ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:47

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்...

4 posters

Go down

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... Empty நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்...

Post by ayyasamy ram Tue 27 Jan 2015 - 7:38

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... GKBUsvIDTASr1mztMXog+namitha-saree
-
நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... OMEVmbfTR1y37pJGI0nR+nameetha1
-

தலைவர்; எங்கள் ஆட்சியில்தான் நமீதா திரையுலகில்
பிபலமடைந்தார் என்பதை எதிர்க் கட்சிகளால்
மறுக்கவே முடியாது!

>பா.ஜெயக்குமார்

————————————————————————————
ராத்திரி தலைவர் வீட்டுக்குள்ள ஒரு திருடன்நுழைஞ்சிட்டான்…

அப்புறம் என்னாச்சு ?

பழைய கூட்டாளியோட வீடுன்னு தெரிஞ்சதும்

திருடாம போயிட்டான்!

>பிரியதர்ஷன்

————————————————————————————
தடை இல்லாத மின்சாரம் வேண்டும் போராட்டத்துலே நம்ம

தலைவரு உளரிட்டாரு…..

என்ன சொல்றே?

கூடவே இடை இல்லாத சம்சாரமும் வேணும்னு
சொல்லிட்டாரு!

>ஆர் காசிநாதன்

————————————————————————————–
நன்றி;
குமுதம் 4-06-08
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84856
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... Empty Re: நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்...

Post by ayyasamy ram Tue 27 Jan 2015 - 7:39

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... BVRZnM9OTJ6mG6vwpgVb+namitha_birthday
-
நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... YWpdNCrDSZ6d1fF0p7aK+namitha5
-


நமீதா அளவுக்கு ஸ்ரேயா பிரபலம் ஆகலைன்னு
சொல்றியே எப்படி?

நமீதா ஜோக்ஸ் நிறைய வந்துடுச்சு.
ஸ்ரேயாவை வைச்சு ஜோக்ஸ் எதுவும் வரலையே!

>சீர்காழி வி.ரேவதி

—————————————————————————

‘’உங்க பையன் கழுதை மேய்க்கத்தான் போவான்….’’

‘’என்ன சொல்றீங்க’’

‘’நமீதா படம் வரைஞ்சி பக்கத்துலே “என்னைப்பார் யோகம் வரும்”னு

எழுதியிருக்கான்’’

>பாலா சரவணன்

——————————————————————————–
நன்றி; குமுதம் 32-01-08
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84856
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... Empty Re: நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்...

Post by மாணிக்கம் நடேசன் Tue 27 Jan 2015 - 8:50

நம்ம நமிதா ஜோக்கு தானே, நாள் முழுவதும் ரசிக்கலாமே, யாருங்க அங்க, நம்ம நமிதா ஜோக்க இருந்தா இன்னும் கொஞ்சம் போடுங்க சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... Empty Re: நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்...

Post by mbalasaravanan Tue 27 Jan 2015 - 16:36

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... 3838410834
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... Empty Re: நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்...

Post by ayyasamy ram Tue 27 Jan 2015 - 22:12

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... Iw84zl3pTRyH8QOhWoEF+images
-
நகைச்சுவையை ரசித்தவர்களுக்கு ... நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84856
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... Empty Re: நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்...

Post by krishnaamma Tue 27 Jan 2015 - 22:26

எல்லாமே சூப்பர் ராம் அண்ணா.........என்ன அண்ணா நெட் சரியாகிவிட்டதா?......2 , 2 ஆ படம் போடறீங்க? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... Empty Re: நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்...

Post by krishnaamma Tue 27 Jan 2015 - 22:45

மாணிக்கம் நடேசன் wrote:நம்ம நமிதா ஜோக்கு தானே, நாள் முழுவதும் ரசிக்கலாமே,  யாருங்க அங்க, நம்ம நமிதா ஜோக்க இருந்தா இன்னும் கொஞ்சம் போடுங்க சார்.

ஜோக்கை விட இது நல்லா இருக்கே மாமா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... Empty Re: நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்...

Post by ayyasamy ram Tue 27 Jan 2015 - 22:54

krishnaamma wrote:எல்லாமே சூப்பர் ராம் அண்ணா.........என்ன அண்ணா நெட் சரியாகிவிட்டதா?......2 , 2 ஆ படம் போடறீங்க? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1117456
-
தற்சமயம் சென்னையில் மகன் வீட்டில் இருக்கிறோம்...
4-வது படிக்கும் பேத்தி குடியரசு தினத்தன்று அண்ணா பல்கலைக்
கழகத்தில் ஓவியப்போட்டியில் வென்றதற்கு பரிசு வாங்கினாள்...!
அப்போது உடன் இருக்க வேண்டும் என்ற அவளது ஆவலைப்
பூர்த்தி செய்தோம்...
-
சென்னையில் நெட் வேகம் பரவாயில்லை...
-

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84856
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... Empty Re: நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்...

Post by krishnaamma Tue 27 Jan 2015 - 23:15

ayyasamy ram wrote:
krishnaamma wrote:எல்லாமே சூப்பர் ராம் அண்ணா.........என்ன அண்ணா நெட் சரியாகிவிட்டதா?......2 , 2 ஆ படம் போடறீங்க? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1117456
-
தற்சமயம் சென்னையில் மகன் வீட்டில் இருக்கிறோம்...
4-வது படிக்கும் பேத்தி குடியரசு தினத்தன்று அண்ணா பல்கலைக்
கழகத்தில் ஓவியப்போட்டியில் வென்றதற்கு பரிசு வாங்கினாள்...!
அப்போது உடன் இருக்க வேண்டும் என்ற அவளது ஆவலைப்
பூர்த்தி செய்தோம்...
-
சென்னையில் நெட் வேகம் பரவாயில்லை...
-

-
மேற்கோள் செய்த பதிவு: 1117460

ஒ...ரொம்ப சந்தோஷம்மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ......பேத்திக்கு எங்கள் வாழ்த்துகளையும் சொல்லிடுங்கோ, முடிந்தால் பரிசு பெற்ற ஓவியத்தை இங்கே போடுங்களேன் அண்ணா, நாங்களும் பார்த்து மகிழ்கிறோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்... Empty Re: நமீதா ஜோக்ஸ். . .பழசானாலும் ரசிக்கலாம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum