ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள

+4
T.N.Balasubramanian
paiyaan
விமந்தனி
velang
8 posters

Go down

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள Empty வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள

Post by velang Thu Jan 22, 2015 10:03 pm



மத்திய அரசாங்கம் வழங்கும் சிலிண்டர் மானியம் நாம் பெற சில விண்ணப்பங்களை வங்கியிலும்,சிலிண்டர் முகவரிடமும் அளிக்க செர்ல்லியிருந்தார்கள். அவ்வாறு நாம் அளித்த விண்ணபங்களின் நிலவரம் அறிந்துகொள்ள இந்த இணையதள பக்கம் நமக்கு உதவுகின்றது. 



 நீங்கள் அநத இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு இந்த இணையதள பக்கம் திறக்கும். இதில் நீங்கள் உபயோகிக்கும் சிலிண்டரின் நிறுவனத்தை தேர்வு செய்யவும். அந்த சிலிண்டர் மீது வைத்து கிளிக் செய்யவும்.



 நான் எச்.பி. Hindustan Petroleum நிறுவத்தின் சிலிண்டர் மீது கிளிக் செய்தேன். அதில் நமது DBTL Status கிளிக் செய்யவும். கீழே உள்ள விண்டோ திறக்கும்.;



 உங்கள் சிலிண்டர் முகவர் பெயர் மற்றும் நமது சிலிண்டர் கஸ்டமர் எண்ணிணை தட்டச்சு செய்யவும்.உங்களிடம் ஆதார் எண் தெரிந்தால் அந்த எண்ணினையும் தட்டச்சு செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



 விவரங்கள் தட்டச்சு செய்து என்டர் தட்டியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள் மானியத்ததிற்கான விவரம் அறிந்துகொள்ளலாம். சிகப்பு மார்க் இருந்தால் பதிவாகவில்லையென்றும் பச்சைநிறம் வந்தால் பதிவாகிவிட்டது என்றும் அறியலாம்.




பதிவானபின்னர் வந்துள்ள விண்டோவினை பாருங்கள்.







வங்கியிலும் முகவரிடமும் உங்கள் விண்ணப்பங்கள் பதிவாகியபின்னர் பதிவான நாட்களிலிருந்து 15 நாட்களுக்குபின்னர் உங்களுக்கான முதல் மானிய அட்வான்ஸ் தொகை ரூபாய் 568 உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும். நீங்கள் பின்னர் சிலிண்டரை முழுதொகையையும் செலுத்திவாங்கியபின்னர் உங்கள் வங்கிகண்க்கிற்கு மானியதொகை வந்து சேரும். ஆனால் அதற்கும் உங்களுக்கு 15 நாள் காலஅவகாசம் ஆகும். 


பயன்படுததிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்கவளமுடன்


வேலன்.



velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள Empty Re: வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள

Post by விமந்தனி Fri Jan 23, 2015 12:05 am

பயனுள்ள பகிர்வு. வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 1571444738


வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள Empty Re: வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள

Post by paiyaan Fri Jan 23, 2015 9:09 am

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 103459460 வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 1571444738
paiyaan
paiyaan
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Back to top Go down

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள Empty Re: வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள

Post by T.N.Balasubramanian Fri Jan 23, 2015 10:52 am

நல்லத் தகவல் .
சேமிக்க வேண்டிய ஒன்று .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள Empty Re: வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள

Post by ஜாஹீதாபானு Fri Jan 23, 2015 2:59 pm

பகிர்வுக்கு நன்றி

ஐடி நம்பர் வீட்ல இருக்கே சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள Empty Re: வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள

Post by Dr.S.Soundarapandian Fri Jan 23, 2015 7:44 pm

நல்லது வேலன் ஜி! வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள Empty Re: வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள

Post by நவீன் Fri Jan 23, 2015 8:58 pm

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 3838410834 வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 3838410834 வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 3838410834 வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 3838410834 வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 3838410834 வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 3838410834 வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 103459460 வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 103459460 வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 103459460 வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள 103459460
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள Empty Re: வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள

Post by krishnaamma Fri Jan 23, 2015 9:23 pm

நாங்க பதிவு செய்திருக்கோம் வேலன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள Empty Re: வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum