ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

+8
T.N.Balasubramanian
அசுரன்
Dr.S.Soundarapandian
பாலாஜி
M.Saranya
ராஜா
ayyasamy ram
சிவா
12 posters

Page 16 of 19 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19  Next

Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Empty 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Sun 18 Jan 2015 - 3:29

First topic message reminder :


சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.


பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.


லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.

வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.

முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.

காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by T.N.Balasubramanian Tue 24 Mar 2015 - 16:59

த்ரில்லிங் ----நல்லதொரு மேட்ச் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by பாலாஜி Tue 24 Mar 2015 - 17:33

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 11069265_465390640279199_6493052680274288555_n


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram Tue 24 Mar 2015 - 17:51

ஆக்லாந்து:
உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில்
இன்று தெ.ஆப்ரிக்காவை தோற்கடித்த நியூசிலாந்து,
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.


தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை
அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு 43 ஓவரில்
298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் பேட்டிங் செய்த நியூசிலாந்து, 42.5 ஓவர்களில்
6 விக்கட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82777
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram Wed 25 Mar 2015 - 18:17


அரைஇறுதி போட்டியில் உசுப்பேற்ற தயாராகும் ஆஸ்திரேலிய வீரர்கள்

-
 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 R465Um4R0G74cYzlF5cA+b1da74bf-f84b-436d-a92c-59d7945e5f6d_S_secvpf
ஆஸ்திரேலிய வீரர்கள் எவ்வளவு தான் திறமையுடன் விளையாடினாலும் ஆடுகளத்தில் எதிர் அணி வீரர்களை உசுப்பேற்றி உணர்ச்சி வசப்பட செய்வதில் வல்லவர்கள். பாகிஸ்தானுக்கு எதிரான கால்இறுதியில் இதை பார்க்க முடிந்தது.

‘சிலெட்ஜிங்’ எனும் இந்த யூக்தியை இந்தியாவுக்கு எதிரான அரை இறுதியிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் கடைபிடிப்பார்கள். ஆடு களத்தில் வார்த்தைகளால் மோதிக்கொள்வது தவிர்க்க இயலாது என்று அந்நாட்டு வேகப்பந்து வீரர்கள் பல்க்னெர், ஜான்சன் தெரிவித்து உள்ளனர்.
-
மாலைமலர்

இதன்மூலம் அவர்கள் இந்திய வீரர்களை உசுப்பேற்ற தயாராகி விட்டனர் இதற்கு இந்திய வீரர்கள் தங்கள் திறமை மூலம் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
=
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82777
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Thu 26 Mar 2015 - 0:28


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல ஆச்சரியங்களை வைத்து உள்ளோம், அதை இப்போது வெளியிட மாட்டேன்- வீராட் கோலி

இந்த உலக கோப்பையில் வீராட் கோலி 300 ரன்கள் எடுத்து உள்ளார். இந்திய வீரர்களில் ஷிகர் தவானுக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் எடுத்து உள்ளவர் கோலி. பாகிஸ்தானின் தொடக்க ஆட்டத்தை தவிர மற்ற போட்டிகளில் கோலி ஜொலிக்கவில்லை. நாளைய போட்டியில் அவர் மீது பெருத்த எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உள்ளது

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் இனணயதளம் ஒன்றுக்கு விராட் கோலி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

உண்மையாக இந்த வாய்ப்பு பல பேருக்கு கிடைக்காது, அரை இறுதிக்கு தகுதி பெற்றதும். இந்த தொடரின் போதும் தான் தெரிந்து கொண்டேன்.

இந்தியா உலக கோப்பையில் விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகிறது. எங்களது திறமை எங்களுக்குதான் தெரியும். நாங்கள் பலவகையான திறமைகளை கொண்டுள்ளோம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல ஆச்சரியங்களை வைத்து உள்ளோம். ஆனால் அதை இப்போது வெளிட மாட்டேன்.

தொடர்ந்து 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்திய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் அடித்து நொறுக்கி வெற்றி பெற்றால்தான், இத்தனை நாட்களாக விளையாடியதற்கே அர்த்தம் கிடைக்கும். ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்த தருணத்தைவிட சரியான நேரம் இனி கிடைக்கப் போவதில்லை.

ஐந்து மாதங்களாக இந்த மண்ணில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த திறமையையும் நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணி திடீரென மேம்பட காரணம், பவுலர்களின் பங்களிப்புதான். 7 போட்டிகளிலுமே எதிரணிகளை ஆல்-அவுட் செய்துள்ளோம் என்றால், எங்களது பந்து வீச்சாளர்களின் திறமைதான் அதற்கு காரணம்.

எங்களது பந்து வீச்சாளர்கள் புத்திசாலித்தனத்துடன், ஆக்ரோஷமாகவும் பந்து வீசுகிறார்கள். இதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்ததுமே, உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராகியது. குறுகிய தினங்களே இருந்த நிலையிலும், அணி சிறப்பாக தயாராகியது. எனவேதான், எங்களால் சிறப்பாக ஆட முடிகிறது.

இவ்வாறு கோலி கூறினார்.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Thu 26 Mar 2015 - 0:31


ஸ்லெட்ஜிங்கில் ஆஸ்திரேலியர்கள் எல்லை தாண்ட மாட்டார்கள் என நம்புகிறேன்: ரோகித் சர்மா

உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் அசுர பலத்துடன் காணப்படும் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இந்தியா- ஆஸ்திரேலிய இடையேயான இந்த போட்டியில் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதேபோல்,இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரோகித் சர்மா இது பற்றி கூறியதாவது: - “ இது (ஸ்லெட்ஜிங்) விளையாட்டின் ஒரு அங்கம் தான். எனினும் அவர்கள் எல்லையை தாண்டமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

மிகப்பெரும் போட்டிகளில் எப்படி விளையாடவேண்டும் என்பதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். சாம்பியன் டிராபி மற்றும் 2011 உலக கோப்பைகளில் நாங்கள் விளையாடி இருக்கிறோம். இதுபோன்ற பெரிய போட்டிகளில் எல்லாம் நாங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். எனவே நாங்கள் இந்த போட்டியை எதிர்நோக்கி உள்ளோம். இது ஒரு அற்புதமான ஆட்டமாக அமையும் என்ற நம்புகிறோம்’ என்றார்.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by சிவா Thu 26 Mar 2015 - 0:32

2 வது அரையிறுதிக்கு முன் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்களில் தோனி, மேக்ஸ்வெல் முன்னிலை

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியாவும் ஆஸ்திரேலிய அணிகளும் மோதுகின்றன. தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் அணிகள் மோதுவதால் இந்த போட்டிய உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டிக்கு முன் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விரர்கள் பட்டியலை கூகுள் இணைய தேடுதல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது. இதில், இந்திய அணி வீரர்களில் இந்திய கேப்டன் தோனி முதலிடம் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து விராட் கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். உலக கோப்பை தொடர் தொடங்கியதில் இருந்து இந்த பட்டியலில் முதல் இடம் வகித்த விராட் கோலியை, ஜிம்பாவேக்கு எதிரான போட்டிக்கு பிறகு தோனி, விராட் கோலி இடத்தை தட்டிச்சென்றுள்ளார். பந்துவீச்சாளர்களில், முகம்மது சமி, உமேஷ் யாதவ், அஷ்வின், மோகித் சர்மா ஆகியோர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரர்கள் வரிசையில் உள்ளனர்.

அதிகம் தேடப்பட்ட ஆஸ்திரேலிய வீர்ர்கள் வரிசையில் அதிரடி ஆட்டக்காரர் கிளேன் மேக்ஸ்வெல் முதலிடம் வகிக்கிறார். அவரை தொடர்ந்து ஷேன் வாட்சன், டேவிட் வார்னர் ஆகியோர் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றனர்.


 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by முனைவர் ம.ரமேஷ் Thu 26 Mar 2015 - 18:27

இந்திய அணி தோற்று வெளியேறிவிட்டது. என்ன கொடுமையென்றால்... எல்லா போட்டியிலும் எதிர் அணியினரை ஆல் அவுட் செய்துவிட்டு நாமலே இப்ப ஆல் அவுட் ஆயிட்டோம்.

சரி விடுங்க ஐபிஎல்ல கோப்பை நமக்குதான்...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by யினியவன் Thu 26 Mar 2015 - 18:43

இதான் ஸ்பிரிட்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by ayyasamy ram Thu 26 Mar 2015 - 21:29

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 ZcHVYwChRnCclNvIL6S5+dhoni
-
இதான் ஸ்பிரிட்...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82777
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  - Page 16 Empty Re: 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 19 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum