புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
32 Posts - 82%
heezulia
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
5 Posts - 13%
viyasan
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
209 Posts - 41%
heezulia
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
21 Posts - 4%
prajai
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_m10சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 24 Jan 2015 - 18:15

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! DBf40vRRR6aC6Iv26I1m+Tamil_News_large_116766520150123233636

ரியாத்: கடந்த பத்தாண்டுகளாக, சவுதி அரேபியாவின் மன்னராக பதவி வகித்தவரும், அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக விளங்கியவருமான, அப்துல்லா, 90, நேற்று அதிகாலை இறந்தார். புதிய மன்னராக, அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரர் சல்மான், இளவரசராக மற்றொரு சகோதரர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களின் புனித தலங்களான, மெக்கா, மதினா அமைந்துள்ள, சவுதி அரேபியாவை தோற்றுவித்த மன்னர், அப்துல் அஜிஸ் அல் சவுத்தின், 12க்கும் மேற்பட்ட வாரிசுகளில் ஒருவரான அப்துல்லா, 2005 முதல் அந்நாட்டின் மன்னராக இருந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் என்ற தகவலை பொதுமக்கள் அறியாமல், ரகசியம் காக்கப்பட்டு வந்து நிலையில், கடந்த டிசம்பரில் ரியாத் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்துல்லா, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் இறந்தார். அவருக்கு, 'நிமோனியா' நோய் இருந்ததாக கூறப்படுகிறது. மன்னர் அப்துல்லா இறந்த உடன், அவரின் ஒன்றுவிட்ட சகோதரர்களில் ஒருவரான சல்மான், 79, மன்னராக அறிவிக்கப்பட்டார். மற்றொரு, ஒன்றுவிட்ட சகோதரர், சவுதி இளவரசராக அறிவிக்கப்பட்டார். அரபு நாடாக இருந்த போதிலும், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடுகளில் ஒன்றாக விளங்கிய சவுதி அரேபியா, சில மாதங்களுக்கு முன் கூட, மேற்காசிய நாடுகளான, ஈராக் மற்றும் சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிரான, அமெரிக்காவின் போரில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ரியாத் நகர அரண்மனையில் மன்னர் அப்துல்லா நேற்று அடக்கம் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். அவர் மறைவுக்கு, இந்திய ஜனாதிபதி பிரணாப், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தந்தையால் சிறையில் அடைக்கப்பட்டவர்:

சவுதி அரேபிய பழக்க வழக்கப்படி, விருந்தினர்கள் அமர்ந்த பின் தான் மன்னர், இளவரசர்கள் போன்றோர் இருக்கையில் அமர வேண்டும். அப்துல்லா சிறு வயதாக இருந்த போது, இந்த பழக்கத்தை தெரியாமல் இருந்தார். விருந்தினர் அமரும் முன், இருக்கையில் அவர் அமர்ந்ததை அறிந்த அவரின் தந்தை, அப்துல்லாவை மூன்று நாட்கள் சிறையில் அடைத்தார். அவ்வளவு கண்டிப்புடனும், மத நம்பிக்கையுடனும் அப்துல்லா வளர்க்கப்பட்டார். அவர் சாதாரண அளவிலேயே கல்வி கற்றுள்ளார். பாலைவனத்தில் வேட்டையாடுவது, பந்தயக் குதிரைகளை வளர்ப்பது, மறைந்த மன்னர் அப்துல்லாவின் பொழுதுபோக்கு.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 24 Jan 2015 - 18:17

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! 6WPDOVNxSuSuATP7MRO4+saudi_2288267f

மன்னர் அப்துல்லா - புதிய மன்னர் சல்மான்

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அப்துல்லா உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். எனினும், அவர் என்ன விதமான உடல் நலக் குறைவால் உயிரிழந்தார் என்பது வெளிப்படுத்தப்படவில்லை.

இவரின் மறைவைத் தொடர்ந்து இவரின் சகோதரர் சல்மான் (79) புதிய மன்னராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னர் ரியாத் ஆளுநராக வும், பாதுகாப்புத் துறை அமைச் சராகவும் செயல்பட்டவர் ஆவார்.

அப்துல்லாவின் மற்றொரு சகோதரரான மொக்ரென், புதிய இளவரசராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு மன்னராக முடிசூட்டிக் கொண்ட அப்துல்லா, அமெரிக்காவுடன் நல்ல நட்பைத் தொடர்ந்து வந்தார். அதன் காரணமாக, ஐ.எஸ்.அமைப்பை எதிர்த்துச் செயல்பட மிகச் சமீபத்தில் அமெரிக்காவுடன் இணைந்து சவுதி வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது குறிப் பிடத்தக்கது.

தவிர, முஸ்லிம் ப்ரதர்ஹுட் அமைப்பின் முகமது மோர்சியை எகிப்து ஆட்சியில் இருந்து கீழே இறக்கப்பட்டது முதல், அங்கு புதி தாகப் பதவியேற்ற அப்துல் பத்தே அல் சிசிக்கு தொடக்கம் முதலே அப்துல்லா ஆதரவு அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இவரின் இறப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எகிப்து அதிபர் அப்துல் பத்தே அல் சிசி, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கி மூன், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 24 Jan 2015 - 18:25

அவரை பற்றி அதிகம் தெரியாது . இருப்பினும் ஆழ்ந்த அனுதாபங்கள் .
ரமணியன்

{நல்ல வேளை , நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் .
ஈகரை சார்பாக ஒரு மலர்வட்டம் வைக்கவும் .
(பில்லை சிவாவிற்கு அனுப்பி வைக்கவும் )
ரமணியன் }

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 24 Jan 2015 - 18:56

சவூதி மன்னர் மரணம் !
திருமறைக்குர்ஆன் என்ற வேதம் போட்ட தவ்ஹீத்
அஸ்திவாரத்தில் அமைந்த
சவூதி அரசாங்கத்தின் சக்கரவர்த்தி தான்
அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ்! இவர்
ஒன்றும் சாதாரண நடிகர் ராஜ்குமாரைப்
போன்றவர் அல்ல! உலக
நாடுகளுக்கு எண்ணெய்
ஏற்றுமதி செய்கின்ற ஒரு நாட்டின் மன்னர்.
சவூதி தான் உலகத்திலேயே மிகப் பெரிய
அளவில் எண்ணெய்
உற்பத்தி செய்யும் நாடு.
இந்த அளவுக்குச் செல்வமும்
செல்வாக்கும் பெற்ற மன்னர்
இறந்ததும் அந்த நாட்டில் அரசு விடுமுறை இல்லை.
அந்நாட்டுக் கொடி அரைக் கம்பத்தில்
பறக்கவும் இல்லை. இதற்குக் காரணம் அந்த
நாட்டுக் கொடியில் ஏற்றப்பட்டிருக்கும்,
எழுதப்பட்டிருக்கும் ஏகத்துவக்
கொள்கையின் வார்த்தைகள்.
"லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்
ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை;
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின்
தூதர்'' என்று அந்தக் கொடியில்
பொறித்திருப்பது அந்த
நாடு கொண்டிருக்கும் ஏகத்துவக்
கொள்கையின் பிரகடனமாகும்.
அதனால் முடி (மன்னர்) சாய்ந்த பின்னும்
அந்த நாட்டின் கொடி சாயவில்லை.
குடியும் சாகவில்லை!
இஸ்லாம் தனி நபர் வழிபாட்டைத்
தரைமட்டமாக்கி விட்டது.
ஒருவர் இறந்து விட்டால் அவரை உரிய முறையில்
அடக்கம் செய்வது கடமையாகும். இதைத்
தான் அந்நாட்டு மக்கள் செய்யப்
போகின்றனர். விமானப் போக்குவரத்து நிற்கவில்லை.
பஸ், கார், ரெயில்
போக்குவரத்து பாதிக்கவில்லை.
அரசு அலுவலகங்களுக்கு
மூடு விழா நடத்தப்படவில்லை.
அந்நாட்டு முடி சாய்ந்ததால் எந்த ஒரு குடியும்
சாகவில்லை. எந்த ஒரு குடியும் எதுவும்
கிடைக்காமல் நோகக் கூட இல்லை. ஒரு மன்னர்
இறந்து விட்டார் என்று கூடத் தெரியவில்லை.
காரணம் நமது நாட்டைப் போன்று எந்தப் பேருந்தும்
அங்கு பற்றி எரியவில்லை.
சாதாரண அடக்கம்
இந்த
அளவுக்கு அங்கு இயல்பு வாழ்க்கை கடுகளவுக்கும்
பாதிக்காமல் அப்படி ஒரு அமைதி! இந்த
அமைதிக்குக் காரணம் இஸ்லாம்! இஸ்லாம்
என்றால் அதன் மறு பெயர் அமைதி தானே!
இதைத் தான் சவூதி மன்னர் இறந்த போது உலகம்
கண்டது. மேலும் நம் நாட்டைப் போல் தலைவர்
இறந்ததும் நேரடி ஒளிபரப்பு என்று காசைப்
பாழாக்கவில்லை. மன்னருக்காக ஒரு ஏக்கர்,
இரண்டு ஏக்கர் நிலத்தை அர்ப்பணிக்கவில்லை.
ரியாதில் அல் அவ்து என்ற
பொது மயானத்தில் ஆறடி நிலத்தில்
தான் ஆடம்பரமின்றி அடக்கம்
செய்யப்படுவார்.
மன்னரின் அடக்கத்தலத்தில் ஒரு கல்
(அடையாளத்துக்காக) வைக்கப்படும். அதில்
மன்னர் என்ற பெயர் கூட
பொறிக்கப்படாது. ஆண்டியும் இங்கே!
அரசனும் இங்கே! என்ற கவிஞன்
கூற்றுப்படி சமரசம் உலாவும் இடமாக
சவூதி மன்னரின்
சமாதி பொது அடக்கத்தலத்தில்
அமைக்கப்படும் .
இவ்வாறு அடக்கம் செய்யப் பட்டதால்
அவரது உடல் அநாதைப் பிணம் என்று யாரும்
கருதி விடக் கூடாது. பல இஸ்லாமிய
நாடுகளின் தலைவர்களும்
அவரது ஜனாஷாவிற்கு வருகை தரவிருக்கின்றனர
்.
.
தரை மட்டமான தனி நபர் வழிபாடு
இப்படிப்பட்ட ஒரு பணக்கார நாட்டு மன்னரின்
அடக்கத்தலம் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய
வகையில் அமையப் போகிறது. . பல கோடிக்கணக்கான
பணச் செலவில் பளிங்கால் அமையவில்லை.
அரசுப் பணம் சாம்பலாகும் வகையில்
அணையா விளக்கு எரியவில்லை. இதற்குக்
காரணம், தனி நபர் வழிபாட்டை இஸ்லாம்
தகர்த்தெறிந்தது தான்.
முஸ்லிம்களுக்கு அவர்களின் உயிர், உடமை, மனைவி,
மக்கள், பெற்றோர் அனைத்தையும் விட
மேலானவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
அவர்கள், தாம் இறந்த
பிறகு தமது அடக்கத்தலத்தை மரியாதை செலுத்தும்
வணக்கத்தலமாக, வாசஸ்தலமாக
ஆக்கி விடக் கூடாது என்று மிகக் கடுமையாக
தமது வாழ்நாளில்
எச்சரித்து இருக்கின்றார்கள். (பார்க்க
புகாரி 1390)
அந்தத் தூதரின் வேத வரிகள் அடிப்படையில், அந்த
சத்தியத் தூதருக்கே சமாதி எழுப்பவில்லை. அதன்
அடிப்படையில் தான் சரியான முஸ்லிம்கள்
தங்கள் சமுதாயத்தில் கண்ணிய மிக்கவர்கள்
எவருக்கும் சமாதிகள் எழுப்புவதில்லை.
இது தொடர்பாக நபி (ஸல்)
அவர்களின் நேரடிக் கட்டளை இதோ!
"தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும்
தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே!'' என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1609
இறந்தவருக்குத் தேவை ஆறடி தான்
பொதுவாக கடந்த காலம்
தொட்டு இன்று வரை இறந்து விட்ட
பெரியார்களுக்காக நினைவாலயங்கள்
எழுப்புவது மக்களின் இரத்தத்தில் ஊறிப் போன
உணர்வாகி விட்டது. அதைத் தான் நபி (ஸல்)
அவர்கள் இங்கு உடைத்தெறிகின்றார்கள்.
பத்தடி நிலம் வாழ்வதற்கு இல்லாத போது,
இறந்தவருக்கு ஏக்கர் நிலத்தை அர்ப்பணம்
செய்யும் அரக்க
குணத்தை தகர்த்தெறிகின்றார்கள்.
சரியான சிந்தனைத் தெளிவோட்டம்,
பகுத்தறிவுக் கண்ணோட்டம் இதைத் தான்
சரி காணும்.
மக்கள் நலம் நாடும் அரசு, இஸ்லாம் கூறும்
இந்த வழி காட்டுதலைத் தான்
தனது குடி மக்களிடம் அமல் படுத்த வேண்டும்.
அப்போது தான் நடிகராக இருந்தாலும்,
நாடாளும் தலைவராக இருந்தாலும் அவர்
மரணிக்கும் போது எந்தக் குடிமகனும்
பாதிப்புக்கு உள்ளாக மாட்டான்.
அந்த வகையில் சவூதி அரசாங்கம் மன்னரின்
மரண விஷயத்தில் நடந்து கொள்ளும்
விதம் இஸ்லாத்தின் நெறிமுறைகளைத் தூக்கிப்
பிடிப்பதாக அமைகின்றது.
நமது நாட்டிலுள்ள முஸ்லிம்களிலும் ஆலிம்கள்,
பெரிய மனிதர்கள்,
கொடை வள்ளல்கள் இறந்து விட்டால்
வானளாவிய மனாராக்கள் எழுப்பும்
இந்தக் கலாச்சாரத்திற்கும் மரண அடியைக்
கொடுக்கின்றது.
ஆக மொத்தத்தில் சவூதி மன்னரின்
சாதாரண அடக்கம்
மாற்று மதத்தவருக்கு மட்டுமல்ல!
முஸ்லிம்களுக்கும் தகுந்த பாடத்தையும்
படிப்பினையையும் தந்திருக்கின்றது என்றால்
மிகையல்ல!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 24 Jan 2015 - 18:57

I got this in my whats up ..humera sent this Sir.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 24 Jan 2015 - 18:58

‪#‎சவுதி‬ மன்னர் அப்துல்லாஹ் மரணம்...

இங்கு சவுதி அரேபியாவில் இன்று வழக்கம் போல அனைத்தும் இயங்குகிறது.

சாலை மறியல்கள் இல்லை. வாகனங்கள் எப்போதும் போல நகர்கின்றன.

கை குழந்தைகளுக்கு வழக்கம் போல கடைகளில் பால் கிடைக்கிறது.

கற்பினி பெண்கள் மற்றும் முதியவர்கள் தனது வழக்கமான மருத்துவ தேவைகளுக்கு மருத்துவமனை சென்று வருகிறார்கள்.

வழக்கம் போல அனைத்து கடைகளும் திறந்திருக்கிறது. பிடிக்காதவர்களின் கடைகளை யாரும் சூரையாடவில்லை.

அரசு பேரூந்துகளை யாரும் தீயிட்டு கொளுத்தவில்லை.

குடித்துவிட்டு யாரும் சாலைகளில் அலும்பு செய்யவில்லை. எந்த கலாட்டாவும் இல்லை.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால்..

சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னர்கள் மரணமடைந்தது போல் இந்நாள் மன்னர் அப்துல்லாஹ் அவர்களும் இன்று மரணமடைந்து விட்டார்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.)

இறைவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே திரும்பப் பெறுவோம்.

அவருடைய மறுமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 24 Jan 2015 - 18:58

This is sent by Banu

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 24 Jan 2015 - 19:16

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! 1571444738 சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! 1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 24 Jan 2015 - 20:42

krishnaamma wrote:‪#‎சவுதி‬ மன்னர் அப்துல்லாஹ் மரணம்...

இங்கு சவுதி அரேபியாவில் இன்று வழக்கம் போல அனைத்தும் இயங்குகிறது.

சாலை மறியல்கள் இல்லை. வாகனங்கள் எப்போதும் போல நகர்கின்றன.

கை குழந்தைகளுக்கு வழக்கம் போல கடைகளில் பால் கிடைக்கிறது.

கற்பினி பெண்கள் மற்றும் முதியவர்கள் தனது வழக்கமான மருத்துவ தேவைகளுக்கு மருத்துவமனை சென்று வருகிறார்கள்.

வழக்கம் போல அனைத்து கடைகளும் திறந்திருக்கிறது. பிடிக்காதவர்களின் கடைகளை யாரும் சூரையாடவில்லை.

அரசு பேரூந்துகளை யாரும் தீயிட்டு கொளுத்தவில்லை.

குடித்துவிட்டு யாரும் சாலைகளில் அலும்பு செய்யவில்லை. எந்த கலாட்டாவும் இல்லை.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால்..

சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னர்கள் மரணமடைந்தது போல் இந்நாள் மன்னர் அப்துல்லாஹ் அவர்களும் இன்று மரணமடைந்து விட்டார்.

(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.)

இறைவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே திரும்பப் பெறுவோம்.

அவருடைய மறுமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.
மேற்கோள் செய்த பதிவு: 1116968

ஆமீன் அமீன்

நேசமுடன் ஹாசிம்
சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 24 Jan 2015 - 21:42

ஜாஹீதாபானு wrote:சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! 1571444738 சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1116974

உங்களுக்கு ஈகரை ஓபன் ஆகலை என்றதும், நான் போன் லிருந்தே போட்டுவிட்டேன் பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக