புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - Poll_c10 வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - Poll_m10 வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - Poll_c10 
30 Posts - 83%
heezulia
 வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - Poll_c10 வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - Poll_m10 வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி

dhilipdsp
 வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - Poll_c10 வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - Poll_m10 வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? -

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 25, 2015 5:25 pm

* நோயாளி:
டாக்டர் எனக்கு பிபி இருக்கு. கொலஸ்ட்ரால் இருக்கு,
அல்சர் இருக்கு. வாந்தி இருக்கு.
-
டாக்டர்:
அதெல்லாம் சரி... பாக்கெட்ல பர்ஸ் இருக்கா? பர்ஸ்ல பணம் இருக்கா?
-
முத்தூஸ், தொண்டி.
-
----------------------------------------------------------------
-
"செங்கல் சூளைகள் அமைக்கப் போறியா? யாரிடம் கடன் கேட்கப்
போறே?''
-
""பிரிக்ஸ் வங்கிகிட்டே தான்''
-
--------------------------------------------------------------
-
""நீச்சல் குளம்னு போர்டு வச்சிருக்காங்க... ஆனா தண்ணியே
இல்லையே?''
-
""இது நீச்சல் தெரியாதவங்க குளிக்கறதுக்காம்''
-
பர்வீன் யூனுஸ், ஈரோடு.
-
-------------------------------------------------------------
-
கணவன்:
நான் உன்னைத் திருமணம் செஞ்சபோது ரொம்ப முட்டாளா
இருந்தேன்.
-
மனைவி:
தெரியும்., நானும் அப்படிப்பட்டவரைதான் தேடிக் கொண்டிருந்தேன்.
-
திலிப், பெங்களூரு.
-
-----------------------------------------------------------
-
""டாக்டர்னு கூப்பிடவேண்டாம்னு தலைவர் சொல்லிட்டார்''
-
""காலாவதியான டாக்டர்னு சிலர் கிண்டல் அடிக்கிறாங்களாம்''
-
ராஜிராதா, பெங்களூரு.
-
--------------------------------------------------
-
மனைவி:
வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா?
-
கணவன்:
உன்னோட சோப்பை யூஸ் பண்றாளானு பார்த்தேன்
-
டி.கீதா, சென்னை.
-
------------------------------------------------------
-
""மத்தவனுக்குப் புத்தி சொல்றதை எப்ப நிறுத்தப் போறே?''
-
""எனக்குப் புத்தி வந்ததும் நிறுத்திடறேன்''
-
பர்வதவர்த்தினி, சென்னை.
-
-----------------------------------------------------
-
""அம்மா நான் வந்து... வந்து ஒருத்தரைக் காதலிக்கிறேன்ம்மா''
-
""நல்லவேளை... எங்க ரெண்டு பேரை காதலிச்சிடுவியோன்னு
நான் பயந்துக்கிட்டே இருந்தேன்''
-
ஜோ.ஜெயக்குமார்,
-
-------------------------------------------------

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jan 25, 2015 6:57 pm

 வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - 3838410834  வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - 3838410834 சூப்பருங்க

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Jan 25, 2015 8:17 pm

நல்ல வேல எங்க வீட்ல வேலக்காரி இல்ல, தப்பிச்சேன்டா சாமி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 25, 2015 8:29 pm

நடைமுறை வாழ்க்கையில் நடப்பவையே
நகைச்சுவையாக எடுத்துக்காட்டி இருக்கின்றனர் , ஜோக்காளர்கள் !
மறு பதிவு செய்த நம் ராம் அவர்களுக்கு நன்றி .
தண்ணி இல்லா நீச்சல் குளம் போல் ,
படமில்லா ராம் பதிவு ,வெறுமையாக இருக்கிறதே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 26, 2015 11:07 am

T.N.Balasubramanian wrote:நடைமுறை வாழ்க்கையில் நடப்பவையே
நகைச்சுவையாக எடுத்துக்காட்டி இருக்கின்றனர் , ஜோக்காளர்கள் !
மறு பதிவு செய்த நம் ராம் அவர்களுக்கு நன்றி .
தண்ணி இல்லா நீச்சல் குளம் போல் ,
படமில்லா ராம் பதிவு ,வெறுமையாக இருக்கிறதே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1117139
-
சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்தாச்சு...1
-
இங்கு கணினி வேகம், நெட் வேகம் கொஞ்சம் படுத்துது..!!
-
 வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - Ly5iLFoKTSKdhHEYxsVM+2007072750400101

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 26, 2015 11:13 am

ayyasamy ram wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1117204

புன்னகை....இங்கு சௌதி லே கூட நெட் படுத்துகிறது ராம் அண்ணா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 26, 2015 3:01 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:நடைமுறை வாழ்க்கையில் நடப்பவையே
நகைச்சுவையாக எடுத்துக்காட்டி இருக்கின்றனர் , ஜோக்காளர்கள் !
மறு பதிவு செய்த நம் ராம் அவர்களுக்கு நன்றி .
தண்ணி இல்லா நீச்சல் குளம் போல் ,
படமில்லா ராம் பதிவு ,வெறுமையாக இருக்கிறதே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1117139
-
சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்தாச்சு...1
-
இங்கு கணினி வேகம், நெட் வேகம் கொஞ்சம் படுத்துது..!!
-
 வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - Ly5iLFoKTSKdhHEYxsVM+2007072750400101
மேற்கோள் செய்த பதிவு: 1117204

நெட்  வேகம் படுத்து(தூங்கு)து !!!

படமில்லா ராமின் பதிவு
நீரில்லா நீச்சல் குளம் என்றதால்
ராமின் படமே வந்ததோ !!!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Jan 26, 2015 3:43 pm

சோப்பு கவனம்
வேலைக்காரி எடுத்து போட்டிடுவா.
ஆண்கள்தான் மிகவும் கவனமாக பாத்துக்கொள்ள வேண்டும்.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நேர்மையே பலம்
 வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - 5no
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 26, 2015 5:17 pm

அகிலன் wrote:சோப்பு கவனம்
வேலைக்காரி எடுத்து போட்டிடுவா.
ஆண்கள்தான் மிகவும் கவனமாக பாத்துக்கொள்ள வேண்டும்.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1117271 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 26, 2015 8:25 pm

அகிலன் wrote:சோப்பு கவனம்  
வேலைக்காரி எடுத்து போட்டிடுவா.
ஆண்கள்தான் மிகவும் கவனமாக பாத்துக்கொள்ள வேண்டும்.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1117271

இது நல்லா இருக்கே ! புன்னகை................பாவம் ஆண்கள் எதிலெல்லாம் கவனமாய் இருக்க வேண்டி இருக்கு?.....இல்லையா அகிலன் ? ஹா.....ஹா..ஹா..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக