ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி!

5 posters

Go down

தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! Empty தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:56 am

ஆஸ்திரேலியாவில் தனது வயிற்றிலிருந்த இரண்டு குழந்தைகளையும் தானே வெளியே எடுத்து பிரசவித்துள்ளார்.

தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! CxnSsFAeQTaSmEZTdpoG+1422101605-3163
தனக்குத் தானே பிரசவம் பார்த்த கெர்ரி வோல்ஃப்...

ஆஸ்திரேலியாவில் வசித்து வரரம் கெர்ரி வோல்ஃப் (41) என்ற கர்ப்பிணி பெண் தனது இரட்டைக் (10, 11ஆவது) குழந்தைப் பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெண்மனியை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தனர்.

தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! HOenfOQ9S3XgsGKqYqlA+1422101632-2798
தனக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளுடன் கெர்ரி வோல்ஃப்...

ஆனால் அவர் என் உடல், என் பிரசவம், என் குழந்தைகள் என்று கூறி நானே என் குழந்தையை வெளியில் எடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் வயிற்றைக் மருத்துவர்கள் கிழித்ததும், தன் கைகளாலேயே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை வெளியே எடுத்தார்.

தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! 6IjHp7IxRpC0zP5k8iOH+1422101657-8637

இதனைடுத்து கெர்ரியின் தைரியத்தைக் கண்டு அனைவரும் திகைத்தனர். இதுகுறித்து கெர்ரி வோல்ஃப் கூறுகையில், ஏற்கெனவே தனக்கு ஒன்பது குழந்தைகள் இருப்பதாகவும், இத்தனைப் பிரசவத்தில் இந்த தைரியம் கூட வரவில்லை என்றால் எப்படி? என்றும் கூறியுள்ளார்.

வெப் துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! Empty Re: தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி!

Post by M.M.SENTHIL Sun Jan 25, 2015 6:22 pm

அதுசரி, ஒன்பது குழந்தைகள் பெற்ற பின் தைரியம் வராமலா போய்விடும்... இருப்பினும் அம்மணியின் மன தைரியம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! Empty Re: தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி!

Post by நவீன் Sun Jan 25, 2015 11:30 pm

M.M.SENTHIL wrote:அதுசரி, ஒன்பது குழந்தைகள் பெற்ற பின் தைரியம் வராமலா போய்விடும்... இருப்பினும் அம்மணியின் மன தைரியம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே....
மேற்கோள் செய்த பதிவு: 1117099


தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! 3838410834 தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! 3838410834 தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! 3838410834 தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! 3838410834 தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! 3838410834
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! Empty Re: தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி!

Post by சிவனாசான் Mon Jan 26, 2015 5:00 am

மருத்துவர் துணையுடன்தானே....தானேஎப்படி பார்த்தார் என கூறமுடியும்.........!!!!! தைரியம் துணிச்சல் நல்ல உடல் இருந்ததால் தானே 10 குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ளார் ..........அதிசயம்தான்...@....தற்காலத்தில்......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! Empty Re: தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி!

Post by ayyasamy ram Mon Jan 26, 2015 8:06 pm

தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி! Empty Re: தனக்குத் தானே பிரசவம் பார்த்து கொண்ட தைரியசாலி பெண்மணி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum