Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!
First topic message reminder :
புதுடில்லி:முதலீடுகள் எதிர்பார்த்த அளவு இல்லாததால், ரயில்வே துறை தவித்துக் கொண்டிருக்கிறது என மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த 'எகனாமிக் டைம்ஸ் உலக வணிக உச்சிமாநாட்டில்' கலந்துகொண்டு பேசும் போது,உள்கட்டமைப்பை மேம்படுத்து வதன் மூலம் ரயில்வேதுறை வருங்காலத்தில் நாட்டின் மொத்த உற்பத்தியில் 2.5 முதல் 3 சதவீதம் வரை தனது பங்களிப்பை வழங்கும். அதைச் செயல்படுத்துவதற்கு 30 முதல் 40,000 கிமீ தூரத்துக்கு பயணிகளை மட்டுமல்லாது சரக்குகளையும் ஏற்றிச் செல்ல ரயில் இணைப்புகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.
அதிகளவு முதலீடு தேவை:
ரயில்வே இணைப்புகளை விரிவுபடுத்த வேண்டுமானால், இந்தியாவில் அந்த அளவுக்கு இந்தத் துறையில் முதலீடு செய்வதற்குத் தகுந்த நிறுவனங்கள் எதுவும் இல்லை. இதற்கு ஓய்வு நிதியத்தில் இருந்து ரயில்வே துறைக்கான முதலீட்டை மாற்றி விடலாம். அதேபோல நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் ரயில் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை மட்டுமல்லாது முதலீடுகளையும் நாம் பெருக்க முடியும்.வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதன் மூலம் நக்சல் உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து இளைஞர்களைத் கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.
தினமலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!
மேற்கோள் செய்த பதிவு: 1116151mbalasaravanan wrote:ரயில்வே லாபகரமான துறை தான் அதை கையாள தெரியாத கையாலகாத அரசும் அதன் அதிகாரிகளுமே நஷ்டத்திற்கு காரணம்
இதுவுமொரு காரணம் சரவணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!
மேற்கோள் செய்த பதிவு: 1116167krishnaamma wrote://சில வருடங்களுக்கு முன் மாடு மேய்ப்பவர் என்று கிண்டலடிக்கப்பட்ட "லல்லு" ரயில்வே அமைச்சராக் இருந்தபோது லாபத்தில் இயங்கவில்லையா?!!//
அது பொய்கணக்கு என்று மம்தா சொன்னாங்களே?
நீங்க யாரை நம்பகமான ஆள் என்று நினைகிறீங்களோ அவர் சொன்னா நம்பி தான் ஆகணும். இதுக்கு மேல நான் என்ன ரயில்வே ஆடிடர் கிட்ட போய் ஆதாரம் வாங்கிவந்தா காமிக்க முடியும் , எல்லாம் செய்திதாள்களில் வந்த பெரும்பான்மையான செய்திகளை அடிப்படையா வைத்து தான் சொன்னேன்
Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!
மேற்கோள் செய்த பதிவு: 1116174ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1116167krishnaamma wrote://சில வருடங்களுக்கு முன் மாடு மேய்ப்பவர் என்று கிண்டலடிக்கப்பட்ட "லல்லு" ரயில்வே அமைச்சராக் இருந்தபோது லாபத்தில் இயங்கவில்லையா?!!//
அது பொய்கணக்கு என்று மம்தா சொன்னாங்களே?
நீங்க யாரை நம்பகமான ஆள் என்று நினைகிறீங்களோ அவர் சொன்னா நம்பி தான் ஆகணும். இதுக்கு மேல நான் என்ன ரயில்வே ஆடிடர் கிட்ட போய் ஆதாரம் வாங்கிவந்தா காமிக்க முடியும் , எல்லாம் செய்திதாள்களில் வந்த பெரும்பான்மையான செய்திகளை அடிப்படையா வைத்து தான் சொன்னேன்
ஐயோ ராமா..............எனக்கெதுக்கு வம்பு.........................என்கிட்டே மட்டும் யாராவது வந்து சொன்னாளா என்ன ?......நானும் பேபரை பார்த்து தான் சொன்னேன் ....சொல்லறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நிதிப் பற்றாக்குறையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது ரயில்வே!
மேற்கோள் செய்த பதிவு: 1116168krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1116151mbalasaravanan wrote:ரயில்வே லாபகரமான துறை தான் அதை கையாள தெரியாத கையாலகாத அரசும் அதன் அதிகாரிகளுமே நஷ்டத்திற்கு காரணம்
இதுவுமொரு காரணம் சரவணன்
அம்மா உண்மை, இவர்களிடமிருந்து தான் தவறு ஆரம்பிகிறது
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» டயர் வெடித்து தாறுமாறாக ஓடி ரயில்வே மேம்பாலத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய லாரி...
» ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்
» ட்விட்டரில் வைத்த கோரிக்கையை ஏற்றது ரயில்வே ரயில்வே ஏசி பார்சல் வேனில் டெல்லிக்கு 17 டன் வெண்ணெய்
» தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளங்கள் செயல்படாது: தெற்கு ரயில்வே
» வரலாறு காணாத நிதிப் பற்றாக்குறை--அமெரிக்காவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum