ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
சாகசத்திற்கு தயாராகும் 60 விமானங்கள் : குடியரசு தின விழாவில் கோலாகலம் Poll_c10சாகசத்திற்கு தயாராகும் 60 விமானங்கள் : குடியரசு தின விழாவில் கோலாகலம் Poll_m10சாகசத்திற்கு தயாராகும் 60 விமானங்கள் : குடியரசு தின விழாவில் கோலாகலம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாகசத்திற்கு தயாராகும் 60 விமானங்கள் : குடியரசு தின விழாவில் கோலாகலம்

2 posters

Go down

சாகசத்திற்கு தயாராகும் 60 விமானங்கள் : குடியரசு தின விழாவில் கோலாகலம் Empty சாகசத்திற்கு தயாராகும் 60 விமானங்கள் : குடியரசு தின விழாவில் கோலாகலம்

Post by ராஜா Wed Jan 21, 2015 3:24 pm

டெல்லியில் வருகிற 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த 30 விமானங்கள் ராஜபாதை வழியாக விமான அணிவகுப்பை நிகழ்த்த இருக்கிறது. இந்த அணிவகுப்பை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட ஏராளமானோர் கண்டுகளிக்க உள்ளனர்.

அணிவகுப்பில் பங்கேற்கும் 30 விமானங்கள் தவிர்த்து கூடுதலாக 30 மாற்று விமானங்களும் வானில் பறக்கவுள்ளது. ஒவ்வொரு விமானத்திற்கு பின்னும் அதற்கான மாற்று விமானம் பறந்து செல்லும். சாகசத்தில் ஈடுபடும் விமானத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மாற்று விமானம் சாகச அணிவகுப்பை தொடர்ந்து செம்மையாக நடத்தி செல்லும்.

ஹெலிகாப்டர், கண்காணிப்பு விமானங்கள், சூப்பர் சானிக் போர் விமானங்களின் கலவையான இந்த 60 விமானங்களும், கண்கவர் அணிவகுப்பை மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக விமான கட்டுப்பாடு அறை ஒன்று இந்திய விமானப்படையின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக காட்சிக்கு வர இருக்கும் அமெரிக்க கடற்படையால் தயாரிக்கப்பட்ட லாங் ரேஞ்ச் கடற்படை கண்காணிப்பு விமானம் பி 8 ஐ.எஸ்., தமிழ்நாட்டின் அரக்கோணத்திலுள்ள விமான தளத்திலிருந்து சண்டீகர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாகசத்திற்கு தயாராகும் 60 விமானங்கள் : குடியரசு தின விழாவில் கோலாகலம் Empty Re: சாகசத்திற்கு தயாராகும் 60 விமானங்கள் : குடியரசு தின விழாவில் கோலாகலம்

Post by ayyasamy ram Wed Jan 21, 2015 11:14 pm

சாகசத்திற்கு தயாராகும் 60 விமானங்கள் : குடியரசு தின விழாவில் கோலாகலம் 103459460
-
சாகசத்திற்கு தயாராகும் 60 விமானங்கள் : குடியரசு தின விழாவில் கோலாகலம் QDD509MOS61ase86QTCk+flight
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்
» குடியரசு தின விழாவில் ராகுலுக்கு 4வது வரிசை
» குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை
» டில்லி குடியரசு தின விழாவில் தர்மபுரி மாணவனுக்கு வீர, தீர செயலுக்கு விருது
» குடியரசு தின விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தின் 17 அடி உயரம் கொண்ட அய்யனார் சிலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum