ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 Empty போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி

Post by ayyasamy ram Mon Jan 19, 2015 4:45 am

First topic message reminder :

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 CoZHQhLoT8axmYynLIZ9+Tamil_News_large_116385120150118221339
-
சென்னை:
சென்னை வந்திருந்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி
போயஸ் கார்டனில் அ.தி.மு.க.,. பொது செயலாளர்
ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் வரை நீடித்தது.
இருப்பினும்பேச்சின் விவரங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்பட
வில்லை.
மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 Empty Re: போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி

Post by M.M.SENTHIL Mon Jan 19, 2015 4:52 pm

யினியவன் wrote:ராஜ்ஜிய சபையில் அம்மாவின் உதவி தேவை அவர்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1116262

எந்த அம்மா??????????????

ஓஓஓஓஓ மக்களின் முதல்வரா??

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 Empty Re: போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி

Post by யினியவன் Mon Jan 19, 2015 5:15 pm

நிமிடத்திற்கு 80 முறை மக்களின் முதல்வர் ன்னு சொல்லியும் அம்மாவை மறந்துட்டீங்களா? தக்க நடவடிக்கை எடுக்கப்படும் உங்கள் மீதும், டம்மி முதல்வர் மற்றும் டம்மி அமைச்சர்கள் மீதும் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 Empty Re: போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி

Post by M.M.SENTHIL Mon Jan 19, 2015 5:19 pm

யினியவன் wrote:நிமிடத்திற்கு 80 முறை மக்களின் முதல்வர் ன்னு சொல்லியும் அம்மாவை மறந்துட்டீங்களா? தக்க நடவடிக்கை எடுக்கப்படும் உங்கள் மீதும், டம்மி முதல்வர் மற்றும் டம்மி அமைச்சர்கள் மீதும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1116264

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 QJeATkwSzaIezrfSCZj1+vadivel

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 Empty Re: போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி

Post by பாலாஜி Mon Jan 19, 2015 5:38 pm

யினியவன் wrote:ராஜ்ஜிய சபையில் அம்மாவின் உதவி தேவை அவர்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1116262

இல்லை ..மீத்தேன் மற்றும் நியுட்ரினோ திட்டத்திற்கு ஒப்புதல் பெற மக்களின் முதல்வரின் சொத்து குவிப்பு வழக்கு பற்றி பேசபட்டதா .....

எல்லாம் பகவானுக்கே வெளிச்சம் ,

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 Empty Re: போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி

Post by M.M.SENTHIL Mon Jan 19, 2015 5:53 pm

பாலாஜி wrote:
யினியவன் wrote:ராஜ்ஜிய சபையில் அம்மாவின் உதவி தேவை அவர்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1116262

இல்லை ..மீத்தேன் மற்றும் நியுட்ரினோ திட்டத்திற்கு ஒப்புதல் பெற மக்களின் முதல்வரின் சொத்து குவிப்பு வழக்கு பற்றி பேசபட்டதா .....

எல்லாம் பகவானுக்கே வெளிச்சம் ,
மேற்கோள் செய்த பதிவு: 1116268

தல, பகவானையே "அம்மாவான்" அப்படின்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க, இப்போ தமிழ்நாட்டை ஆளும் முதல்வரும், அமைச்சர்களும்....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 Empty Re: போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி

Post by பாலாஜி Mon Jan 19, 2015 5:55 pm

M.M.SENTHIL wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1116276

யாரு இவங்க ... இப்போ எங்க இருக்காங்க தல ........

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 Empty Re: போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி

Post by யினியவன் Mon Jan 19, 2015 5:55 pm

பாலாஜி wrote:
இல்லை ..மீத்தேன் மற்றும் நியுட்ரினோ திட்டத்திற்கு ஒப்புதல் பெற மக்களின் முதல்வரின் சொத்து குவிப்பு வழக்கு பற்றி பேசபட்டதா .....

எல்லாம் பகவானுக்கே வெளிச்சம் ,

அம்மா தப்பிக்க எத்தனை திட்டத்துக்கும் சம்மதிப்பாங்க - ஆக மொத்தம் நமக்கு தான் ஆப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 Empty Re: போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி

Post by பாலாஜி Mon Jan 19, 2015 6:03 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:
இல்லை ..மீத்தேன் மற்றும் நியுட்ரினோ திட்டத்திற்கு ஒப்புதல் பெற மக்களின் முதல்வரின் சொத்து குவிப்பு வழக்கு பற்றி பேசபட்டதா .....

எல்லாம் பகவானுக்கே வெளிச்சம் ,

அம்மா தப்பிக்க எத்தனை திட்டத்துக்கும் சம்மதிப்பாங்க - ஆக மொத்தம் நமக்கு தான் ஆப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1116278

கனிமொழி வழக்கை வைத்துதான் இலங்கையில் தான்நினைத்ததை செய்துகொண்டது முந்தைய காங்கிரஸ் அரசு .

சொத்து குவிப்பின் வழக்கு மிக வேகமாக விசாரிக்கப்பட்டுவருகிறது ... பொதுவாக 5வருடம் இழுக்கும் வழக்கில் , 4 மாதங்களில் தீர்ப்பு சொல்லவேண்டும் ஆணை இடப்பட்டுள்ளது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 Empty Re: போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி

Post by M.M.SENTHIL Mon Jan 19, 2015 8:11 pm

பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:ராஜ்ஜிய சபையில் அம்மாவின் உதவி தேவை அவர்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1116262

இல்லை ..மீத்தேன் மற்றும் நியுட்ரினோ திட்டத்திற்கு ஒப்புதல் பெற மக்களின் முதல்வரின் சொத்து குவிப்பு வழக்கு பற்றி பேசபட்டதா .....

எல்லாம் பகவானுக்கே வெளிச்சம் ,
மேற்கோள் செய்த பதிவு: 1116268

தல, பகவானையே "அம்மாவான்" அப்படின்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க, இப்போ தமிழ்நாட்டை ஆளும் முதல்வரும், அமைச்சர்களும்....
மேற்கோள் செய்த பதிவு: 1116276

யாரு இவங்க ... இப்போ எங்க இருக்காங்க தல ........
மேற்கோள் செய்த பதிவு: 1116277

உங்க கேள்வியால

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 BBaaZTJGRsqGBpHo86QA+1

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி - Page 2 Empty Re: போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா!
» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
» போயஸ் கார்டனில் ரசிகர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்
» அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum