Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? -
+3
மாணிக்கம் நடேசன்
M.M.SENTHIL
ayyasamy ram
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? -
First topic message reminder :
* நோயாளி:
டாக்டர் எனக்கு பிபி இருக்கு. கொலஸ்ட்ரால் இருக்கு,
அல்சர் இருக்கு. வாந்தி இருக்கு.
-
டாக்டர்:
அதெல்லாம் சரி... பாக்கெட்ல பர்ஸ் இருக்கா? பர்ஸ்ல பணம் இருக்கா?
-
முத்தூஸ், தொண்டி.
-
----------------------------------------------------------------
-
"செங்கல் சூளைகள் அமைக்கப் போறியா? யாரிடம் கடன் கேட்கப்
போறே?''
-
""பிரிக்ஸ் வங்கிகிட்டே தான்''
-
--------------------------------------------------------------
-
""நீச்சல் குளம்னு போர்டு வச்சிருக்காங்க... ஆனா தண்ணியே
இல்லையே?''
-
""இது நீச்சல் தெரியாதவங்க குளிக்கறதுக்காம்''
-
பர்வீன் யூனுஸ், ஈரோடு.
-
-------------------------------------------------------------
-
கணவன்:
நான் உன்னைத் திருமணம் செஞ்சபோது ரொம்ப முட்டாளா
இருந்தேன்.
-
மனைவி:
தெரியும்., நானும் அப்படிப்பட்டவரைதான் தேடிக் கொண்டிருந்தேன்.
-
திலிப், பெங்களூரு.
-
-----------------------------------------------------------
-
""டாக்டர்னு கூப்பிடவேண்டாம்னு தலைவர் சொல்லிட்டார்''
-
""காலாவதியான டாக்டர்னு சிலர் கிண்டல் அடிக்கிறாங்களாம்''
-
ராஜிராதா, பெங்களூரு.
-
--------------------------------------------------
-
மனைவி:
வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா?
-
கணவன்:
உன்னோட சோப்பை யூஸ் பண்றாளானு பார்த்தேன்
-
டி.கீதா, சென்னை.
-
------------------------------------------------------
-
""மத்தவனுக்குப் புத்தி சொல்றதை எப்ப நிறுத்தப் போறே?''
-
""எனக்குப் புத்தி வந்ததும் நிறுத்திடறேன்''
-
பர்வதவர்த்தினி, சென்னை.
-
-----------------------------------------------------
-
""அம்மா நான் வந்து... வந்து ஒருத்தரைக் காதலிக்கிறேன்ம்மா''
-
""நல்லவேளை... எங்க ரெண்டு பேரை காதலிச்சிடுவியோன்னு
நான் பயந்துக்கிட்டே இருந்தேன்''
-
ஜோ.ஜெயக்குமார்,
-
-------------------------------------------------
* நோயாளி:
டாக்டர் எனக்கு பிபி இருக்கு. கொலஸ்ட்ரால் இருக்கு,
அல்சர் இருக்கு. வாந்தி இருக்கு.
-
டாக்டர்:
அதெல்லாம் சரி... பாக்கெட்ல பர்ஸ் இருக்கா? பர்ஸ்ல பணம் இருக்கா?
-
முத்தூஸ், தொண்டி.
-
----------------------------------------------------------------
-
"செங்கல் சூளைகள் அமைக்கப் போறியா? யாரிடம் கடன் கேட்கப்
போறே?''
-
""பிரிக்ஸ் வங்கிகிட்டே தான்''
-
--------------------------------------------------------------
-
""நீச்சல் குளம்னு போர்டு வச்சிருக்காங்க... ஆனா தண்ணியே
இல்லையே?''
-
""இது நீச்சல் தெரியாதவங்க குளிக்கறதுக்காம்''
-
பர்வீன் யூனுஸ், ஈரோடு.
-
-------------------------------------------------------------
-
கணவன்:
நான் உன்னைத் திருமணம் செஞ்சபோது ரொம்ப முட்டாளா
இருந்தேன்.
-
மனைவி:
தெரியும்., நானும் அப்படிப்பட்டவரைதான் தேடிக் கொண்டிருந்தேன்.
-
திலிப், பெங்களூரு.
-
-----------------------------------------------------------
-
""டாக்டர்னு கூப்பிடவேண்டாம்னு தலைவர் சொல்லிட்டார்''
-
""காலாவதியான டாக்டர்னு சிலர் கிண்டல் அடிக்கிறாங்களாம்''
-
ராஜிராதா, பெங்களூரு.
-
--------------------------------------------------
-
மனைவி:
வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா?
-
கணவன்:
உன்னோட சோப்பை யூஸ் பண்றாளானு பார்த்தேன்
-
டி.கீதா, சென்னை.
-
------------------------------------------------------
-
""மத்தவனுக்குப் புத்தி சொல்றதை எப்ப நிறுத்தப் போறே?''
-
""எனக்குப் புத்தி வந்ததும் நிறுத்திடறேன்''
-
பர்வதவர்த்தினி, சென்னை.
-
-----------------------------------------------------
-
""அம்மா நான் வந்து... வந்து ஒருத்தரைக் காதலிக்கிறேன்ம்மா''
-
""நல்லவேளை... எங்க ரெண்டு பேரை காதலிச்சிடுவியோன்னு
நான் பயந்துக்கிட்டே இருந்தேன்''
-
ஜோ.ஜெயக்குமார்,
-
-------------------------------------------------
Re: வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? -
மேற்கோள் செய்த பதிவு: 1117297krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1117271அகிலன் wrote:சோப்பு கவனம்
வேலைக்காரி எடுத்து போட்டிடுவா.
ஆண்கள்தான் மிகவும் கவனமாக பாத்துக்கொள்ள வேண்டும்.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இது நல்லா இருக்கே !................பாவம் ஆண்கள் எதிலெல்லாம் கவனமாய் இருக்க வேண்டி இருக்கு?.....இல்லையா அகிலன் ? ஹா.....ஹா..ஹா..............
வேலைக்காரி குளிக்கும்போது ஒரு கணவன் எட்டிப்பார்க்கிறான் என்றால் அதற்குக் காரணம் அவனுடைய மனைவி கணவனை சரியாக உபசரிப்பதில்லை என்பதுதான் அர்த்தம். ஆகவே அதற்கான பொறுப்பை பெண்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே? நிஜமா? - - Page 2 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இது நிஜமா ?
» இது நிஜமா? :)
» பக்கத்து வீட்டை எட்டிப் பாருங்க...!!
» எட்டிப் பார்க்கிறான்..
» எட்டிப் பார்க்கும் கனவு.
» இது நிஜமா? :)
» பக்கத்து வீட்டை எட்டிப் பாருங்க...!!
» எட்டிப் பார்க்கிறான்..
» எட்டிப் பார்க்கும் கனவு.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|