Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்
5 posters
Page 1 of 1
'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்
பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, தூய்மை இந்தியா திட்டத்திற்காக, நிதி சேகரிக்கும் வகையில், தொலை தொடர்பு கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. இதனால், தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2ல், கடந்த ஆண்டில் துவக்கப்பட்டது தூய்மை இந்தியா திட்டம். நாடு முழுவதும், அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து பகுதிகளும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்கான இந்த திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும் என, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதன் படி, அமைச்சர்கள், பிரபலங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்கு நிதியுதவி வழங்க, உலக வங்கி முன்வந்துள்ளது. முதற்கட்டமாக, 500 கோடி ரூபாயை வழங்க, உலக வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது போல, 'டெலிகாம் செஸ்' என்ற பெயரில், தொலை தொடர்பு சேவைகளுக்கு கூடுதல் வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தொலை தொடர்புத் துறை அமைச்சகம், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்டது. பார்லிமென்டில் சட்டம் கொண்டு வருவதன் மூலம், கூடுதல் வரி விதிக்கலாம் என, அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொலை தொடர்பு சேவைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அந்த சேவைகளுக்கான கட்டணம் உயரும். குறிப்பாக, தொலைபேசி மற்றும் இணையதள சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கும்.

kshanmuganathan- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
Re: 'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்
மான்யம் கொடுக்க மரத்தில் காய்க்கவில்லையே பணம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை .....எதற்கும் வருவாய் வேண்டும். உண்மையாக உழைத்து ஈட்ட மக்கள் நினைக்கனும்.......அப்போது.......
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: 'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்
!['தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
!['தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
(மும்முறை பதிவானதால், இரண்டு நீக்கப்படுகிறது .)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: 'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்
மேற்கோள் செய்த பதிவு: 1116617P.S.T.Rajan wrote:மான்யம் கொடுக்க மரத்தில் காய்க்கவில்லையே பணம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை .....எதற்கும் வருவாய் வேண்டும். உண்மையாக உழைத்து ஈட்ட மக்கள் நினைக்கனும்.......அப்போது.......
-
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Re: 'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்
ஷண்முக நாதன், நீங்கள் போடும் செய்திகளை எங்கிருந்து எடுத்தீர்கள் என்றும் போடுங்கள்...சரியா?
...அன்புடன், கிருஷ்ணாம்மா !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'தூய்மை இந்தியா'வுக்காக கூடுதல் வரி : தொலைபேசி மற்றும் இணையதள கட்டணங்கள் உயரக் கூடும்
அடப்பாவிகளா...............பணம் சுருட்ட இப்படி ஒரு வழியா?...பாவம் பொது மக்கள் தான்...............
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு
» டிராய் புதிய நடவடிக்கை எதிரொலி: தொலைபேசி கட்டணங்கள் குறைகிறது
» ‘தூய்மை பாரதம்’ திட்டப் பணி மதுரை கூடுதல் கலெக்டருக்கு விருது
» தனி ஈழம் வேண்டும்; இந்தியாவுக்காக!
» இணையதள பண பரிமாற்றத்தில் பேபால் மற்றும் வென்ராக் இணைந்து புதிய சேவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|