ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா புறப்பட்டார் ஒபாமா !

3 posters

Go down

இந்தியா புறப்பட்டார் ஒபாமா ! Empty இந்தியா புறப்பட்டார் ஒபாமா !

Post by krishnaamma Sat 24 Jan 2015 - 21:44

இந்தியா புறப்பட்டார் ஒபாமா ! TxZL7u7vS72D8TRkYCMc+Tamil_News_large_1168342

புதுடில்லி: வரும் 26ம் தேதி நடக்கவிருக்கும் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று மாலை 5. 20 க்கு மேரிலேண்ட் அமெரிக்க ஆண்ட்ரூஸ் விமானபடை தளத்தில் இருந்து விமானத்தில் ஏறி புறப்பட்டார். இவருடன் மனைவி மிக்செல் மற்றும் செயலர்கள், அதிகாரிகள் என பலரும் வருகின்றனர். நாளை ( ஞாயிற்றுக்கிழமை ) காலை 10 மணிக்கு டில்லி வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமாவுக்கு டில்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஒபாமா வருகை முன்னிட்டு டில்லி முழுவதும் முழு அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மகள்கள் யாரும் வரவில்லை ; ஒபாமாவுடன் மனைவி மிக்செல் ஒபாமா, அமெரிக்க சிறுபான்மை தலைவரும், பிரதிநிதியுமான நான்சி பெலோசி, செனட்டர் மார்க் வார்னர், அமெரிக்க பிரதிநிதிகள் ஜோ. கிரௌலி, ஆமிபெரா, அமெரிக்க வர்த்தக அமைச்சர் பென்னி பிரிட்ஷ்கர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலர் சுசான் ரைஸ், வர்த்தக பிரதிநிதி மைக்கேல் போர்மேன், ஒபாமாவுக்கான கவுன்சிலர் ஜான் போடேஸ்ட்டா, மற்றும் வர்த்தக பிரதிதிகள் , உயர் அதிகாரிகள் வந்துள்ளனர். மகள்கள் யாரும் வரவில்லை.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியா புறப்பட்டார் ஒபாமா ! Empty Re: இந்தியா புறப்பட்டார் ஒபாமா !

Post by krishnaamma Sat 24 Jan 2015 - 21:44

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியா புறப்பட்டார் ஒபாமா ! Empty Re: இந்தியா புறப்பட்டார் ஒபாமா !

Post by கோ. செந்தில்குமார் Sun 25 Jan 2015 - 10:38

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

இந்தியா புறப்பட்டார் ஒபாமா ! Empty Re: இந்தியா புறப்பட்டார் ஒபாமா !

Post by M.M.SENTHIL Sun 25 Jan 2015 - 20:35

வருக, வருக எம் தேசத்திற்கு....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இந்தியா புறப்பட்டார் ஒபாமா ! Empty Re: இந்தியா புறப்பட்டார் ஒபாமா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்
» தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா வளரக் கூடாது-ஒபாமா
» வேலைவாய்ப்புகள் இனி இந்தியா-சீனா வசமாகிவிடும்!: ஒபாமா எச்சரிக்கை
» இந்தியா வருகை எதிரொலி-பல கூடை ஐஸ் வைக்கும் ஒபாமா!
» பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum