ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்

5 posters

Go down

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் Empty பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்

Post by ராஜா Mon Jan 19, 2015 2:33 pm

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது அதி நவீன காரில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் பயணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி பீஸ்ட் என்ற பெயர் கொண்ட ஒபாவின் இந்த அதி நவீன கார் 18 அடி நீளமுள்ளது. எட்டு டன் எடை கொண்ட இந்த கார் போயிங் 757 விமானத்தின் எடைக்கு சமமானது. ஆர்மர் பிளேட்டிங் எனப்படும் அதன் வெளிப்புற கவசம் 8 இஞ்ச் தடிமனானது. காரினுள் வெடிகுண்டுகள், துப்பாக்கிக் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் அனைத்தும் தயராக இருக்கும்.

இந்த காரில் எந்நேரமும் வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொள்ளத் தேவையான அனைத்து தொழில் நுட்ப வசதிகளும் இருக்கும். இதன் டயர்களில் எவ்வளவு கூர்மையான பொருள் தாக்கினாலும் ஓட்டை விழாது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த கார் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் Empty Re: பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்

Post by M.M.SENTHIL Mon Jan 19, 2015 2:36 pm

எட்டு டன் எடையா!!!! குடியரசு தின அணிவகுப்பில் கண்ணிலாவது (டி.வி.லதான்) காண்போம்,

நல்ல தகவல் தல, நன்றி

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் Empty Re: பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்

Post by krishnaamma Mon Jan 19, 2015 2:42 pm

//தி பீஸ்ட் என்ற பெயர் கொண்ட ஒபாவின் இந்த அதி நவீன கார் 18 அடி நீளமுள்ளது. எட்டு டன் எடை கொண்ட இந்த கார் போயிங் 757 விமானத்தின் எடைக்கு சமமானது. //

வாவ் ! இதைக்கொண்டு வரவே ஒரு படை வேண்டும் போல இருக்கே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் Empty Re: பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்

Post by யினியவன் Mon Jan 19, 2015 3:10 pm

எங்க சூர்யா ஓங்கி அடிச்சாலே ஒன்னரை டன் வெயிட்
ஒபாமா கார் எட்டு டன் வெயிட் இருக்காதா பின்ன

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் Empty Re: பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்

Post by krishnaamma Mon Jan 19, 2015 3:22 pm

யினியவன் wrote:எங்க சூர்யா ஓங்கி அடிச்சாலே ஒன்னரை டன் வெயிட்
ஒபாமா கார் எட்டு டன் வெயிட் இருக்காதா பின்ன
மேற்கோள் செய்த பதிவு: 1116227

இருக்கும்......தாராளமா இருக்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் Empty Re: பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்

Post by யினியவன் Mon Jan 19, 2015 3:27 pm

அவருடைய விமானமும், காரும்:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் Empty Re: பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்

Post by krishnaamma Mon Jan 19, 2015 3:41 pm

நன்றி இனியவன் புன்னகை...................கார் தான் பார்த்தது இல்லை 'Air  Force  One " படத்தில்   இந்த விமானத்தை அணு அணுவாய் பார்த்திருக்கோமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் Empty Re: பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்

Post by SajeevJino Mon Jan 19, 2015 6:09 pm

ராஜா wrote:
.எட்டு டன் எடை கொண்ட இந்த கார் போயிங் 757 விமானத்தின் எடைக்கு சமமானது..
-maalaimalar

ஒ கடவுளே ..ஆக Boeing விமானத்தின் எடையை 8 டன் என்று அகல பாதாளத்திற்கு கொண்டு வந்து விட்டார்கள் . Boeing 757 விமானத்தின் எடை சுமார் 150 டன்னுக்கு மேல் வரும்

எப்படியும் தலைப்பையே மாற்ற வேண்டி வரும் என்று நினைக்கிறேன்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் Empty Re: பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்

Post by SajeevJino Mon Jan 19, 2015 6:21 pm

krishnaamma wrote://தி பீஸ்ட் என்ற பெயர் கொண்ட ஒபாவின் இந்த அதி நவீன கார் 18 அடி நீளமுள்ளது. எட்டு டன் எடை கொண்ட இந்த கார் போயிங் 757 விமானத்தின் எடைக்கு சமமானது. //

வாவ் ! இதைக்கொண்டு வரவே ஒரு படை வேண்டும் போல இருக்கே !
மேற்கோள் செய்த பதிவு: 1116211

இதை எளிதாக C 17 விமானத்தில் எடுத்து செல்லலாம் ..ஒரு C 17 விமானம் 3 அல்லது 4 President லிமோ வை சுமந்து செல்லும்.

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் FP9ytsnKTZyj8MWng0ib+Presidential_limousine_loaded_in_aircraft

நம்ம ஆளு ஒபாமாவுடன் லிமோ-வில்

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் ObamaModiLimo1

Post by krishnaamma Tue Jan 20, 2015 12:06 pm

SajeevJino wrote:
krishnaamma wrote://தி பீஸ்ட் என்ற பெயர் கொண்ட ஒபாவின் இந்த அதி நவீன கார் 18 அடி நீளமுள்ளது. எட்டு டன் எடை கொண்ட இந்த கார் போயிங் 757 விமானத்தின் எடைக்கு சமமானது. //

வாவ் ! இதைக்கொண்டு வரவே ஒரு படை வேண்டும் போல இருக்கே !
மேற்கோள் செய்த பதிவு: 1116211

இதை எளிதாக C 17 விமானத்தில் எடுத்து செல்லலாம் ..ஒரு C 17 விமானம் 3 அல்லது 4 President லிமோ வை சுமந்து செல்லும்.

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் FP9ytsnKTZyj8MWng0ib+Presidential_limousine_loaded_in_aircraft

நம்ம ஆளு ஒபாமாவுடன் லிமோ-வில்

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் ObamaModiLimo1
மேற்கோள் செய்த பதிவு: 1116293

விவரத்துக்கு நன்றி சஜீவ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார் Empty Re: பயணிகள் விமானத்தின் எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» சவூதி அரேபிய வானில் பறந்த ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறந்ததால் பயணிகள் அச்சம்
» புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
» பெட்ரோல், டீசல் தேவையில்லை; தண்ணீர், அலுமினியத்தில் இயங்கும் 'நவீன கார்'
»  கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum