ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு தலைமை தாங்கிய பெண் அதிகாரி பூஜா

2 posters

Go down

ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு தலைமை தாங்கிய பெண் அதிகாரி பூஜா Empty ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு தலைமை தாங்கிய பெண் அதிகாரி பூஜா

Post by ராஜா Sun Jan 25, 2015 5:40 pm

ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு தலைமை தாங்கிய பெண் அதிகாரி பூஜா F0ed1e1b-b623-4300-a849-bcee78a2cc5c_S_secvpf

ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இன்று அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி தலைமையேற்று பெண்ணினத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்திய விமானப்படையில் கடந்த 2000-ம் ஆண்டு பணியில் சேர்ந்த பூஜா தாக்கூர், தற்போது விமானப்படையின் விளம்பரத்துறை கிளையில் பணியாற்றி வருகிறார். ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இன்று அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு தலைமையேற்ற பூஜா ‘அனைத்து துறையிலும் ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம்’ என்ற முதுமொழிக்கு புத்துயிர் அளித்துள்ளார்.

இந்த சவாலான பணியை ஒரு பெண்ணான உங்களால் எப்படி எதிர்கொள்ள முடிந்தது? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பூஜா, ‘வெளிநாட்டு அரசின் மிக முக்கிய பிரமுகருக்கு.., அதுவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வரவேற்பு அளிக்கும் அணி வகுப்புக்கு தலைமை தாங்கியது எனது வாழ்வின் பெருமைக்குரிய தருணமாகும்.

ஆணோ, பெண்ணோ.., நாங்கள் அனைவருமே அதிகாரிகள்தான். சரிசமமானவர்கள்தான். எங்களுக்கு சமவிகித பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதனால், பணியில் ஆண் என்றும் பெண் என்றும் தரம் பிரிக்க ஏதுமில்லை என கூறினார்.

நாளை நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பின் முக்கிய கருப்பொருள் ‘பெண்களின் சக்தி’ என்பது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு தலைமை தாங்கிய பெண் அதிகாரி பூஜா Empty Re: ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு தலைமை தாங்கிய பெண் அதிகாரி பூஜா

Post by M.M.SENTHIL Sun Jan 25, 2015 5:54 pm

ராஜா wrote:
ஆணோ, பெண்ணோ.., நாங்கள் அனைவருமே அதிகாரிகள்தான். சரிசமமானவர்கள்தான். எங்களுக்கு சமவிகித பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதனால், பணியில் ஆண் என்றும் பெண் என்றும் தரம் பிரிக்க ஏதுமில்லை என கூறினார்.

-maalaimalar
மேற்கோள் செய்த பதிவு: 1117085

ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு தலைமை தாங்கிய பெண் அதிகாரி பூஜா 3838410834 ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட ராணுவ வரவேற்புக்கு தலைமை தாங்கிய பெண் அதிகாரி பூஜா 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடகத்தின் முதல் தலைமை பெண் போலீஸ் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நீலமணி ராஜூ பதவி ஏற்பு
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» சிறையில் பெண் வார்டனுடன் நட்புகொண்ட போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி
» ராணுவ அதிகாரி வீட்டில் கொள்ளை
» இன்னுமோர் இந்தியர் --தலைமை அதிகாரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum