ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

4 posters

Go down

 ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு  Empty ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

Post by ராஜா Mon Jan 19, 2015 12:22 pm

ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரம். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி மறுத்தது சரிதான் என்று மத்திய மந்திரி மேனகா காந்தி கூறினார். மேனகா காந்தியின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மேனகா காந்தி கூறிய கருத்து பற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
 ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு  8bc43a30-a08f-40dd-ac73-900ce5da0132_S_secvpf
தமிழ்நாட்டில் பொங்கல் விழாவில் தமிழர்கள் நடத்தும் வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. இது காலம் காலமாக நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி என்பது காளைகளை வதைக்கும் விழாவாக இல்லாமல் முரட்டுக்காளையை முழு பலம் பொருந்திய இளைஞன் தன் கட்டுக்குள் கொண்டு வர முயலும் வீர விளையாட்டாகவே கருதப்படுகிறது.

காளைகளை வதைக்கும் எந்த முயற்சியும் நடப்பதில்லை. எனவே ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெறும் விளையாட்டுக்களை மேற்கத்திய நாடுகளில் நடக்கும் எருது விரட்டும் போட்டியோடு ஒப்பிடக்கூடாது. எருது விரட்டும் நிகழ்ச்சியில் ஈட்டியால் குத்துவார்கள். கொல்வார்கள்.

ஆனால் ஜல்லிக்கட்டு காளைகளை பராமரிப்பதை நேரில் பார்த்தால்தான் புரியும். இந்த விளையாட்டில் காளைகள் காயம் அடைவதை விட மனிதர்கள் காயம் அடைவதுதான் அதிகம். அதற்காக யாரும் காளைகளை அடிப்பதில்லை.

அப்படி பார்த்தால் கபடி கூட விளையாட முடியாது. வீர விளையாட்டுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றால் பம்பரமும், கோலியும் தான் விளையாட முடியும். நமது கலாச்சாரத்தோடு இணைந்த பாரம்பரிய விளையாட்டுக்கள் மறைந்து போகும்.

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு  Empty Re: ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

Post by mbalasaravanan Mon Jan 19, 2015 12:55 pm

அந்தம்மா இத்தாலி கார பொண்ணு தான அதான் தமிழனை பற்றி தெரியவில்லை, காளை அடக்கும் போட்டிகள் ராஜராஜன் காலம் தொட்டே கொண்டாடப் படுகிறது ,
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

 ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு  Empty Re: ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

Post by M.M.SENTHIL Mon Jan 19, 2015 2:33 pm

பாவம் பய புள்ளைக்கு எருதுக்கும், காளைக்கும் வித்தியாசம் தெரியாது போல


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு  Empty Re: ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

Post by ராஜா Mon Jan 19, 2015 3:21 pm

mbalasaravanan wrote:அந்தம்மா இத்தாலி கார பொண்ணு தான அதான் தமிழனை பற்றி தெரியவில்லை, காளை அடக்கும் போட்டிகள் ராஜராஜன் காலம் தொட்டே கொண்டாடப் படுகிறது ,


அநியாயம் இதென்ன புது கதையா இருக்கு , மேனகாவும் இத்தாலியா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு  Empty Re: ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

Post by krishnaamma Mon Jan 19, 2015 3:56 pm

/ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வலியுறுத்துவேன்./

இவர் எப்போ வலியுறுத்துவது?..............இந்த வருடம் அந்த நாள் போச்சே? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு  Empty Re: ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

Post by krishnaamma Mon Jan 19, 2015 3:57 pm

ராஜா wrote:
mbalasaravanan wrote:அந்தம்மா இத்தாலி கார பொண்ணு தான அதான் தமிழனை பற்றி தெரியவில்லை, காளை அடக்கும் போட்டிகள் ராஜராஜன் காலம் தொட்டே கொண்டாடப் படுகிறது ,


அநியாயம் இதென்ன புது கதையா இருக்கு , மேனகாவும் இத்தாலியா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1116229

அது தானே? ............... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு  Empty Re: ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

Post by M.M.SENTHIL Mon Jan 19, 2015 4:13 pm

ராஜா wrote:
mbalasaravanan wrote:அந்தம்மா இத்தாலி கார பொண்ணு தான அதான் தமிழனை பற்றி தெரியவில்லை, காளை அடக்கும் போட்டிகள் ராஜராஜன் காலம் தொட்டே கொண்டாடப் படுகிறது ,


அநியாயம் இதென்ன புது கதையா இருக்கு , மேனகாவும் இத்தாலியா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1116229

தெரியாம சொல்லிட்டாரு தல அந்தம்மாவோட, அம்மா புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு  Empty Re: ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழகத்தில் மீண்டும் நடக்கும்
» ஜல்லிக்கட்டு தடைக்காக மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை: நிர்மலா சீதாராமன்
» சாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு
»  அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது; ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன்
» தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum