புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:18

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
30 Posts - 81%
heezulia
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
1 Post - 3%
viyasan
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
207 Posts - 41%
heezulia
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
21 Posts - 4%
prajai
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_m10பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 24 Jan 2015 - 22:02

பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு ! 3Sk5hfvMRBCtVaOUWPMc+08FRRAGHAVAN_26472_2288673f

வி.எஸ்.ராகவன்
வயிற்றுப் புற்றுநோய் காரணமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சிகிச்சைப் பலன் இன்றி இன்று மாலை 5.50 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90.

1925ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கத்தில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். 1954-ஆம் ஆண்டு வெளிவந்த வைரமாலை என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக அறிமுகம் ஆனார்.

முதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வந்த வி.எஸ்.ராகவன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வி.எஸ்.ராகவன் ஆல் இன் ஆல் அழகுராஜா, கலகலப்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

சாகும் வரையிலும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே வி.எஸ்.ராகவனின் ஆசையாக இருந்தது. இவர் கடைசியாக நடித்த காத்தாடி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில், உடல் நலக் குறைவால் வி.எஸ்.ராகவன் காலமானார். வி.எஸ்.ராகவன் இல்லம் மந்தைவெளி ராமகிருஷ்ணா நகரில் உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை பெசன்ட் நகர் மயானத்தில் மறைந்த பழம்பெரும் நடிகரின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 24 Jan 2015 - 22:04

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 24 Jan 2015 - 23:01

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sun 25 Jan 2015 - 10:40

சோகம் சோகம் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 25 Jan 2015 - 12:21

சிறந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈஸ்வரனை வேண்டுகிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 25 Jan 2015 - 16:05

சிறந்த நடிகர் , நாடக இயக்குனர் .
மாலி , வாதிராஜ் , ராகவன் மூவர் சேர்ந்து 1958இல்
INA -Indian National Artist என்ற நாடக குழு ஆரம்பித்து ,
"எங்கிருந்தோ வந்தாள்", "வைரமாலை ", "கௌரி கல்யாணம்" ,"சதுரங்கம் "
போன்ற நாடகங்கள் இயக்கியவர் .கௌரி கல்யாணம் பிறகு படமாக தயாரிக்கப்பட்டது .
இவர் வெள்ளாளர் தெரு , புரசவாக்கத்தில் , இருந்த போதில் இருந்து , எனது ஒன்று விட்ட
சகோதரன் மூலம் அறிவேன் . பிறகு தொடர்பு விட்டு போய் விட்டது .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய , எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun 25 Jan 2015 - 16:34

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun 25 Jan 2015 - 19:47

ஆத்மா சாந்தியடையட்டும்......



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக