ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

Top posting users this week
ayyasamy ram
நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Poll_c10நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Poll_m10நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Poll_c10 
heezulia
நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Poll_c10நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Poll_m10நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன சுயம்வர கேள்விகள்

+2
மீனு
அபிராமிவேலூ
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Empty நவீன சுயம்வர கேள்விகள்

Post by அபிராமிவேலூ Mon 9 Nov 2009 - 19:01

First topic message reminder :


[You must be registered and logged in to see this link.]




கனவுல வந்த இந்த கால மணமகள் கேட்ட சுயம்வர கேள்விகள்


1.பக்கத்துல முதியோர் இல்லம் இருக்கா?


2.வீட்டு வேலை செய்ய வேலைக்காரர்கள் இருக்கிறார்களா?


3.உங்க ஊர்ல எத்தனை ஜவுளிக்கடை இருக்கு?


4.குழந்தைகள் பிறந்ததும் குழந்தை வளர்ப்பு மையத்தில் விடுவதற்க்கு தங்களுக்கு ஆட்சேபணை இருக்கா?


5.பியூட்டி பார்லருக்கு மாசம் எவ்வளவு பட்ஜெட்ல ஒதுக்குவீங்க?


6. வீட்டிற்க்கு இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள் வேண்டும் என்ற என் கருத்துக்கு தங்கள் பதிலென்ன?


7.காதல் அனுபவம் உண்டா?


8.எங்கள் குடும்பம் அடிக்கடி வீட்டுக்கு வந்தால் தங்கள் மனது சந்தோஷப்படுமா?வருத்தப்படுமா?


9.எனது தங்கையின் திருமணச்செலவில் பங்கெடுப்பீர்களா?


10.வருடத்திற்க்கு எத்தனை சேலை அல்லது சுடி வாங்கித்தருவீர்கள்?


11.எனக்குத்தெரியாமல் என்னுடன் வரும் என் நண்பிகளை சைட் அடிப்பீர்களா?


12.திருமணத்திற்க்கு பிறகு குழந்தை பிறக்காவிட்டால் விவாகரத்து புரிவீர்களா?இல்லை வாழ்க்கையை என்னுடன் தொடர்வீர்களா?


13.அப்படி குழந்தை பிறக்கும்பட்சத்தில் பெண்குழந்தை பிறந்தால் வெறுப்பீர்களா?சந்தோஷப்படுவீர்களா?


14.ஒரு
சரியான கருத்துக்காக நான் தங்கள் அம்மாவுடன் சண்டை போட்டால் நீங்கள் என்
பக்கம் வாதாடுவீர்களா?இல்லை தங்கள் அம்மா பக்கம் வாதாடுவீர்களா?



15.திடீர்ன்னு
என்னோட பழைய ஆண்நண்பர்கள் எனக்கு தொலைபேசியில் அழைக்கும்போது அழைப்பை
துண்டித்துவிடுவீர்களா? இல்லை என்னை அழைத்து பேச சொல்வீர்களா?



16.என்னோட குடும்பம் திடீர்ன்னு கஷ்டப்படுற நிலைக்கு போயிடுச்சுன்னா நீங்க அவங்களுக்கு உதவுவீர்களா? இல்லை கண்டுகொள்ளமாட்டீர்களா?




பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down


நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by செரின் Tue 10 Nov 2009 - 15:10

மீனு wrote:ஆம் அபி..ஆம் ஷெரின்
என்ன ஷெரின் நீங்க பதில் சொல்ல்வீங்களா..நம்மளை காடிக்கணும் என்றால்..இங்கு அபி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லணும்..

இப்படி எல்லாம் ஓரு பொண்ணு எங்கிட்ட மட்டும் கேள்வி கேட்டா எதால அடிப்பேன்னு எனக்கே தெரியாது..??? வேணும்னா அந்த பொண்ணை கட்டிக்க முடியாது வைச்சுக்கலாம் ஓகேவா???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by அபிராமிவேலூ Tue 10 Nov 2009 - 15:11

மீனு wrote:ஆம் அபி..ஆம் ஷெரின்
என்ன ஷெரின் நீங்க பதில் சொல்ல்வீங்களா..நம்மளை காடிக்கணும் என்றால்..இங்கு அபி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லணும்..
மீனு ரெடி பதில் ரெடியா சேரின் [You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by ராஜா Tue 10 Nov 2009 - 15:11

மீனு wrote:ஆம் அபி..ஆம் ஷெரின்
என்ன ஷெரின் நீங்க பதில் சொல்ல்வீங்களா..நம்மளை காடிக்கணும் என்றால்..இங்கு அபி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லணும்..

டேய் ... யாருப்பா அது ஓடுறது ... நில்லுங்க ப்ளீஸ் நில்லுங்கப்பா ,

அடபாவமே இவனுங்க என்னாத படிச்சிட்டு இப்படி தலை தெறிக்க ஓடுறானுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by அபிராமிவேலூ Tue 10 Nov 2009 - 15:12

செரின் wrote:
மீனு wrote:ஆம் அபி..ஆம் ஷெரின்
என்ன ஷெரின் நீங்க பதில் சொல்ல்வீங்களா..நம்மளை காடிக்கணும் என்றால்..இங்கு அபி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லணும்..

இப்படி எல்லாம் ஓரு பொண்ணு எங்கிட்ட மட்டும் கேள்வி கேட்டா எதால அடிப்பேன்னு எனக்கே தெரியாது..??? வேணும்னா அந்த பொண்ணை கட்டிக்க முடியாது வைச்சுக்கலாம் ஓகேவா??? [You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by மீனு Tue 10 Nov 2009 - 15:19

செரின் wrote:
மீனு wrote:ஆம் அபி..ஆம் ஷெரின்
என்ன ஷெரின் நீங்க பதில் சொல்ல்வீங்களா..நம்மளை காடிக்கணும் என்றால்..இங்கு அபி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லணும்..

இப்படி எல்லாம் ஓரு பொண்ணு எங்கிட்ட மட்டும் கேள்வி கேட்டா எதால அடிப்பேன்னு எனக்கே தெரியாது..??? வேணும்னா அந்த பொண்ணை கட்டிக்க முடியாது வைச்சுக்கலாம் ஓகேவா???

வைச்சுக்க போறீங்களா.. ஷெரின் நீங்களோ இது..அட ச்சே..ஸ்ரினை என்னமோ நினைத்து வைத்து இருந்தேன்..லாஸ்ட்..இப்படி குண்டை போட்டு விட்டாரே ..அபி [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by அபிராமிவேலூ Tue 10 Nov 2009 - 15:21

மீனு wrote:
செரின் wrote:
மீனு wrote:ஆம் அபி..ஆம் ஷெரின்
என்ன ஷெரின் நீங்க பதில் சொல்ல்வீங்களா..நம்மளை காடிக்கணும் என்றால்..இங்கு அபி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லணும்..

இப்படி எல்லாம் ஓரு பொண்ணு எங்கிட்ட மட்டும் கேள்வி கேட்டா எதால அடிப்பேன்னு எனக்கே தெரியாது..??? வேணும்னா அந்த பொண்ணை கட்டிக்க முடியாது வைச்சுக்கலாம் ஓகேவா???
[You must be registered and logged in to see this image.]

வைச்சுக்க போறீங்களா.. ஷெரின் நீங்களோ இது..அட ச்சே..ஸ்ரினை என்னமோ நினைத்து வைத்து இருந்தேன்..லாஸ்ட்..இப்படி குண்டை போட்டு விட்டாரே ..அபி [You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by செரின் Tue 10 Nov 2009 - 15:33

யாரது கட்டையோட பிச்சுபுடுவன் பிச்சு...
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by மீனு Tue 10 Nov 2009 - 15:34

அபி அடிங்க..இன்னும் ஷெரினை..இவரு என்ன வைச்சிக்கிறது..அந்த பொண்ணுங்களே இவரை வைச்சுப்பாங்க..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by செரின் Tue 10 Nov 2009 - 15:38

மீனு wrote:அபி அடிங்க..இன்னும் ஷெரினை..இவரு என்ன வைச்சிக்கிறது..அந்த பொண்ணுங்களே இவரை வைச்சுப்பாங்க..

பின்ன என்ன இப்படி எல்லாம் கேள்வி கெட்டா அந்த பொண்ணை கட்டிகிட்டு வாழவா முடியும்.. எனக்குன்னா வைச்சுக்க தான் முடியும் ஓகே இன்னா மட்டும் நான் பதில் தாரேன்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by மீனு Tue 10 Nov 2009 - 15:40

அபி ..கிளம்புங்க..இது சரிப் பட்டு வராது..நாம வேறு ஏரியா போவோம்..
கேள்வி கேட்போம்..யாரு பதில் சொல்ல தில் இருக்கு என்று பாப்போம்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நவீன சுயம்வர கேள்விகள் - Page 2 Empty Re: நவீன சுயம்வர கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum