Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...
First topic message reminder :
உங்களுக்கு இருக்கும் செவ்வாய் தோஷத்தைப் பற்றி கூறி உங்கள் பெற்றோரை ஜோசியக்காரர் பயமுறுத்துகிறாரா? உங்களுக்கு மாப்பிள்ளை தேடுவதற்கு முன்பு முதலில் ஒரு மரத்தை தேடுகிறார்களா உங்கள் பெற்றோர்? ஜாதகத்தின் படி உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!
ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் திருமணத்திற்கு முந்தி வரை செவ்வாய் தோஷத்தைப் பற்றி பல இளைஞர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு செவ்வாய் தோஷம் உள்ளது என பத்திரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டதை பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அதற்காக அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன்பு அவர் ஒரு அரச மரத்தை திருமணம் செய்ததையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். செவ்வாய் தோஷத்தால் ஏற்பட போகும் துரதிர்ஷ்டங்களை போக்க ஜோதிட சாஸ்திரத்தில் இது கூறப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய் மரத்தை திருமணம் செய்தாரோ இல்லையோ, ஆனால் செவ்வாய் தோஷம் உள்ள மணப்பெண்களைச் சுற்றி பல மிகைப்படுத்துதல்கள் அரங்கேற்றப்படுகிறது. அதனால் செவ்வாய் தோஷத்தைப் பற்றிய உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
.............................

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...
செவ்வாய் தோஷம் பற்றிய கருத்துகள் பலவாக இருப்பினும் ,
ரத்தம் சம்பந்தப்பட்டது . RH + , RH - சம்பந்தப்பட்டது என்றும் கூறுவார் சிலரும் உண்டு .
நேரம் கிடைப்பின் நாளை அதிக தகவலுடன் வருகிறேன் .
வட இந்தியாவில் (mangalik ) மான்கலிக் இவர்கள் என்று ஒதுக்கப்படுவது
சர்வ சகஜம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...
மேற்கோள் செய்த பதிவு: 1117174T.N.Balasubramanian wrote:செவ்வாய் தோஷம் பற்றிய கருத்துகள் பலவாக இருப்பினும் ,
ரத்தம் சம்பந்தப்பட்டது . RH + , RH - சம்பந்தப்பட்டது என்றும் கூறுவார் சிலரும் உண்டு .
நேரம் கிடைப்பின் நாளை அதிக தகவலுடன் வருகிறேன் .
வட இந்தியாவில் (mangalik ) மான்கலிக் இவர்கள் என்று ஒதுக்கப்படுவது
சர்வ சகஜம் .
ரமணியன்
ஆமாம் ஐயா, சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு 'நெகடிவ்' வகை ரத்தம் இருக்கும் என்று ....ஆனால் எங்கள் வீட்டில் 2 ஜோடிகள் அப்படி இருக்கா, அதில் 3 பேருக்கு positive and ஒருத்தருக்கு மட்டும் தான் நெகடிவ் ... ஸோ, எனக்கு குழப்பம் தொடர்கிறது..............
.
.
ஆமாம் வடக்கே ரொம்ப பார்ப்பார்கள்...மாங்கலிக்...என்று சொல்லி ஒதுக்கி விடுவார்கள் ....பாவம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...
எல்லாம் நம் ஆத்ம நம்பிக்கையேதவிர மற்றது ஒன்றுமில்லை.........துணிந்தவனுக்கு துக்கமில்லை என்பார்களே அவர்களைசெவ்வாய் தோஷம் ஒன்றும்செய்யாது. அவருக்குசெவ்வாய் துணைநிற்பார்..என்று சொல்வாரும் உண்டு. ஆனால் ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்திற்கு செவ்வாய் 1,2,4,7,8,12 ம்இடங்களில் ஏதேனும் ஓர்இடத்தில் இருந்தால் முழுபாப தோஷமாகும். அதேமாதிரி ராகு இருக்கும் இடத்திலிருந்து மேற்படி ஓர்இடத்தில் முழு பாப தோஷமாகும். சந்திரன்இருந்தால் முக்கால் பாபம், சுக்கிரன் இருந்தால் அரைபாபம், சூரியன் இருந்தால் கால்பாகம்,சனி இருந்தால் மூணு மாகாணி ,கேதுஇருந்தால் அரைக்கால் பாப தோஷமாகும்.
மேற்படிசெவ்வாய்மேஷம்,கடகம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,மீனம்..இந்த இடங்களில்இருந்தால் தோஷமில்லை. செந்த வீடு, உச்ச வீடு ,மித்ரு வீடு ..இவைகளில் இருந்தாலும் , குருவுடன் சேர்ந்திருந்தாலும் குருவால் பார்க்கப்பட்டாலும், தோஷமில்லை. ஜாதக பொருத்தங்கள் பார்க்கும் போது...ஆண்பாபத்தைக்காட்டிலும் பெண்பாபம் கால் பாபம் கூடில் புருஷன் நாசத்தைஅடைவான், பெண்பாபத்தை காட்டிலும் ஆண் பாபம் கால் பாபம் கூடில் விவாகம் செய்ய உத்தமம் ..... என ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை அனுஷ்டிப்பது ......அவரவர்கள் பிராப்த்தமே...செவ்வாய் நமது தேகத்தில் மூளை , எலும்பு, ரத்தம் இவைகளில் தேஜஸ் பலம் அதிகமிருக்கிறது. ஆத்மா சுத்திஉள்ளவர் சேர்ந்தால் ........ சுத்திகெட்டுவிடும் .......பாபத்தோடு பாபமும்...புன்னியத்தோடு புன்னியமும் சேர்தலே நலம். சுபம்.! சுபம்.!! சுபம்.!!!

சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: செவ்வாய் தோஷத்துடன் பிறப்பதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளும்... பொய்களும்...
விவரங்களுக்கு நன்றி ராஜன் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உதயமாகும் செவ்வாய் பெயர்ச்சி : ஆரோக்கியம், பதவி உயர்வு பெற உள்ள 5 ராசிகள்
» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
» மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
» 49-O. புரளிகளும், உண்மைகளும்!
» உடற்பயிற்சி... சில தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!
» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
» மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
» 49-O. புரளிகளும், உண்மைகளும்!
» உடற்பயிற்சி... சில தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|