புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  Poll_c10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  Poll_m10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  Poll_c10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  Poll_m10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  Poll_c10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  Poll_m10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  Poll_c10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  Poll_m10உங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 31, 2014 11:56 am

நம்மில் பலர் புதிய வருடம் பிறக்கும் போது பல உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வோம்...........அநேகமாக ஒரு மாதத்தில் அது 'நீர்த்து' போய்விடும் ...என்றாலும் மறுவருடம் அதேபோல புது முயற்சிகள் அல்லது புது உறுதிமொழிகளை எடுக்க தயங்குவதில்லை.....................follow  பண்ணறோமோ இல்லையோ, புது வருடம் என்றால் ஏதாவது உறுதிமொழி எடுத்தாகணும் என்கிற மனப்பான்மை உள்ளவர்கள் இங்கே தங்களின் இந்த புது  வருடத்துக்கான உறுதி மொழியை சொல்லறீங்களா? புன்னகை

ஒருவேளை.....................ஒருவேளை.........போன வருடம் நீங்க நினைத்ததை தொடர்ந்து கடைபிடித்திருந்தால்.............அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Guestஉங்களின், இந்த  புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 31, 2014 12:01 pm

முதலில் நானே ஆரம்பிக்கிறேன்............

" இந்த வருடம் மட்டும் இல்லை ....இனி எந்த வருடமும் , எந்த உறுதி மொழி' யும் எடுக்கக் கூடாது கூடாது கூடாது கூடாது "

என்கிற 'உறுதி மொழியை' எடுத்திருக்கேன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
m.latha
m.latha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 27/12/2014
http://vijay.lathabsc@gmail.com

Postm.latha Wed Dec 31, 2014 12:05 pm

இதனை நான் வழி மொழிகிறேன்.. சார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 31, 2014 12:06 pm

نیا سال مبارک

இதாம்மா உருது மொழியில் புத்தாண்டு வாழ்த்துகள் புன்னகைபுன்னகைபுன்னகை

(ஸ் ஸ் ஸ் ஸ் ஷப்பா - உருதுக்கும் உறுதிக்கும் வித்தியாசம் தெரியாத இதுங்களை எல்லாம் வெச்சு என்னத்த பண்றதுன்னு சொல்றீங்களா?) புன்னகைபுன்னகைபுன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 31, 2014 12:18 pm

m.latha wrote:இதனை நான் வழி  மொழிகிறேன்.. சார்

'சார்' இல்லமா..............'சாரி'..........அதாவது பெண் புன்னகை ..............லதா நான் கிரிஷ்ணாம்மா புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 31, 2014 12:19 pm

யினியவன் wrote:نیا سال مبارک

இதாம்மா உருது மொழியில் புத்தாண்டு வாழ்த்துகள் புன்னகைபுன்னகைபுன்னகை

(ஸ் ஸ் ஸ் ஸ் ஷப்பா - உருதுக்கும் உறுதிக்கும் வித்தியாசம் தெரியாத இதுங்களை எல்லாம் வெச்சு என்னத்த பண்றதுன்னு சொல்றீங்களா?) புன்னகைபுன்னகைபுன்னகை
[You must be registered and logged in to see this link.]

பாவம் மெனக்கெட்டு தேடி நீங்களாக்கும் .........புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Dec 31, 2014 1:01 pm

மகன் 1 வது படிக்கிறான்... சரியாகப் படிக்கவில்லை என்றால் அடித்தும் திட்டியும் விடுகிறேன்... அதை நிறுத்தி விட வேண்டும்...

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 31, 2014 1:28 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:மகன் 1 வது படிக்கிறான்... சரியாகப் படிக்கவில்லை என்றால் அடித்தும் திட்டியும் விடுகிறேன்... அதை நிறுத்தி விட வேண்டும்...
[You must be registered and logged in to see this link.]

அச்சச்சோ.......அவ்வளவு குட்டி குழந்தையை போய்....................ப்ளீஸ் வேண்டாம்  அடிக்காதீங்கோ    ரமேஷ்.......எந்த  காரணத்துக்கும் அடிக்காதீங்கோ  .............." அடிச்சமாடு சண்டி........அடியாத மாடு படியாது" என்று எங்க பாட்டி - மாமியார் சொல்லுவா.......மிரட்டலாமே தவிர அடிக்க கூடாது புன்னகை .......ஸோ , நீங்க கண்டிப்பாக இந்த உறுதி மொழியை பின் பற்றுங்கோ என்று தாழ்மையுடன், உரிமையுடன்  கேட்டுக்கொள்கிறேன்புன்னகை.................
.
.
.
இல்ல அடிக்கத்தான் வேண்டும் என்று தோன்றினால், அவனை திருப்பி நிற்க வைத்து, ' பின்னால் ' (butt )
இல் ஒன்று குடுங்கோ.............அவனை திருப்பி நிற்க வைத்து அடிப்பதற்குள் உங்களுக்கே கோவம் குறைந்து விடும்......சிரித்து , சும்மா லேசா ஒரு தட்டு தட்டி அனுப்பிடுவீங்க புன்னகை அது தான் trick ............ ...

என்னை எங்க மாமனார் - தாத்தா  அப்படித்தான் செய்ய சொன்னார் கிருஷ்ணாவை  புன்னகை................நாங்க அப்படித்தான் செய்தோம் ................நீங்களும் முயலுங்கள்................முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை...............

நாம் புருவம்  நெரித்தாலெ  அப்பா கோவமாய் இருக்கா.....அம்மா கோவமா இருக்கா நான் ஏதோ தப்பு செய்கிறோம் என்று அதுகளுக்கு உணர்த்துங்கள் போறும்..................அடி வேண்டாம் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 31, 2014 2:35 pm

krishnaamma wrote:முதலில் நானே ஆரம்பிக்கிறேன்............

" இந்த வருடம் மட்டும் இல்லை ....இனி எந்த வருடமும் , எந்த உறுதி மொழி' யும் எடுக்கக் கூடாது கூடாது கூடாது கூடாது "

என்கிற 'உறுதி மொழியை' எடுத்திருக்கேன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

போன வருடம், இல்லையில்லை , இந்த வருட ஆரம்ப தினத்தில் நான் எடுத்த உறுதி மொழியை ,நீங்கள் காப்பி அடித்துவிட்டு ,(என்னுடைய அனுமதி இன்றி ) இங்கே, உங்கள் உறுதி மொழி என பதிவிடுவது ,
என்னவோ , போங்க ஒன்னும் சொல்லரதற்கு இல்லை .
அன்று இன்றும் என்றும் ஒரே நிலைப்பாடு ---no to உறுதி மொழி ...
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Dec 31, 2014 4:46 pm

1.சுபாஷை அடிக்க கூடாது..
2.மேற்படிப்பு கண்டிப்பாக படிக்க வேண்டும்.
3.என்னிடம் இருக்கும் சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்...
4.முடிந்தவரை பிறருக்கு நல்லது செய்ய வேண்டும்..
5.அம்மாவுக்கு பொங்கலுக்கு ஒரு புடவை வாங்கித்தரனும்..
6.என் கணவரிடம் சண்டையை தவிர்க்க வேண்டும்...
7.இதெல்லாம் நிறைவேற நான் கடவுளை என்றுமே என் மனத்தை விட்டு விலக்க கூடாது...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக