புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும் Poll_c10'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும் Poll_m10'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும் Poll_c10'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும் Poll_m10'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும் Poll_c10'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும் Poll_m10'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்

kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Thu Jan 22, 2015 3:27 am

பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, தூய்மை இந்தியா திட்டத்திற்காக, நிதி சேகரிக்கும் வகையில், தொலை தொடர்பு கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. இதனால், தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2ல், கடந்த ஆண்டில் துவக்கப்பட்டது தூய்மை இந்தியா திட்டம். நாடு முழுவதும், அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து பகுதிகளும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்கான இந்த திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும் என, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன் படி, அமைச்சர்கள், பிரபலங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்கு நிதியுதவி வழங்க, உலக வங்கி முன்வந்துள்ளது. முதற்கட்டமாக, 500 கோடி ரூபாயை வழங்க, உலக வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது போல, 'டெலிகாம் செஸ்' என்ற பெயரில், தொலை தொடர்பு சேவைகளுக்கு கூடுதல் வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தொலை தொடர்புத் துறை அமைச்சகம், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்டது. பார்லிமென்டில் சட்டம் கொண்டு வருவதன் மூலம், கூடுதல் வரி விதிக்கலாம் என, அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொலை தொடர்பு சேவைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அந்த சேவைகளுக்கான கட்டணம் உயரும். குறிப்பாக, தொலைபேசி மற்றும் இணையதள சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 22, 2015 6:00 am

மான்யம் கொடுக்க மரத்தில் காய்க்கவில்லையே பணம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை .....எதற்கும் வருவாய் வேண்டும். உண்மையாக உழைத்து ஈட்ட மக்கள் நினைக்கனும்.......அப்போது.......

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 22, 2015 1:24 pm

'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும் 103459460 'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும் 3838410834

(மும்முறை பதிவானதால், இரண்டு நீக்கப்படுகிறது .)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 22, 2015 1:40 pm

P.S.T.Rajan wrote:மான்யம் கொடுக்க மரத்தில் காய்க்கவில்லையே பணம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை .....எதற்கும் வருவாய் வேண்டும். உண்மையாக உழைத்து ஈட்ட மக்கள் நினைக்கனும்.......அப்போது.......
மேற்கோள் செய்த பதிவு: 1116617
-
சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 22, 2015 5:13 pm

ஷண்முக நாதன், நீங்கள் போடும் செய்திகளை எங்கிருந்து எடுத்தீர்கள் என்றும் போடுங்கள்...சரியா? புன்னகை...அன்புடன், கிருஷ்ணாம்மா !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 22, 2015 5:14 pm

அடப்பாவிகளா...............பணம் சுருட்ட இப்படி ஒரு வழியா?...பாவம் பொது மக்கள் தான்...............சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக