ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்!

+2
ராஜா
krishnaamma
6 posters

Go down

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! Empty சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:49 am

இந்தியாவின் 66வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியா ரியாதில் மாபெரும் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

வருடந்தோறும் இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற தினங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றது. அந்த வகையில் 23-01-2015 வெள்ளிக்கிழமையன்று ரியாத் மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. பெண்கள் உட்பட அதில் கலந்து கொண்ட 360 பேரில் 317 பேரிடமிருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டது.

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! XxbLvT3cSCSliOF8VZ8e+1422109768-2228

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான ஒருங்கிணைப்பாளர் சோழபுரம் ஹாஜா அவர்கள் இந்த முகாம் பற்றி குறிப்பிட்ட போது, ‘அவசர தேவைக்காக எந்நேரமும் ரியாதில் இரத்ததானம் செய்து வருகின்றோம் அதுபோல் ரமலான் மற்றும் ஹஜ் காலங்களில் உலகெங்கிலுமிருந்து சவுதி அரேபியாவுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான மக்களில் தேவையுடையோருக்கு வழங்குவதற்காக பிரம்மாண்டமான முகாம்களை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றோம்.

இது தவிர இந்திய சுதந்திர தினம், இந்திய குடியரசு தினம் போன்ற நாட்களிலும் இங்கே உயிர்காக்கும் முகாம்களை நடத்தி வருகின்றோம். இது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் நடத்தும் 33வது முகாமாகும்’ என்றார்.

கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியின் இரத்த வங்கி கண்காணிப்பாளர் டாக்டர் ரிஹாம் அஸ்ஸ_வையாவும் இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் சிடாண்டோவும் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து ஒத்துழைத்ததுடன் மக்களுக்கு தங்களது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த முகாமினை ஏற்பாடு செய்திருந்தாலும் தமிழர்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா போன்ற இந்தியாவின் பல மாநிலத்தவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் குருதிக் கொடையளித்தனர்.

அதுபோன்று இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஏமன், சிரியா, இத்தியோப்பியா மற்றும் சவுதி நாட்டினரும் இந்த இந்திய குடியரசு தின இரத்ததான முகாமில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.

நகரின் பல பகுதியிலிருந்தும் கொடையாளிகளை தங்களது வாகனங்களில் அழைத்து வந்தவர்களுக்கும் அதற்கான வாகன ஏற்பாடுகளை செய்த தொண்டரணி பொறுப்பாளர் ஷாகிர் அவர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கம்பெனிகளில் உயர் பதவியிலிருப்பவர்கள், அடிமட்ட தொழிலாளி என்ற எந்தவித பாகுபாடுமின்றி பணியாற்றிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டரணியினருக்கும் இரத்ததானம் செய்த கொடையாளிகளுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொருளாளர் நூருல் அமீன், ஜமாஅத் சார்பாக நன்றியினை தெரிவித்தார்.

அதிகமானோர் இரத்ததானம் வழங்கியதில் சவுதி அரேபியாவிலேயே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது பாராட்டத்தக்கது.

வெப் துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! Empty Re: சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:51 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி  நன்றி  நன்றி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! Empty Re: சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்!

Post by ராஜா Sun Jan 25, 2015 6:11 pm

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! ASZzXZG8SfiGR26uS80t+10933125_614107505357573_1984105430_n


சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! OH49wGxSQZKoQd6VkiAb+20150123_085937


சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! NHkO3FRWQte60Qi4vjD9+20150123_090003


சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! KYZMFliDQmyNiuJehGfp+20150123_091519


சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! 5YD1CWOYR3KBRUnad5xQ+20150123_102541


சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! Gj7fJ93IRgKN6RyN2leA+20150123_102611


சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! WimfVstQQHihUqttmXbd+20150123_111625


சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! YL3fbFd7S6DyUwiWCQPX+20150123_170554


சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! ATKKhcMRduBTXfaNCUHw+tntjriyad


சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! MrYnz7Y7Tm6STxHg4u8F+tntjj


படங்கள் உதவி மாஹீன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! Empty Re: சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்!

Post by M.M.SENTHIL Sun Jan 25, 2015 6:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! Empty Re: சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்!

Post by ayyasamy ram Mon Jan 26, 2015 8:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! Empty Re: சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்!

Post by பாலாஜி Tue Jan 27, 2015 11:20 am

வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! Empty Re: சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்!

Post by சிவனாசான் Tue Jan 27, 2015 4:00 pm

பலே பலே நன்று.............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்! Empty Re: சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum