புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
15 Posts - 71%
heezulia
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
1 Post - 5%
Barushree
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
4 Posts - 5%
heezulia
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
2 Posts - 2%
prajai
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
2 Posts - 2%
Barushree
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாதஸ்வர ஓசையிலே !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 25, 2015 7:06 am

நாதஸ்வர ஓசையிலே ! Bzsk4lTwT4y8DaviYxpK+E_1421945768
-

அம்பாசமுத்திரம் கோயில் திருவிழாவில் இளம் பெண் ஒருவர் சமீபத்தில் நாதஸ்வரம் வாசித்து பக்தர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டார் என்று நண்பர் ஒருவர் சொன்னதும், நாதஸ்வர மங்கை உஷாவை திருநெல்வேலி மாவட்டம் க்கிரம சிங்கபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். உற்சாகமாகப் பேஷினார் உஷா......

''எங்கள் குடும்பம் பாரம்பரியமாகவே இசைக்குடும்பம். எங்கள் தாத்தா பிரபல நாதஸ்வரவித்வனான் இசக்கிநாதர். அவர் அக்காலத்தில் மதுரை ஆதீனத்தில் மங்கள இசை வாசித்தவர். அவரின் நாதஸ்வர இசையை நாள் முழுவதும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். அவ்வளவு இனிமையா இருக்கும்.

சின்ன வயசிலே நான் அழும்போது, அவரின் நாதஸ்வர இசையைக் கேட்டால் அழுகையை சட்டுனு நிறுத்தி விவுவேனாம். அந்த அளவுக்கு இசையில் ஈடுபாடுன்னு என் அம்மா சொல்லுவாங்க. வளரும் பருவத்தில் நான் என் தாத்தாவுடன் சென்று அவரது இசை நிகழ்ச்சிகளைக் கண்டும் கேட்டும் ரசித்தேன். தாத்தாவைப் போன்று நாமும் நாதஸ்வரம் வாசித்தால் என்ன? என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது . பதிமூன்று வயதாக இருக்கும்போதே நாதஸ்வர கலையைக் கொஞ்சம் கொஞ்சமாக தாத்தாவிடம் கற்க ஆரம்பித்தேன். தவில் இசைக்கலைஞரான என் அப்பா ரமேஷ், அம்மா முத்துலெட்சுமி ஆகியோர் எனக்கு ஊக்கமளித்தார். இந்தநேரத்தில் தாத்தாவின் திடீர் மரணம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இனி யார் நமக்கு நாதஸ்வரம் கற்றுத்தருவார்? என்ற கேள்வி பலமாக எழுந்தது.

இருந்தாலும் வரும் காலத்தில் நீ என்னைப் போன்று சிறந்த நாஸ்வர வித்வானகத் திகழ வேண்டும் என்ற எனது தாத்தாவின் வார்த்கைகள் மனதுக்குள் இசை மழையாய் ஒலித்துக்கொணடே இருந்தன. எட்டாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு 2004ம் ஆண்டு திருநெல்வேலியிலுள்ள மாவட்ட அரசு இசைப்பயிற்சியிப் பள்ளியில் மாணவியாய்ச் சேர்ந்தேன். பள்ளியில் பிரபல நாதஸ்வர வித்வான் சோமநாதன் வாத்தியார் எனக்கு நாதஸ்வரம் கற்றுக்கொடுத்தார்.

என்னைப்போன்று என் சகோதரி செல்வியும் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு எனக்குத் துணையாக இசைப்பள்ளியில் சேர்ந்தாள். மூன்றுவருட காலம் இருவரும் சேர்ந்தே நாதஸ்வரகலையை முழுமையாகப் பயின்று தேர்ச்சி பெற்றோம்.

இசைப்பள்ளியில் பயின்று முடித்த வேளையில் எனது முதல் அரங்கேற்றம் 2008ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் பங்கேற்ற விழாவில் நடந்தது. விழாவில் பங்கேற்றவர்கள் எங்களின் மங்கள இசையைக் கேட்டு பாராட்டியதை மறக்கவே முடியாது.

அதன்பின்பு பூப்புனித நீராட்டு விழா, திருமணம், கோயில் திருவிழாக்கள், அரசு விழாக்கள், பள்ளி-கல்லூரி விழாக்கள் என ஏராளமான விழாக்களில் பங்கேற்று நாதஸ்வரம் வாசித்துள்ளேன். எனக்குத் துணையாக வந்த என் சகோதரியும் என்னைப்போன்று நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொண்டதால் நாங்கள் இருவரும் சேர்த்து பல்வேறு நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்துள்ளோம்.

விழாவிற்கு வருபவர்கள் பெண்களாவ எங்களின் நாதஸ்வர இசையை இமை மூட மறந்து கேட்டு ரசித்து பாராட்டுவதே எங்களுக்கு கிடைத்தமிகப்பெரும் வெகுமதியாகும். இந்த நேரத்தில் உறவினரான நாதஸ்வர கலைஞர் சங்கரநாராயணன் விரும்பி வந்து என்னை பெண் கேட்டார். இருவீட்டாரின் சம்மதத்துடன் எங்களுக்குத் திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பிறகும் என் கணவருடன் சேர்ந்து பல்வேறு விழாக்கžளில் பங்கேற்று நாதஸ்வரம் வாசித்துள்ளேன். எங்களுக்கு மூன்று வயதில் நம்பி என்ற ஆண் குழந்தையும், கங்காதேவி என்ற எட்டுமாத பெண்குழந்தையும் உள்ளனர். என் பெண்குழந்தை சின்னச் சிறு குழந்தையாக இருப்பதால் இப்போதைக்கு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை. குழந்தை பெரியவள் ஆனவுடன் மீண்டும் வழக்கம்போல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன்.

வரும் ஆண்டுகளில் அனைவரும் அறியும் வகையில் நானும், எனது கணவரும சிறந்த நாதஸ்வர தம்பதியராக வலம் வர வேண்டும். கலைஞானி விருது பெற்ற கலைஞர்களின் வரிசையில் இடம் பெற வேண்டும் என்பதே எனது தீராத ஆசையாகும் என்றார் உஷா.

அவரது ஆசை இறைவன் அருளால் இனிதே நிறைவேறிட வாழ்த்தி விடைபெற்றறோம்.
===========
நன்றி:மங்கையர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக