Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
+8
T.N.Balasubramanian
அசுரன்
Dr.S.Soundarapandian
பாலாஜி
M.Saranya
ராஜா
ayyasamy ram
சிவா
12 posters
Page 10 of 19
Page 10 of 19 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19
2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
First topic message reminder :
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.

பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
இந்திய வீரர்கள் பேசியது என்ன? கோபத்தில் வங்கதேச அணி
சிட்னி: தங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் பேசி வரும் இந்திய அணி மீது கோபத்தில் உள்ளனர் வங்கதேச வீரர்கள்.
உலக கோப்பை தொடரில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, லீக் சுற்றில் பங்கேற்ற 6 போட்டிகளிலும் வென்று ஜோராக காலிறுதிக்கு முன்னேறியது.
அடுத்து, வங்கதேச அணியை மார்ச் 19ல் (மெல்போர்ன்) சந்திக்கிறது. இந்த போட்டியை இந்திய அணியினர் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லையாம்.
அதாவது, ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பங்கேற்க ஆக்லாந்து கிளம்பினர். அப்போது, ஓட்டல் 'லிப்டில்' இந்திய வீரர்கள் சிலர், 'அரையிறுதியில் யாருடன் மோதவுள்ளோம்,' என்பது குறித்து விவாதித்துள்ளனர். வங்கதேசத்துக்கு எதிரான காலிறுதியில் வெற்றி பெற்று விட்டதாகவே நினைத்து உற்சாகமாக பேசியுள்ளனர். இதை அருகில் இருந்து கேட்ட வங்கதேச அணியின் கேப்டன் மொர்டசா கோபமடைந்துள்ளார். சக அணி வீரர்களிடம் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, காலிறுதியில் வெல்வதற்கான வியூகம் குறித்து வங்கதேச வீரர்கள் தீவிரமாக யோசித்து வருகின்றனராம். .

சிவா wrote:இந்திய வீரர்கள் பேசியது என்ன? கோபத்தில் வங்கதேச அணி

செம காமடி .... ஆனாலும் இந்த whatsapp ல் , பச்சை சட்டை போட்ட அணிகள் படும் பாடு தாங்க முடியவில்லை
Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
ராஜா wrote:காலிறுதியில் வெற்றிபெறும் அணிகள் , எனது கணிப்பு
1. தென்னாப்பிரிக்கா
2. இந்தியா
3. ஆஸ்திரேலியா
4. வெஸ்ட் இண்டீஸ்
அரைஇறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை?: லாராவின் கணிப்பு
உலக கோப்பை கிரிக்கெட்டில் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில் அவற்றில் இருந்து அரைஇறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை என்ற கணிப்பை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா வெளியிட்டுள்ளார்.
இந்திய அணி அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் சந்திக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி கால்இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும் என்று லாரா கருத்து தெரிவித்துள்ளார். -maalaimalar
கிரிக்கெட் ஜாம்பவான் லாராவும் நான் சொன்னதையே சொல்லியிருக்கிறார்
Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
133 ஆல் அவுட் இலங்கை 37.2 ஓவர்களில்
இலங்கை பவுலர்கள் தென் ஆப்ரிக்காவை சுருட்டி ஜெயிப்பார்களா?

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
முதல் முறையாக சவுத் ஆப்ரிக்கா நாக் அவுட்டில் வெற்றி - என் கணிப்பு சரி ஆகிவிட்டது
தவுடுபொடி ஆனது இலங்கை
தவுடுபொடி ஆனது இலங்கை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
யினியவன் wrote:முதல் முறையாக சவுத் ஆப்ரிக்கா நாக் அவுட்டில் வெற்றி - என் கணிப்பு சரி ஆகிவிட்டது
தவுடுபொடி ஆனது இலங்கை
ஸ்ரீலங்கா மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டது , முதல் விக்கெட் விழுந்ததுமே இவர்களின் ஆட்டம் அப்படியே மாறிவிட்டது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
ரோஹித், ரெய்னா அபாரம்: இந்தியா 302 ரன்கள் குவிப்பு
-
உலகக் கோப்பை 2-வது காலிறுதிப் போட்டியில்,
வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 50 ஓவர்களில்
6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள்.
ஜடேஜா 23 நாட் அவுட். அஸ்வின் 3 நாட் அவுட்.
ரோஹித் சர்மா, ரெய்னா ஆகியோரின் அபார
ஆட்டத்தின் துணையுடன், வங்கதேச அணிக்கு 303 ரன்கள்
என்ற சற்றே கடினமான இலக்கை இந்தியா
நிர்ணயித்துள்ளது.
--
-
உலகக் கோப்பை 2-வது காலிறுதிப் போட்டியில்,
வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 50 ஓவர்களில்
6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள்.
ஜடேஜா 23 நாட் அவுட். அஸ்வின் 3 நாட் அவுட்.
ரோஹித் சர்மா, ரெய்னா ஆகியோரின் அபார
ஆட்டத்தின் துணையுடன், வங்கதேச அணிக்கு 303 ரன்கள்
என்ற சற்றே கடினமான இலக்கை இந்தியா
நிர்ணயித்துள்ளது.
--
Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
- இந்திய அணியின் மற்றுமொரு அருமையான துவக்கம்
- சரியான நேரத்தில் பார்ம்முக்கு வந்த சோம்பேறி Rohit sharma
- இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த சுரேஷ் ரைனா
- கடைசி நேரத்தில் "அப்படி இப்படி தடுமாறினாலும், அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் " run rate ஐ உயர்த்திய Ravindra Jadeja
- இத்துடன் , Middle ஓவர்களில் மிக நேர்த்தியாக பந்துவீசிய பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள்
அனைத்தும் மிக நன்றாக இருந்தது.
பந்துவீச்சில் இந்திய வீரர்களின் திட்டம் எப்படி இருக்க போகிறது என்று பார்க்க ஆவலாக உள்ளது
- சரியான நேரத்தில் பார்ம்முக்கு வந்த சோம்பேறி Rohit sharma
- இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த சுரேஷ் ரைனா
- கடைசி நேரத்தில் "அப்படி இப்படி தடுமாறினாலும், அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் " run rate ஐ உயர்த்திய Ravindra Jadeja
- இத்துடன் , Middle ஓவர்களில் மிக நேர்த்தியாக பந்துவீசிய பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள்
அனைத்தும் மிக நன்றாக இருந்தது.
பந்துவீச்சில் இந்திய வீரர்களின் திட்டம் எப்படி இருக்க போகிறது என்று பார்க்க ஆவலாக உள்ளது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 10 of 19 • 1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19
Similar topics
» உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி
» கிரிக்கெட் உலகக்கோப்பை : ஒரு கற்பனை..!
» இலங்கை ஜிம்பாப்வே முதல் மோதல் கொண்டாட்டங்கள் இல்லாமல் தொடங்குகிறது 20: 20 திருவிழா
» உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா
» உலகக்கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்து வெற்றி-அறிமுக நாயகன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum