ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:29 am

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 8:22 am

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 8:20 am

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 8:18 am

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 8:14 am

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 8:13 am

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 8:12 am

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 8:11 am

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 8:10 am

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 8:09 am

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 8:09 am

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 8:08 am

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 8:07 am

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 8:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:02 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:53 am

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:33 am

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 am

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:45 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:43 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:52 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:43 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:07 am

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 2:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:37 am

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 1:26 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:25 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 1:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:55 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:54 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:51 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 am

» இயற்கை வளம்!
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:41 pm

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:37 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:57 am

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 6:23 am

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 5:06 am

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:16 am

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:58 am

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:55 am

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:53 am

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:52 am

Top posting users this week
ayyasamy ram
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Poll_c10 
heezulia
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Poll_c10 
E KUMARAN
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Poll_c10 
mohamed nizamudeen
'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Poll_c10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Poll_m10'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)

+5
ayyasamy ram
சிவனாசான்
T.N.Balasubramanian
M.M.SENTHIL
krishnaamma
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Empty 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)

Post by krishnaamma Sun Jan 25, 2015 6:07 am

இது தான் எழுதும் முதல் கதை.....ஆச்சர்யப்படவேண்டாம் நண்பர்களே ! புன்னகை..........'இவர்' வெகு நாட்களாய் சொல்லிக்கொண்டே இருந்தார் "இவ்வளவு கதைகள் படிக்கிறே நீயே ஏன் ஒரு  கதை எழுதக்கூடாது என்று"...................இன்று  ஆரம்பித்திருக்கேன்  ..............எப்படி இருக்குமோ  தெரியலை................முதலில் Guest பார்வைக்கு வைக்கிறேன்  .....கருத்தை சொல்லுங்கள் உறவுகளே ! புன்னகை

அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

அந்த வீடு அலங்காரத்துடன் தயாராய் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். ஆமாம் கண்ணன் தம்பதிகளின் ஒரே பெண் ஸ்ருதி க்கு கல்யாணம். அயல்நாட்டிலிருந்து மாப்பிள்ளை வரவேண்டியது தான் பாக்கி, மீதி எல்லாம் தயராய்  இருந்தது. மாப்பிள்ளை தன்னுடன் வேலை செய்யும் இரண்டு நண்பர்களுடன் புறப்பட்டு விட்டார் என்று தகவல் வந்து விட்டது,   நாளை காலை அவர்கள் இங்கிருப்பர்கள்.

எனவே, கண்ணன் மீண்டும் ஒருமுறை மாப்பிள்ளை வீட்டார், அவர்களின் சுற்றம் மற்றும் நண்பர்கள்  தங்குவதற்கு செய்த ஏற்பாட்டை பார்த்து, திருப்தி அடைந்தார்.

மகளிடம்  சென்று புன்னகைத்தவாறே, "என்னம்மா  , உன்னவர்  கிளம்பி விட்டார் போல இருக்கே?" என்றார்.

அவளும் கொஞ்சம் வெட்கத்துடன் புன்னகைத்து , " ஆமாம் அப்பா, இப்போ தான் whatsup  இல் message  அனுப்பினார், கிளம்பிட்டார்களாம் , flight  இல் போன் அணைக்கும் முன் மீண்டும் மெசேஜ் செய்வதாக சொன்னார்" என்றாள்.  
அன்புடன் பெண்ணின் தலையை தடவிக்கொடுத்துவிட்டு அறைலிருந்து வெளியே வரவும் அவரின் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது. எடுத்து பேசியவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்து விட்டார், சத்தம் கேட்டு அறை லிருந்து ஸ்ருதி யும் உள்ளிருந்து அவரின்  மனைவி ராதாவும் ஓடிவந்தார்கள். போன் அப்போதும் கட் ஆகாமல் இருந்ததால், எடுத்து பேசினாள் ஸ்ருதி.

பேசியது மாப்பிள்ளை மாதவனின் அப்பா.... அவர் சொன்ன தகவல்.....ஸ்ருதிக்கும் மனது வலித்தது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, விஷயத்தை காதில் வாங்கினாள். பிறகு அப்பாவை பார்த்தாள். அதற்குள் வேலை செய்து கொண்டிருந்த வேலை ஆட்கள் ஓடி வந்து அவரை அருகே இருந்த சோபாவில் கிடத்தினார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்தாள் ராதா.

"என்ன ஆச்சுங்க? என்ன ஆச்சு?...ஸ்ருதி யார் போன் இல்?...என்ன விஷயம்? "  என்று மாறி மாறி கேட்டாள்.
கண்ணனால் பேச முடியவில்லி, நா தழு தழுத்தது................"நாம் மோசம் போனோம் ராதா" என்று கேவினார்.
ஸ்ருதி யாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை..............கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்த வண்ணம் இருந்தது.

பிறகு ஒருவழியாக சுதாதரித்து, கண்ணனே சொன்னார். " சம்பந்தி தான் போன் செய்தார், மாப்பிள்ளை  ஏர்போர்ட் அருகில் வரும்போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் தவறுதலாய் ஒரு குண்டு அவர்  மேல் பாய்ந்து விட்டதாம்............நண்பர்கள் மற்றும் போலிஸ் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று இருக்கிறர்களாம்......மாப்பிள்ளை இன் நண்பர் phone  செய்தாராம் " என்றார்.

அவ்வளவுதான், அங்கு சூழ்நிலையே மாறி விட்டது, ராதா வாய்விட்டு கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.
" ஐயோ ! இது என்ன சோதனை? கடவுளே, என ஒரே பெண்ணுக்கு இப்படி ஆகணுமா? " என்று புலம்பினாள்.
ஆள்  ஆளுக்கு இது போலவே நிகழ்ந்த, தங்களுக்கு தெரிந்த நிகழ்ச்சிகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். உறவுகள் இவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்தார்கள்.

"பெருமாளுக்கு முடிந்து வை, ஒண்ணும் ஆகாது "................

"கல்யாணத்தை  தள்ளி வெச்சுக்கலாம்  கவலைப்படாதே ! ".................

" நீங்க ரொம்ப பிரும்மாண்டமாய் ஏற்பாடு செய்திருக்கீங்க,  அது தான் திருஷ்டி, அவர் நலம் தான் என்று  அடுத்த போன் வந்துடும் பாரேன்"...............

இப்படி பலவகை ஆறுதல்கள் வந்தாலும், கண்ணன் தம்பதிகளின் மனம் ஏற்க மறுத்தது....................ஜோசியர் சொன்னதையே சுற்றி சுற்றி வந்தது.

"ஸ்ருதி இன் கல்யாணத்தில் ஒரு பெரிய தடங்கல் வரும் , கவலைப்படவேண்டாம் அது தெய்வாதீனமாய்  நீங்கும்"  என்று சொல்லி இருந்தார் அவர்.....ஆனால் அது மாப்பிள்ளை இன் உயிருக்கே ஆபத்து என்று நனைக்கவில்லை இவர்கள்.

ஸ்ருதி நிலைமையோ படு மோசம்..............கண்களில் வழிந்த கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவே இல்லை, நிச்சயதார்த்தத்தில்  பார்த்த மாதவனின்  அழகிய முகமும் அவனின் அருகாமையும் பேச்சுகளும் நினைவில் சுழன்று சுழன்று வந்து கொண்டே இருந்தது. அன்று பேசும்போது "நான்  லக்ஷத்தில் ஒருவன், உனக்கு கிடைத்திருக்கேன் " என்றாரே, அதனால் தான் எங்கோ படவேண்டிய குண்டு இவர் மேல் பாய்ந்ததா? என்று தன்னைத்தானே  கேட்டுக்கொண்டாள் .

எல்லோரைவிடவும் முதலில் சுதாதரித்தது  ராதா தான், " நாம் உடனே சம்பந்தி வீட்டுக்கு போகணும், அவர்கள் அல்லது அவங்க சொந்தங்கள், இதை அபசகுனமாய் நினைத்து , நம்ப ஸ்ருதியை அதிருஷ்டமில்லாதவள்  என்று  கல்யாணத்தை நிறுத்திடப்போறாங்க" என்றாள்.

துணுக்குற்ற  கண்ணனும் ஸ்ருதி யும் உடனே கிளம்பினார்கள் சம்பந்தி வீட்டுக்கு.

"நீ ஏன் மா? ' என்றார் கண்ணன்......

ஆனால் அழுது கொண்டே தன் கையை பற்றிய ஸ்ருதியை ஒன்றும் சொல்ல முடியாமல் அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள் சம்பந்தி வீட்டுக்கு.  அங்கு போனால், இவர்கள் வீட்டுக்கு சற்றும் குறையாத அலங்காரங்களுடன் இருந்தது வீடு...ஆனால் வீட்டில் தான் மயான அமைதி...........தயங்கியவாறே உள்ளே நுழைந்தனர்  தம்பதிகள்.

இவர்களைப் பார்த்ததும் சம்பந்தி மாமி ஓடோடி வந்தாள், " பாருங்க எப்படி ஆகிவிட்டது, யார் கண் பட்டதோ"  என்று அழ ஆரம்பித்தாள். ராதாவுக்கு   என்ன சொல்வதென்று தெரியாமல் கண்ணீர் பெருக்கியபடி அவரின் கைகளை படித்தவண்ணம் நின்றாள்.

அதற்குள் ரொம்ப சோகமாய் இருந்த சம்பந்தி மாமாவும் வந்து இருவரையும் உள்ளே அழைத்தார், பிறகு கேட்டார் " ஸ்ருதி வரலையா? "

கண்ணன் பதில் சொன்னார்" வந்திருக்கா...காரில் அழுது கொண்டே உட்கார்ந்து இருக்கா" என்று .

" அடாடா....கூப்பிடுங்கள்  அவளை, அவளுக்குத்தான் இப்போ நாம் ரொம்ப ஆறுதல் சொல்லணும், பாவம் சின்னப்பெண்" என்று சொல்லி தானே காருக்கு அருகில்  சென்றார். அதற்காகவே காத்திருந்தது போல உள்ளிருந்து ஸ்ருதி பாய்ந்து வெளியே வந்தாள் ..............'அப்பா'....என்று கேவிய படி மாமனார் காலில் விழுந்து வணங்கினாள்.

" என் துரதிருஷ்டம்  தான் அவருக்கு இப்படி .........." என்று தொடர்ந்து சொல்லும் முன் ....." என்ன ஸ்ருதி இது அசட்டுத்தனம்"?.....சீசி...........சீ ..... அப்படீல்லாம் மனதில் கூட நினைக்காதே அம்மா.....எழுந்திரு, உள்ளே போகலாம் " என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு உள்ளே நுழையவும் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

பாய்ந்து எடுத்தார்..............ஆனால் விஷயம்  கேட்டு "அய்யய்யோ" என்றார்................"பிறகு எப்படி" என்றார்..............போன் ஐ வைத்து விட்டார்......யாருக்கும் அவரிடம் விவரம் கேட்கவே அச்சமாக இருந்தது, அவரே  சுதாதரித்துக்கொண்டு   சொல்லட்டும் என்று நினைத்து  , அவரவர்கள் மனதில் பெருமாளுக்கு பல வேண்டுதல்களை வேண்டிக்கொண்டார்கள்.

இரண்டு நிமிடங்கள் இரண்டு யுகங்களாக கடந்தது, பிறகு அவர் சொன்னார், "மாதவனின் நண்பன்தான் போன் இல், குண்டு பாய்ந்தது இடது தோளில் இருதயத்துக்கு  சற்று மேலேயாம், டாக்டர்கள் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றுள்ளார்களாம் "  என்று .

இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது அவர்கள் அனைவருக்கும், இருதயத்துக்கு மேலே என்றால்???????????நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது.......யோசிக்கும் திறன் அறவே போய்விட்டது..............அப்படியே செதுக்கிய சிற்பம் போல அமர்ந்து விட்டனர் அனைவரும்.............எவ்வளவு நேரம் கடந்ததோ தெரியாது........அவர்கள்  எல்லோரையும் உயிர்பித்தது  telephone  னின் மணி ஓசை .

அது அடித்ததும் எடுக்கவே பயமாய் இருந்து சம்பந்தி மாமாவுக்கு, நாலு முறை அடித்ததும் தான் எடுத்தார், பேசியவர் சொல்ல வொண்ணா ஆனந்தத்தில் . ................"அப்படியா அப்படியா............ரொம்ப சந்தோஷம்..............எல்லாம் தெய்வாதீனம் தான்........நல்லபடி அவனை பார்த்துக்கோப்பா, உனக்கு ரொம்ப புண்ணியம் உண்டு, பெருமாள் உன்னை நன்னா  வைப்பார்......சரிப்பா மறுபடி கூப்பிடு..............."என்றல்லாம் சொன்னார்.

அவரின் வார்த்தைகளால் இங்குள்ளவர்களுக்கும் சந்தோஷம் தொற்றிக்கொண்டது, அப்படி என்ன தெய்வாதீனம்......ஜோசியர் சொன்ன வார்த்தைகளையே இந்த சம்பந்தி மாமாவும் சொல்கிறாரே என்று யோசித்தனர்  கண்ணன் தம்பதிகள். ஸ்ருதிக்கும் ஆவல் அதிகமானது, சம்பந்தி மாமியும் மாமா சொல்லப்போவதை கேட்க தயார் ஆனாள்.

மாமா ரொம்ப சந்தோஷமாய் போனை வைத்து விட்டு, கேளுடி, எல்லோரும்  கேளுங்கோ, மாதவனுக்கு treate  ment  செய்யும் டாக்டர் வெளியே வந்து, " இது ரொம்ப அபூர்வமான கேஸ்,  குண்டு heartkku  மேலே பாய்ந்தது என்னவோ வாஸ்தவம்.....ஆனால் மாதவனுக்கு ஹார்ட் அங்கு இல்லை.............அவருக்கு ஹார்ட் வலது புறம் மாறி இருக்கு............இது போல லக்ஷத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும்...........ஸோ டோன்ட் வொர்ரி நாங்கள் operate  செய்து குண்டை   எடுத்துக்கொண்டிருக்கோம், நீங்கள் வீட்டுக்கு தகவல் சொல்லலாம், கவலை வேண்டாம்..... இதை சொல்லத்தான் வந்தேன்"  என்றாராம்.

எல்லோரும் வானத்தை நோக்கி வணங்கினர், ஸ்ருதிக்கு அப்போது தான் புரிந்தது அன்று மாதவன் ஏன் தான் லக்ஷத்தில் ஒருவன் என்று சொன்னான் என்று.

பி . கு.  : மீண்டும் ஒலித்த போனிலும் நல்ல செய்தி தான் வந்தது, ஆபரேஷன் செய்து வெற்றிகரமாய் குண்டை  எடுத்துவிட்டார்கள் என்றும், ஒரு 2 நாள் வைத்திருந்து விட்டு, 'ஸ்டேச்சர் ' இல் வைத்து பாது காப்பாக இந்தியா அனுப்பிவைப்பதாக டாக்டர்கள் சொல்லியதாக  மாதவனின் நண்பன் சொன்னான்................போன உயிர் எல்லோருக்கும் திரும்பியது .

க்ரிஷ்ணாம்மா புன்னகை

Last edited by krishnaamma on Tue Jan 27, 2015 9:04 am; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Empty Re: 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)

Post by M.M.SENTHIL Sun Jan 25, 2015 6:31 am

லட்சத்தில் ஒருவன் - மிக அழகாய் செதுக்கி உள்ளீர்கள் கதையை... மிக நன்றாக இருந்தது அம்மா.... மேலும், மேலும் கதையை எழுதுங்கள்.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் புன்னகை புன்னகை புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Empty Re: 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)

Post by M.M.SENTHIL Sun Jan 25, 2015 6:32 am

இதயம் மாறி இருந்ததால், இரு இதயங்களும் மணப் பந்தலில் அமருவார்கள்....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Empty Re: 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)

Post by krishnaamma Sun Jan 25, 2015 6:36 am

M.M.SENTHIL wrote:லட்சத்தில் ஒருவன் - மிக அழகாய் செதுக்கி உள்ளீர்கள் கதையை... மிக நன்றாக இருந்தது அம்மா.... மேலும், மேலும் கதையை எழுதுங்கள்.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் புன்னகை புன்னகை புன்னகை

நன்றி  செந்தில், கதை ஓகே வா ? ......கொஞ்சம் பயந்து கொண்டே தான் type  செய்தேன், இங்கேயே type  செய்து அப்படியே போஸ்ட் செய்து விட்டேன்  , 'இவருக்கும்' பசங்களுக்கும் (கிருஷ்ணா ஆர்த்தி ) லிங்க் தந்து விட்டு இங்கு போஸ்ட் செய்து விட்டேன் புன்னகை
.
.
எழுத ஆசைத்தான், காலை  இல் ஏதோ தோன்றியது எழுதிட்டேன்........இன்னும் எழுத முயலுகிறேன் புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
ஜன்ம நக்ஷத்திரத்தில் புது காரியங்கள் துவங்கக் கூடாது என்பார்கள்...நான் இன்று துவங்கிட்டேன்..........புன்னகை .பார்ப்போம் எப்படி போகிறது என்று புன்னகை

Last edited by krishnaamma on Sun Jan 25, 2015 6:38 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Empty Re: 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)

Post by krishnaamma Sun Jan 25, 2015 6:37 am

M.M.SENTHIL wrote:இதயம் மாறி இருந்ததால், இரு இதயங்களும் மணப் பந்தலில் அமருவார்கள்....
மேற்கோள் செய்த பதிவு: 1117089

ஆமாம் செந்தில் புன்னகை ............ ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Empty Re: 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)

Post by M.M.SENTHIL Sun Jan 25, 2015 6:41 am

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:லட்சத்தில் ஒருவன் - மிக அழகாய் செதுக்கி உள்ளீர்கள் கதையை... மிக நன்றாக இருந்தது அம்மா.... மேலும், மேலும் கதையை எழுதுங்கள்.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் புன்னகை புன்னகை புன்னகை

நன்றி  செந்தில், கதை ஓகே வா ? ......கொஞ்சம் பயந்து கொண்டே தான் type  செய்தேன், இங்கேயே type  செய்து அப்படியே போஸ்ட் செய்து விட்டேன்  , 'இவருக்கும்' பசங்களுக்கும் (கிருஷ்ணா ஆர்த்தி ) லிங்க் தந்து விட்டு இங்கு போஸ்ட் செய்து விட்டேன் புன்னகை
.
.
எழுத ஆசைத்தான், காலை  இல் ஏதோ தோன்றியது எழுதிட்டேன்........இன்னும் எழுத முயலுகிறேன் புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
ஜன்ம நக்ஷத்திரத்தில் புது காரியங்கள் துவங்கக் கூடாது என்பார்கள்...நான் இன்று துவங்கிட்டேன்..........புன்னகை .பார்ப்போம் எப்படி போகிறது என்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1117090

ஆ.ஹா.ஹா.. என்னாம்மா இது, உங்கள் திறமையை வெளிக் கொணர்ந்த அருமையான நாள் அல்லவா இன்று.. இனி எல்லாம் சுகமே புன்னகை புன்னகை புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Empty Re: 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)

Post by krishnaamma Sun Jan 25, 2015 6:46 am

M.M.SENTHIL wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1117092

புன்னகை நன்றி செந்தில் ......உங்கள் உற்சாகமான வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது ! நன்றி அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Empty Re: 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)

Post by M.M.SENTHIL Sun Jan 25, 2015 6:50 am

krishnaamma wrote:

புன்னகை நன்றி செந்தில் ......உங்கள் உற்சாகமான வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது ! நன்றி அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1117095

இதுதானே அம்மா, ஈகரை குடும்பத்தின் ஸ்பெஷல் அம்சமே புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Empty Re: 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)

Post by krishnaamma Sun Jan 25, 2015 6:53 am

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:

புன்னகை நன்றி செந்தில் ......உங்கள் உற்சாகமான வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது ! நன்றி அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1117095

இதுதானே அம்மா, ஈகரை குடும்பத்தின் ஸ்பெஷல் அம்சமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1117098

நிஜம் செந்தில்...............இங்கு நாம் நாமாய் இருக்கலாம்............துவண்டால் தோள் கொடுக்க பல
நல்ல சொந்தங்கள் இருக்கிறார்கள் புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Empty Re: 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)

Post by M.M.SENTHIL Sun Jan 25, 2015 6:57 am

அப்படி துவண்ட எனக்கு தோள் கொடுத்ததால்தானே நான் இன்று உங்கள் முன் தெரிகிறேன்....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :) Empty Re: 'லக்ஷத்தில் ஒருவன்' by கிருஷ்ணாம்மா :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum