புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  - Page 2 I_vote_lcap தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  - Page 2 I_voting_bar தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  - Page 2 I_vote_rcap 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  - Page 2 I_vote_lcap தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  - Page 2 I_voting_bar தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  - Page 2 I_vote_rcap 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 21, 2015 2:08 pm

First topic message reminder :

மதுகுடிப்பது உடல் நலத்துக்கு கேடு’ என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் மருந்தியல் பேராசிரியர் ஸ்காட் சாலமன் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அமெரிக்காவில் 45 முதல் 64 வயதுக்குப்பட்ட 14,629 பேரிடம் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு வாரத்தின் 7 நாட்களும் தினமும் 350 மி.லி அளவு பீர் கொடுத்து சாப்பிட செய்தனர். தொடக்கத்தில் 1987 மற்றும் 1989–ம் ஆண்டுகளில் அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

தொடர்ந்து அவர்களிடம் 2011–ம் ஆண்டிலும் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் டீ குடிப்பவர்களை விட பீர் குடிப்பவர்களில் ஆண்களில் 20 சதவீதம் பேருக்கும், பெண்களில் 16 சதவீத பேருக்கும் குறைவாகவே மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
-maalaimalar

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 21, 2015 6:07 pm

அது சரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 7:39 pm

பீர் ரெகுலராக குடிக்கும் என் உறவினருக்கு பானை வயிறு .
எனக்கு தெரிந்த ஒல்லியான பெண்மணி ஒருவருக்கு
அவரது கணவர் பீர் குடிக்க கொடுத்து கொடுத்து ,
உடல் நன்றாக தேறியது .
மாரடைப்பு வராது இருக்க , உணவு உண்ட பின் , red wine , 1 அல்லது 2 பெக்
உட்கொள்ளலாம் என உறவினர் ஒருவர் கூறுகிறார் .

மனைவிகளுக்காக பதியப்பட்ட பதிவோ ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Wed Jan 21, 2015 8:00 pm

இல்லை. ட்ரை கிளிசெரிட் எகிறி விடும். அரை அவுன்ஸ் ரெட் வைன் பரவா இல்லை. அதுவும் 40 வயதுக்கு மேல்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 8:39 pm

anirudh wrote:இல்லை. ட்ரை கிளிசெரிட் எகிறி விடும். அரை அவுன்ஸ் ரெட் வைன் பரவா இல்லை. அதுவும் 40 வயதுக்கு மேல்.
மேற்கோள் செய்த பதிவு: 1116554

1/2 அவுன்ஸ் என்பது எவ்வளவு பெக்?
ஹிஹி ... ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்கு தான் !!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 21, 2015 9:27 pm

பீர் விற்பனைக்கு விலையில்லா விளம்பரம்.....................ஜோர்.............

anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Wed Jan 21, 2015 9:53 pm

ஒரு அவுன்ஸ் (இங்கிலாந்து /அமெரிக்கா) என்பது சராசரி 30 மில்லி. ஒரு பெக் ஸ்மால் என்பதுவும் 30 மில்லி, லார்ஜ் என்பது 60 மில்லி, பாட்டியாலா பெக் என்பது 90 மில்லி. மற்றவர்கள் மன்னிக்கவும். சந்தேகம் தீர்க்க மட்டும் தான் இந்த விவரம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 10:04 pm

சண்டிகரில் இருக்கிறீர்கள்
அதான் ,பாட்டியாலா பெக் பற்றி கூறுகிறீர்கள் .நீண்ட நாளைய சந்தேகம் தீர்த்து வைத்ததற்கு நன்றி

பாட்டியாலா வந்து , அங்கிருந்து அமிர்தசரஸ் சென்று , தங்ககோயில் சென்று வந்த (1973) நினைவு மலர்கிறது .கோயில் அமைந்துள்ள இடம் , சுற்றுசூழல் , பக்தர்களின் பக்தி/ஈடுபாடு , விருந்தோம்பல் மறக்கமுடியாத ஒன்று. மலர வைத்த நினைவிற்காக , மேலும் ஒரு நன்றி .

ரமணியன்
.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Wed Jan 21, 2015 10:51 pm

இப்போது உள்ளது அல்வார் ராஜஸ்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 21, 2015 11:04 pm

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  - Page 2 103459460

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jan 22, 2015 12:18 am

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  - Page 2 6mJfTasRwC51CpaquHbJ+stock-photo-happy-friends-clinking-with-beer-mugs-in-pub-smiling-170237366

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக