ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

+8
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
krishnaamma
மாணிக்கம் நடேசன்
M.M.SENTHIL
M.Saranya
SajeevJino
ராஜா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  Empty தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

Post by ராஜா Wed Jan 21, 2015 2:08 pm


மதுகுடிப்பது உடல் நலத்துக்கு கேடு’ என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் மருந்தியல் பேராசிரியர் ஸ்காட் சாலமன் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அமெரிக்காவில் 45 முதல் 64 வயதுக்குப்பட்ட 14,629 பேரிடம் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு வாரத்தின் 7 நாட்களும் தினமும் 350 மி.லி அளவு பீர் கொடுத்து சாப்பிட செய்தனர். தொடக்கத்தில் 1987 மற்றும் 1989–ம் ஆண்டுகளில் அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

தொடர்ந்து அவர்களிடம் 2011–ம் ஆண்டிலும் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் டீ குடிப்பவர்களை விட பீர் குடிப்பவர்களில் ஆண்களில் 20 சதவீதம் பேருக்கும், பெண்களில் 16 சதவீத பேருக்கும் குறைவாகவே மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  Empty Re: தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

Post by SajeevJino Wed Jan 21, 2015 2:40 pm

.


அன்றைக்கு இருந்தது உண்மையான பீர் ..இன்று பீர் என்ற பெயரில் வேறு எதுவோ

அன்றைய British Empire ருசியே ருசி தான்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  Empty Re: தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

Post by M.Saranya Wed Jan 21, 2015 2:51 pm

அட என்னப்பா இது....

நம்ம மக்கள் சும்மாவே குடிப்பார்கள்...இதில் இதை வேறு பார்த்துவிட்டால் அவ்வளவு தான் ....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  Empty Re: தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

Post by M.M.SENTHIL Wed Jan 21, 2015 2:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  Empty Re: தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

Post by ராஜா Wed Jan 21, 2015 3:00 pm

SajeevJino wrote:.அன்றைக்கு இருந்தது உண்மையான பீர் ..இன்று பீர் என்ற பெயரில் வேறு எதுவோ
அன்றைய British Empire ருசியே ருசி தான்
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  Empty Re: தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

Post by M.M.SENTHIL Wed Jan 21, 2015 3:01 pm

ராஜா wrote:
SajeevJino wrote:.அன்றைக்கு இருந்தது உண்மையான பீர் ..இன்று பீர் என்ற பெயரில் வேறு எதுவோ
அன்றைய British Empire ருசியே ருசி தான்
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1116501

தல, உண்மை பீரோ பொய் பீரோ குடித்தால் நல்லதுதானே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  Empty Re: தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

Post by மாணிக்கம் நடேசன் Wed Jan 21, 2015 3:10 pm

அது என்ன பீருருருருருருருரு? ரூட் பீரா, ஜின்சர் பீரா. மத்த பீரெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  Empty Re: தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

Post by krishnaamma Wed Jan 21, 2015 4:12 pm

M.Saranya wrote:அட என்னப்பா இது....

நம்ம மக்கள் சும்மாவே குடிப்பார்கள்...இதில் இதை வேறு பார்த்துவிட்டால் அவ்வளவு தான் ....

ஆமாம்...சுத்தம்..............வேறு வினையே வேண்டாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  Empty Re: தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

Post by krishnaamma Wed Jan 21, 2015 4:13 pm

SajeevJino wrote:.


அன்றைக்கு இருந்தது உண்மையான பீர் ..இன்று பீர் என்ற பெயரில் வேறு எதுவோ

அன்றைய British Empire ருசியே ருசி தான்
மேற்கோள் செய்த பதிவு: 1116494

உங்க profile பார்த்தால் 'அந்த காலம்' போல தெரியலையே.........ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  Empty Re: தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

Post by SajeevJino Wed Jan 21, 2015 5:21 pm

krishnaamma wrote:
SajeevJino wrote:.


அன்றைக்கு இருந்தது உண்மையான பீர் ..இன்று பீர் என்ற பெயரில் வேறு எதுவோ

அன்றைய British Empire ருசியே ருசி தான்
மேற்கோள் செய்த பதிவு: 1116494

உங்க profile பார்த்தால் 'அந்த காலம்' போல தெரியலையே.........ஜாலி ஜாலி ஜாலி


அது ஒரு ரெண்டு வருஷத்திற்கு முன்னாடி ..!!

.


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

 தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்  Empty Re: தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்: ஆய்வில் புதிய தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மதுபானங்களை விட “பீர்” சிறந்தது: ஆய்வில் புதிய தகவல்
» தினமும் கிரீன் டீ குடித்தால் உடல் இளைக்கும்: ஆய்வாளர்கள் தகவல்
» சிரிப்பால் குறையுது "டிமென்ஷியா' : புதிய ஆய்வில் தகவல்
» தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் முகச்சுருக்கம் மறையும்: நிபுணர்கள் தகவல்
» அதிகம் காப்பி குடித்தால் பக்கவாதம் தாக்கும் மருத்துவ ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum