங்க [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by மீனு Tue Nov 10, 2009 2:14 pm

ஷெரின்..என்ன ..அடிக்கிற வேலை எல்லாம் வைக்க படாது..நாம் இருப்போம் போவோம்.. நம்ம இஷ்டம்..நாம் தான் ஈகரை இளவரசிகள் ஆச்சே.. அபி குட்டி..எங்கேடா போயிட்டே..இதுக்கெலாம் பய படலாமா ,,நாம யாரு..என்ன என்று இவங்களுக்கு காமிப்போம் முதலில்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by அபிராமிவேலூ Tue Nov 10, 2009 2:26 pm

மீனு wrote:ஷெரின்..என்ன ..அடிக்கிற வேலை எல்லாம் வைக்க படாது..நாம் இருப்போம் போவோம்.. நம்ம இஷ்டம்..நாம் தான் ஈகரை இளவரசிகள் ஆச்சே.. அபி குட்டி..எங்கேடா போயிட்டே..இதுக்கெலாம் பய படலாமா ,,நாம யாரு..என்ன என்று இவங்களுக்கு காமிப்போம் முதலில்..
[You must be registered and logged in to see this image.] கொஞ்ச நேரம் இல்லேன்னா சின்ன பொண்ண இப்படியா மிரட்டுறது [You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by செரின் Tue Nov 10, 2009 2:28 pm

யாரு சின்னப்பொண்ணு அந்த சின்னப்பொண்ணுக்கு ஓரு சின்னப்பொண்ணு இருக்கிற மேட்டர் எங்களுக்கு தெரியும்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by ராஜா Tue Nov 10, 2009 2:39 pm

செரின் wrote:யாரு சின்னப்பொண்ணு அந்த சின்னப்பொண்ணுக்கு ஓரு சின்னப்பொண்ணு இருக்கிற மேட்டர் எங்களுக்கு தெரியும்

பலவிஷயங்கள் வெளியில் வரும் போலிருக்கே , [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by ரூபன் Tue Nov 10, 2009 3:11 pm

[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by மீனு Tue Nov 10, 2009 3:19 pm

ABIRAMI M wrote:
மீனு wrote:ஷெரின்..என்ன ..அடிக்கிற வேலை எல்லாம் வைக்க படாது..நாம் இருப்போம் போவோம்.. நம்ம இஷ்டம்..நாம் தான் ஈகரை இளவரசிகள் ஆச்சே.. அபி குட்டி..எங்கேடா போயிட்டே..இதுக்கெலாம் பய படலாமா ,,நாம யாரு..என்ன என்று இவங்களுக்கு காமிப்போம் முதலில்..
[You must be registered and logged in to see this image.] கொஞ்ச நேரம் இல்லேன்னா சின்ன பொண்ண இப்படியா மிரட்டுறது [You must be registered and logged in to see this image.]


வாங்க அபி..நீங்க இல்லாமா நான் தனியா ,,இருக்க பயமா இருக்கு அபி..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by அபிராமிவேலூ Tue Nov 10, 2009 3:22 pm

Kraja29 wrote:
செரின் wrote:யாரு சின்னப்பொண்ணு அந்த சின்னப்பொண்ணுக்கு ஓரு சின்னப்பொண்ணு இருக்கிற மேட்டர் எங்களுக்கு தெரியும்

பலவிஷயங்கள் வெளியில் வரும் போலிருக்கே , [You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by செரின் Tue Nov 10, 2009 3:24 pm

ABIRAMI M wrote:
Kraja29 wrote:
செரின் wrote:யாரு சின்னப்பொண்ணு அந்த சின்னப்பொண்ணுக்கு ஓரு சின்னப்பொண்ணு இருக்கிற மேட்டர் எங்களுக்கு தெரியும்

பலவிஷயங்கள் வெளியில் வரும் போலிருக்கே , [You must be registered and logged in to see this image.]

சுட்டா தலை எனக்கு
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 3 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum