Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காணோம் பொங்கல்
+6
krishnaamma
விமந்தனி
ayyasamy ram
ராஜா
சிவா
யினியவன்
10 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காணோம் பொங்கல்
First topic message reminder :
காணோம் பொங்கல்
ராஜா: தல இந்த காணும் பொங்கல் ன்னா என்ன தல
பாலாஜி: அது ஒன்னும் இல்ல தல பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப் பொங்கல் அதற்கு அடுத்த நாள் நாம வீடு வீடா போயி நண்பர்களை காண்பது தான் காணும் பொங்கல்
ராஜா: ஓஹோ அப்படியா
சிவா: அட சும்மா பேத்தாதீங்க பாலாஜி - அடிச்சது தெளியலேன்னா தெளியலேன்னு சொல்லுங்க
ராஜா: இப்ப என்னத்த நா கேட்டுபுட்டேன்? இப்படி ரெண்டு பேறும் தெளிய வெச்சு தெளிய வெச்சு தெள்ளத் தெளிவா குழப்புறீங்க
சிவா: நா சொல்றேன் கேளுங்க
ராஜா: சொல்லுங்க தல - தெளிவா சொல்லுங்க தல - இந்தாங்க ஒரு குவாட்டர், அடிச்சிட்டு சொல்லுங்க அப்பத்தான் உங்களுக்கு கோர்வையா வரும் சொல்ல
சிவா: டேங்சுப்பா - அது இன்னான்னா நயினா - மொத நாளு வெச்ச பொங்கல மக்கா நாளு காணோம் - எந்த பக்கியோ ஆட்டய போட்டுடுச்சு - அப்பாலிக்கா மாட்டுப் பொங்கலுக்கு சீவி சிங்காரிச்ச மாட்டையும் எவனோ ஓட்டிட்டுப் போயிடறான் - இந்த ரெண்டையும் காணோமேன்னு தேடுற நாளு தான் காணோம் பொங்கல் - அத இந்த பக்கிங்க காணும் பொங்கல் ன்னு இத்து கட்டி மாத்திடிச்சுங்க
ராஜா & பாலாஜி: தல யூ ஆர் கிரேட் ன்னு சொல்லிட்டு நண்பன் படத்தில வர மாதிரி இடுப்புல கைய வெச்சு பெல்ட்ட கழட்ட துவங்க
சிவா: அய்யய்யோ பொங்கலையும், மாட்டையும் தான் காணோமேன்னு காணோம் பொங்கல் ன்னு சொன்னேன் - இங்க பேன்ட்ட கழட்டி மானமும் காணோம் ன்னு ஆக்கி அசிங்கப்படுத்தாதீங்க - ஆள விடுங்க ன்னு ஒரே ஓட்டமா தள்ளாடி தள்ளாடி ஓடிட்டார்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காணோம் பொங்கல்
மேற்கோள் செய்த பதிவு: 1116243krishnaamma wrote:யினியவன் wrote:krishnaamma wrote:
இப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி..........................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
விமந்தனி கொடுத்த தீபாவளி பலகாரமே இன்னும் செரிக்கலம்மா நம்ம பானுவுக்கு
ஒ....பொங்கலுக்கு வேற அவாத்துக்கு போனீங்களா பானு, அது தான் 3 நாளா இந்த பக்கமே காணுமா உங்க 2 போரையும்?![]()
![]()
![]()
கனவுல தான் போனேன்மா....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காணோம் பொங்கல்
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1116233krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1116232ஜாஹீதாபானு wrote:நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா
இப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி..........................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அவரோட தங்கைனா கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கனும்ல அதான்மா
என்ன சென்ஸ் பானு ?................நீங்க எந்த சென்ஸ்ச சொல்லரீங்க?.....கொஞ்சம் விளக்கமாய் சொலுங்கோ
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காணோம் பொங்கல்
பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1116283யினியவன் wrote:பாலாஜி wrote:
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நீங்கதான் வில்லங்கத்த ஆரம்பிச்சதே
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காணோம் பொங்கல்
விமந்தனி wrote:யினியவன் wrote:விமந்தனி wrote:![]()
![]()
![]()
பொங்கல் இனாம் சிவா தம்பிக்கு மட்டும் தானா? அப்ப நாங்கள்லாம்.......................?
![]()
பிச்சை எடுக்குதாம் பெருமாளு அத பிடுங்குதாம்.....
ம்ம்............. அப்ப நாங்கள்லாம்....... ம்ஹூம்......![]()
![]()
பாக்கிய 'fill up ' பண்ணிக்க வேண்டியது தான் ................
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காணோம் பொங்கல்
விமந்தனி wrote:யினியவன் wrote:அடுத்த தெரு அஞ்சலையும் காணோமாம்M.M.SENTHIL wrote:
அம்மனுக்கு வச்ச பொங்கலோ
சிவனுக்கு வச்ச பொங்கலோ
அத இப்ப காணோமே, என்ன செய்ய??என்னதிது ஒவ்வொரு அஞ்சலையாய் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்?
![]()
செந்தில்.? உங்களுக்கு ஏதாவது தெரியுமா................?![]()
![]()
அஞ்சலை எல்லாம் 'அஞ்சல்' வழியா எங்காவது போயிருப்பாங்க...... நீங்க 'அஞ்ச' வேண்டாம் விமந்தனி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
அல்லது 'அஞ்சலை...5 அலை.'.............அதாவது 5G அலைகற்றையா? 2 G, 3 G, 4G, க்கு அடுத்து இது தானா? ......................அப்ப அது அங்கும் இங்கும் போகுமே?
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காணோம் பொங்கல்
மேற்கோள் செய்த பதிவு: 1116379krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1116233krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1116232ஜாஹீதாபானு wrote:நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா
இப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி..........................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அவரோட தங்கைனா கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கனும்ல அதான்மா
என்ன சென்ஸ் பானு ?................நீங்க எந்த சென்ஸ்ச சொல்லரீங்க?.....கொஞ்சம் விளக்கமாய் சொலுங்கோ![]()
![]()
![]()
ஒரு ஃப்லோல சொல்லிட்டேன்மா திரும்ப கேட்டா சொல்ல வராது
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காணோம் பொங்கல்
மேற்கோள் செய்த பதிவு: 1116384ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1116379krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1116233krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1116232ஜாஹீதாபானு wrote:நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா
இப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி..........................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அவரோட தங்கைனா கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கனும்ல அதான்மா
என்ன சென்ஸ் பானு ?................நீங்க எந்த சென்ஸ்ச சொல்லரீங்க?.....கொஞ்சம் விளக்கமாய் சொலுங்கோ![]()
![]()
![]()
ஒரு ஃப்லோல சொல்லிட்டேன்மா திரும்ப கேட்டா சொல்ல வராது![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» கிணறு காணோம்…!
» மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா?
» பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!!
» என் மனைவிய காணோம்
» கிணறு காணோம்…!
» மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா?
» பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!!
» என் மனைவிய காணோம்
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|