ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

+4
ஹாசிம்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
krishnaamma
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Empty சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma Sat Jan 24, 2015 4:45 pm

First topic message reminder :

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 DBf40vRRR6aC6Iv26I1m+Tamil_News_large_116766520150123233636

ரியாத்: கடந்த பத்தாண்டுகளாக, சவுதி அரேபியாவின் மன்னராக பதவி வகித்தவரும், அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக விளங்கியவருமான, அப்துல்லா, 90, நேற்று அதிகாலை இறந்தார். புதிய மன்னராக, அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரர் சல்மான், இளவரசராக மற்றொரு சகோதரர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களின் புனித தலங்களான, மெக்கா, மதினா அமைந்துள்ள, சவுதி அரேபியாவை தோற்றுவித்த மன்னர், அப்துல் அஜிஸ் அல் சவுத்தின், 12க்கும் மேற்பட்ட வாரிசுகளில் ஒருவரான அப்துல்லா, 2005 முதல் அந்நாட்டின் மன்னராக இருந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் என்ற தகவலை பொதுமக்கள் அறியாமல், ரகசியம் காக்கப்பட்டு வந்து நிலையில், கடந்த டிசம்பரில் ரியாத் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்துல்லா, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் இறந்தார். அவருக்கு, 'நிமோனியா' நோய் இருந்ததாக கூறப்படுகிறது. மன்னர் அப்துல்லா இறந்த உடன், அவரின் ஒன்றுவிட்ட சகோதரர்களில் ஒருவரான சல்மான், 79, மன்னராக அறிவிக்கப்பட்டார். மற்றொரு, ஒன்றுவிட்ட சகோதரர், சவுதி இளவரசராக அறிவிக்கப்பட்டார். அரபு நாடாக இருந்த போதிலும், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி நாடுகளில் ஒன்றாக விளங்கிய சவுதி அரேபியா, சில மாதங்களுக்கு முன் கூட, மேற்காசிய நாடுகளான, ஈராக் மற்றும் சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிரான, அமெரிக்காவின் போரில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ரியாத் நகர அரண்மனையில் மன்னர் அப்துல்லா நேற்று அடக்கம் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். அவர் மறைவுக்கு, இந்திய ஜனாதிபதி பிரணாப், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தந்தையால் சிறையில் அடைக்கப்பட்டவர்:

சவுதி அரேபிய பழக்க வழக்கப்படி, விருந்தினர்கள் அமர்ந்த பின் தான் மன்னர், இளவரசர்கள் போன்றோர் இருக்கையில் அமர வேண்டும். அப்துல்லா சிறு வயதாக இருந்த போது, இந்த பழக்கத்தை தெரியாமல் இருந்தார். விருந்தினர் அமரும் முன், இருக்கையில் அவர் அமர்ந்ததை அறிந்த அவரின் தந்தை, அப்துல்லாவை மூன்று நாட்கள் சிறையில் அடைத்தார். அவ்வளவு கண்டிப்புடனும், மத நம்பிக்கையுடனும் அப்துல்லா வளர்க்கப்பட்டார். அவர் சாதாரண அளவிலேயே கல்வி கற்றுள்ளார். பாலைவனத்தில் வேட்டையாடுவது, பந்தயக் குதிரைகளை வளர்ப்பது, மறைந்த மன்னர் அப்துல்லாவின் பொழுதுபோக்கு.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Empty Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by SajeevJino Sat Jan 24, 2015 8:42 pm

.

இதோ அவரை அடக்கம் செய்த இடம் ....நம்ம MGR ராஜீவ் காந்தி சமாதி எப்படி இருக்கும் தெரியுமல்லவா

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 24FBC2B400000578-2922592-Saudi_King_Abdullah_was_buried_in_an_unmarked_grave_in_Riyadh_fo-a-80_1422026323648


அதனுடன் ஒப்ப்டிடும் பொது இது கொஞ்சம் சிறியது தான்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Empty Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:32 am

மறைந்த சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் உள்பட பல தலைவர்கள் மற்றும் இமாம்கள் கலந்து கொண்டனர்.

சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ், கடந்த 3 வாரங்களாக நிமோனியா நோயினால் அவதிப்பட்டு வந்தார். உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். அவர் இறந்த செய்தியை கேள்விப்பட்ட மக்கள் சில மணி நேரத்திலேயே ரியாத்திலும் மெக்காவிலும் கூடி மன்னருக்கு அஞ்சலி செலுத்தினர்.

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 IV2i8bJXSouA2f9xYkIV+24FB864600000578-2922592-The_body_of_King_Abdullah_was_shrouded_in_a_simple_cloth_after_b-a-53_1422026323395


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Empty Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:33 am

ரியாத்தில் உள்ள புகழ்பெற்ற 'இமாம் துர்கி பின் அப்துல்லா' மசூதிக்கு துணியால் மூடப்பட்டு மன்னரின் உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு அவருக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. மன்னர் அப்துல்லாவுக்கான பிரார்த்தனைகள் அடுத்த மன்னராக பொறுப்பேற்க உள்ள சல்மான் தலைமையில் நடைபெற்றது.

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 OhGXIWU2R1Ciu9Id9gh8+24FBE68300000578-2922592-image-a-63_1422028663536

அவரது இறுதிச்சடங்கில் துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்பட பல தலைவர்கள் மற்றும் இமாம்கள் கலந்து கொண்டனர். மன்னர் அப்துல்லாவோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த எகிப்திய மன்னர் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Empty Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:34 am

இறந்த மன்னர் அப்துல்லாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் அந்நாட்டு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அப்துல்லாவின் மறைவிற்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 BKkyDkcQLyRdxQGRiBMa+24FBDB5900000578-2922592-image-a-80_1422029655431

சவுதி அரேபிய மன்னருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் இன்று துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Empty Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:34 am

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 GuFGWgotSZ6CxtQQax9f+24FBD84900000578-2922592-image-a-84_1422029748205


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Empty Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:34 am

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 OFd2n31YSOmefIDPQJrU+24FBD05100000578-2922592-image-a-82_1422026944525


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Empty Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:37 am

மறைந்த மன்னர் அப்துல்லா 2005ல் மன்னரானார். ஆனால் அவர் அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே சௌதி அரேபியாவின் நடைமுறை ரீதியிலான தலைவராக இருந்தார். ஏனெனின் அவருக்கு முன் மன்னராக இருந்தவர் ஸ்ட்ரோக்கினால் செயலழிந்திருந்தார்.

நாட்டின் மத காவல்ர்களை கட்டுக்குள் வைத்திருந்தது, மற்றும் சவூதி அரேபியாவில் நடைமுறையில் இருக்கும் சொற்ப அளவிலான தேர்தல்களில் பெண்களுக்கு வாக்குரிமை தந்தது போன்ற சீர்திருத்தங்களை மன்னர் அப்துல்லா செய்தார் என்று கருதப்படுகிறது.

சவூதி மன்னர் அப்துல்லாவின் மறைவையொட்டி, சவூதி மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் செலுத்தியிருக்கிறார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் (மூத்தவர்) மன்னர் அப்துல்லாவை தனது "அன்புள்ள நண்பர்" என்று வர்ணித்து, சதாம் ஹுசேன் 1990ல் குவைத்தின் மீது படையெடுத்தற்கு எதிர்ப்பு திரட்ட அவர் ஆற்றிய பங்கை தான் மறக்க இயலாது என்றார்.

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Mpc8TwqLSB2km2shiBo7+24FBE3AA00000578-2922592-image-a-66_1422028687287

மன்னர் அப்துல்லா சௌதி அரேபியாவுக்குச் செய்த சேவைகள், அமைதிக்கு அவர் காட்டிய உறுதிப்பாடு மற்றும் மதங்களுக்கிடையே புரிந்துணர்வை பலப்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக நினைவு கூரப்படுவார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறினார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Empty Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:37 am

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 7vnobGVDTHq59FIA0CR2+24FA0D3C00000578-2922592-The_body_of_King_Abdullah_was_carried_into_the_mosque_as_his_fun-a-54_1422026323409


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Empty Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:38 am

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Nq8MnzAKQfuKsIwrbRHY+24FC226200000578-2922592-image-a-7_1422032540951


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Empty Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by krishnaamma Sun Jan 25, 2015 1:38 am

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 L33ycgKYQoiU1nFVdn2A+24FBF22E00000578-2922592-image-a-95_1422030323899


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்! - Page 2 Empty Re: சவுதி மன்னர் அப்துல்லா மறைந்தார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில்
» மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!
» ஒபாமாவுக்கு ரூ.1 1/2 கோடி பரிசு பொருட்கள் வழங்கிய சவுதி அரேபிய மன்னர்
» முதன் முறையாக சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை; மன்னர் அறிவிப்பு
» சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மந்திரியை அதிரடியாக நீக்கி மன்னர் உத்தரவு1

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum