Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பாகிஸ்தான் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு: பயங்கரவாதிகள் சதி வேலை'
4 posters
Page 1 of 1
"பாகிஸ்தான் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு: பயங்கரவாதிகள் சதி வேலை'
பாகிஸ்தான் முழுவதும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஏற்பட்ட மின் துண்டிப்புக்கு பயங்கரவாதிகளின் சதி வேலையே காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஏற்பட்ட மின் துண்டிப்பைத் தொடர்ந்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. ஞாயிற்றுக்கிழமை இரவு, தேசிய மின்பாதையில்
7,500 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதிகளின் சதி வேலை இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, தேசிய நீர் மற்றும் மின்சாரத் துறைச் செயலர் யூனிஸ் தாகா கூறுகையில், சிபி, குவெட்டா ஆகிய நகரங்களின் இடையே மின் தொடர்பை அளித்து வரும் மின் விநியோக கோபுரங்கள் சனிக்கிழமை நள்ளிரவு தகர்க்கப்பட்டது.
இதையடுத்து, சிந்து மாகாணத்தில் உள்ள குட்டு மின் உற்பத்தி நிலையத்தில் மின் அழுத்தம் அதிகரித்து, தொடர்பு துண்டிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், நாடு முழுவதும் மின் தொடர்பு பாதிக்கப்பட்டது.
இதனை சரி செய்ய, அன்று மாலைக்குள், 7,500 மெகாவாட் அளவிலான மின்சாரம் தேசிய மின் பாதையில் சேர்க்கப்பட்டது. அதன் பிறகுதான், நாடு முழுவதும் மின் தொடர்பு இரவு முதல் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது
======
-தினமணி

Re: "பாகிஸ்தான் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு: பயங்கரவாதிகள் சதி வேலை'
எப்படியாவது அங்குள்ள அணுகுண்டுகளை வெடிக்க வைத்துவிடுங்கடா தீவிரவாதிகளா , உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்
Re: "பாகிஸ்தான் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு: பயங்கரவாதிகள் சதி வேலை'
இதற்கு பெயர்தான் சொந்த காசில் சூன்யம் வைத்து கொள்ளுவது என்பதா.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: "பாகிஸ்தான் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு: பயங்கரவாதிகள் சதி வேலை'
கெடுபவன்கேடு செய்வான் என்பதும் இதுதானோ...........அப்பாவிகளா.........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு
» பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி
» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு
» காஷ்மீரில் ஊடுருவ பாகிஸ்தான் எல்லையோர முகாம்களில் 500 பயங்கரவாதிகள் காத்திருப்பு - வடக்கு பிராந்திய ராணுவ தளபதி தகவ
» பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி காரணம்; பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|