ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Today at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹீரோயின் – ஒரு பக்க கதை

4 posters

Go down

ஹீரோயின் – ஒரு பக்க கதை Empty ஹீரோயின் – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Tue Jan 27, 2015 8:10 am

விஷத்தை குளிர்பானத்தில் ஊற்றினாள் ஷாலினி.

கதவு தட்டும் சத்தம். எழுந்தாள்.

“ஏண்டி, இப்படி அழுதுகிட்டு கிடக்குறே…
இது போனால் என்ன? அடுத்த வாய்ப்பு நல்லா வரும்’
என்றாள் அம்மா.

“இல்லேம்மா… என்னை இப்படி ஹீரோயினா நடிக்க
விடாம கெடுத்தது அந்த டைரக்டர்தான். ப்ரொடியூசர்,
மத்தவங்க எல்லாம் என்னைத்தான் ஹீரோயினா
போடணும்னு சொல்லியும் அந்த செல்வாக்கான
டைரக்டர் கேட்கலே. எனக்கு அடுத்ததாக வந்தவளை
ஹீரேயினா போடுவேன்னு சொல்லிட்டார். நான் கோபமா
வந்துட்டேன்.’

“போனா.. போகட்டும்டீ… வந்து சாப்பிட்டுவிட்டு படு…’

“இல்லேம்மா.. எனக்கு பசிக்கலே..’

கதவை படாரென மூடினாள்.

விஷம் கலந்திருந்த குளிர்பானத்தை கடகடவென குடித்தாள்.

கொஞ்ச நேரத்தில் செல்போன் ஒலித்தது. எடுத்தாள்.

“நான் டைரக்டர் சுரேஷ் பேசுறேன்’

“சார்… ஏன் சார் நடிக்க விடாம செஞ்சிட்டீங்க…’ கோபமாக கத்தினாள்.

“அதற்கு காரணம்.. உன் அழகுதான். என்னமா உடலமைப்பை
மெயின்டெய்ன் பண்றீங்க.. ஐ லவ் யூ ஷாலினி.. என்னை
கல்யாணம் செஞ்சுக்குவியா? என் வாழ்க்கைக்கே.. உன்னை
ஹீரோயினா ஆக்க விரும்புகிறேன்… சம்மதிப்பியா?..’

“ஐயோ.. இது புரியாமல் நான்… நான்…’ சொல்லிக்கொண்டே
மயக்கமடைந்து கொண்டிருந்தாள். மறுமுனையில் அதிர்ந்தான் அவன்.

===========================================

– எஸ். மகேந்திரன்
நன்றி--குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹீரோயின் – ஒரு பக்க கதை Empty Re: ஹீரோயின் – ஒரு பக்க கதை

Post by krishnaamma Tue Jan 27, 2015 11:39 am

அடப்பாவமே........................சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹீரோயின் – ஒரு பக்க கதை Empty Re: ஹீரோயின் – ஒரு பக்க கதை

Post by mbalasaravanan Tue Jan 27, 2015 4:00 pm

அவசர பட்டா இப்படி தான் ஆகும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஹீரோயின் – ஒரு பக்க கதை Empty Re: ஹீரோயின் – ஒரு பக்க கதை

Post by நவீன் Tue Jan 27, 2015 7:21 pm

வட போசீ குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஹீரோயின் – ஒரு பக்க கதை Empty Re: ஹீரோயின் – ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum