ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை!

+2
கோ. செந்தில்குமார்
krishnaamma
6 posters

Go down

பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை! Empty பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:12 am

மதுரா நகரில் உள்ள பிருந்தாவனம், கண்ணன் வாழ்ந்த இடம் என போற்றப்பட்டாலும், இன்று, 'விதவைகளின் நகரம்' என்றே அழைக்கப்படுகிறது. காரணம், இங்கு, 60,000க்கும் மேற்பட்ட வயதான விதவைகள் உள்ளனர்.
'கண்ணன் காலடி பட்ட பூமியில் கால் வைப்பது புண்ணியம்...' என்று நினைக்கும் பக்தைகள், தங்களை கோபிகைகளாக நினைத்து இங்கு வருகின்றனர்.

மேலும், சிலர், தங்கள் வீட்டில் உள்ள வயதான விதவை பெண்களை, பிருந்தாவனத்தை காட்டுவதாக அழைத்து வந்து, மக்கள் கூட்டத்துக்குள் விட்டுச் செல்கின்றனர். இப்படி பல மாநிலங்களில் இருந்து வந்த விதவைகள், இங்கு பிச்சை எடுத்து வாழ்கின்றனர்.

இங்கு மதன்மோகன் கோவில், கருட கோவிந்த கோவில், பிருந்தாவன் சந்திரோதய கோவில் மற்றும் பிரேம் மந்திர் ராதாவல்லப கோவில் என, 20க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இங்கெல்லாம், இந்த வயதான விதவைகள், பக்தர்கள் முன் கை ஏந்தி நிற்கும் காட்சி, மனதை கசக்குகிறது.

ஜோல்னாபையன்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை! Empty Re: பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:14 am

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அந்த புண்ணிய பூமி இல் இப்படியொரு நிலைமை......மோடி கவனிப்பாரா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை! Empty Re: பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை!

Post by கோ. செந்தில்குமார் Sun Jan 25, 2015 9:06 am

எதற்கெடுத்தாலும் மோடி அவர்கள் தான் வர வேண்டுமா? சம்மந்தப்பட்ட உத்திரபிரதேச அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? உத்திரபிரதேச அரசின் தூக்கம் கலைய வேண்டும் கிருஷ்ணா...!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை! Empty Re: பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை!

Post by ராஜா Sun Jan 25, 2015 10:52 am

கோ. செந்தில்குமார் wrote:எதற்கெடுத்தாலும் மோடி அவர்கள் தான் வர வேண்டுமா? சம்மந்தப்பட்ட உத்திரபிரதேச அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? உத்திரபிரதேச அரசின் தூக்கம் கலைய வேண்டும் கிருஷ்ணா...!
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை! Empty Re: பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை!

Post by T.N.Balasubramanian Sun Jan 25, 2015 2:40 pm

krishnaamma wrote:அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அந்த புண்ணிய பூமி இல் இப்படியொரு நிலைமை......மோடி கவனிப்பாரா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1117010

பெற்றெடுத்த குழந்தைகளே கவனிப்பதில்லை !
மோடி என்ன செய்வார் ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை! Empty Re: பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை!

Post by M.M.SENTHIL Sun Jan 25, 2015 7:07 pm

சங்கடமான நிலைதான்....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை! Empty Re: பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை!

Post by ayyasamy ram Mon Jan 26, 2015 8:08 pm

அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை! Empty Re: பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum