புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காணோம் பொங்கல்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
காணோம் பொங்கல்
ராஜா: தல இந்த காணும் பொங்கல் ன்னா என்ன தல
பாலாஜி: அது ஒன்னும் இல்ல தல பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப் பொங்கல் அதற்கு அடுத்த நாள் நாம வீடு வீடா போயி நண்பர்களை காண்பது தான் காணும் பொங்கல்
ராஜா: ஓஹோ அப்படியா
சிவா: அட சும்மா பேத்தாதீங்க பாலாஜி - அடிச்சது தெளியலேன்னா தெளியலேன்னு சொல்லுங்க
ராஜா: இப்ப என்னத்த நா கேட்டுபுட்டேன்? இப்படி ரெண்டு பேறும் தெளிய வெச்சு தெளிய வெச்சு தெள்ளத் தெளிவா குழப்புறீங்க
சிவா: நா சொல்றேன் கேளுங்க
ராஜா: சொல்லுங்க தல - தெளிவா சொல்லுங்க தல - இந்தாங்க ஒரு குவாட்டர், அடிச்சிட்டு சொல்லுங்க அப்பத்தான் உங்களுக்கு கோர்வையா வரும் சொல்ல
சிவா: டேங்சுப்பா - அது இன்னான்னா நயினா - மொத நாளு வெச்ச பொங்கல மக்கா நாளு காணோம் - எந்த பக்கியோ ஆட்டய போட்டுடுச்சு - அப்பாலிக்கா மாட்டுப் பொங்கலுக்கு சீவி சிங்காரிச்ச மாட்டையும் எவனோ ஓட்டிட்டுப் போயிடறான் - இந்த ரெண்டையும் காணோமேன்னு தேடுற நாளு தான் காணோம் பொங்கல் - அத இந்த பக்கிங்க காணும் பொங்கல் ன்னு இத்து கட்டி மாத்திடிச்சுங்க
ராஜா & பாலாஜி: தல யூ ஆர் கிரேட் ன்னு சொல்லிட்டு நண்பன் படத்தில வர மாதிரி இடுப்புல கைய வெச்சு பெல்ட்ட கழட்ட துவங்க
சிவா: அய்யய்யோ பொங்கலையும், மாட்டையும் தான் காணோமேன்னு காணோம் பொங்கல் ன்னு சொன்னேன் - இங்க பேன்ட்ட கழட்டி மானமும் காணோம் ன்னு ஆக்கி அசிங்கப்படுத்தாதீங்க - ஆள விடுங்க ன்னு ஒரே ஓட்டமா தள்ளாடி தள்ளாடி ஓடிட்டார்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:விமந்தனி wrote: பொங்கல் இனாம் சிவா தம்பிக்கு மட்டும் தானா? அப்ப நாங்கள்லாம்.......................?
பிச்சை எடுக்குதாம் பெருமாளு அத பிடுங்குதாம்.....
ம்ம்............. அப்ப நாங்கள்லாம்....... ம்ஹூம்......
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:விமந்தனி wrote: பொங்கல் இனாம் சிவா தம்பிக்கு மட்டும் தானா? அப்ப நாங்கள்லாம்.......................?
பிச்சை எடுக்குதாம் பெருமாளு அத பிடுங்குதாம்.....
பொங்க வச்சது சிவனுக்கு தானே...? இங்க பெருமாளு எங்க வந்தாராம்....?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:ஒரு சமூக புரட்சியை ஏற்படுத்திய பதிவுன்னு சொல்லுங்கஜாஹீதாபானு wrote:நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:krishnaamma wrote:
இப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி..........................
விமந்தனி கொடுத்த தீபாவளி பலகாரமே இன்னும் செரிக்கலம்மா நம்ம பானுவுக்கு
(இதானே வேண்டாங்கறது............. )
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:அவரோட தங்கைனா கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கனும்ல அதான்மாkrishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா
இப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி..........................
இ.......து, இது.... இது தான் பாசமலர்..............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாமா கிருஷ்ணாம்மா.... actually பதிவை யினியவர் மாத்தி போட்டுட்டார்............krishnaamma wrote:யினியவன் wrote:krishnaamma wrote:
இப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி..........................
விமந்தனி கொடுத்த தீபாவளி பலகாரமே இன்னும் செரிக்கலம்மா நம்ம பானுவுக்கு
ஒ....பொங்கலுக்கு வேற அவாத்துக்கு போனீங்களா பானு, அது தான் 3 நாளா இந்த பக்கமே காணுமா உங்க 2 போரையும்?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:ஒரு சமூக புரட்சியை ஏற்படுத்திய பதிவுன்னு சொல்லுங்கஜாஹீதாபானு wrote:நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா
நிஜமாவே தான் அண்ணா படிச்சதும் மிரண்டுட்டேன் இப்படி ஒரு பதிவான்னு...
சூப்பர் பானு!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:அடுத்த தெரு அஞ்சலையும் காணோமாம்M.M.SENTHIL wrote:
அம்மனுக்கு வச்ச பொங்கலோ
சிவனுக்கு வச்ச பொங்கலோ
அத இப்ப காணோமே, என்ன செய்ய??
என்னதிது ஒவ்வொரு அஞ்சலையாய் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்?
செந்தில்.? உங்களுக்கு ஏதாவது தெரியுமா................?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சிவனேன்னு இருக்கறவரை கூட விடமாட்டீங்களே............!யினியவன் wrote:சிவா wrote:யினியவன் wrote:அந்த அஞ்சரை பெட்டில வெச்சிருந்த அஞ்சு ரூபாயையும் காணோமே
அஞ்சரையா?
அஞ்சலையா?
அந்த அஞ்சலை பெண்ணையும் காணோம் - சிவா வேலை தானா இது
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|