ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காணோம் பொங்கல்

+6
krishnaamma
விமந்தனி
ayyasamy ram
ராஜா
சிவா
யினியவன்
10 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

காணோம் பொங்கல் - Page 3 Empty காணோம் பொங்கல்

Post by யினியவன் Sun Jan 18, 2015 12:51 am

First topic message reminder :

காணோம் பொங்கல்

ராஜா: தல இந்த காணும் பொங்கல் ன்னா என்ன தல

பாலாஜி: அது ஒன்னும் இல்ல தல பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப் பொங்கல் அதற்கு அடுத்த நாள் நாம வீடு வீடா போயி நண்பர்களை காண்பது தான் காணும் பொங்கல்

ராஜா: ஓஹோ அப்படியா

சிவா: அட சும்மா பேத்தாதீங்க பாலாஜி - அடிச்சது தெளியலேன்னா தெளியலேன்னு சொல்லுங்க

ராஜா: இப்ப என்னத்த நா கேட்டுபுட்டேன்? இப்படி ரெண்டு பேறும் தெளிய வெச்சு தெளிய வெச்சு தெள்ளத் தெளிவா குழப்புறீங்க

சிவா: நா சொல்றேன் கேளுங்க

ராஜா: சொல்லுங்க தல - தெளிவா சொல்லுங்க தல - இந்தாங்க ஒரு குவாட்டர், அடிச்சிட்டு சொல்லுங்க அப்பத்தான் உங்களுக்கு கோர்வையா வரும் சொல்ல

சிவா: டேங்சுப்பா - அது இன்னான்னா நயினா - மொத நாளு வெச்ச பொங்கல மக்கா நாளு காணோம் - எந்த பக்கியோ ஆட்டய போட்டுடுச்சு - அப்பாலிக்கா மாட்டுப் பொங்கலுக்கு சீவி சிங்காரிச்ச மாட்டையும் எவனோ ஓட்டிட்டுப் போயிடறான் - இந்த ரெண்டையும் காணோமேன்னு தேடுற நாளு தான் காணோம் பொங்கல் - அத இந்த பக்கிங்க காணும் பொங்கல் ன்னு இத்து கட்டி மாத்திடிச்சுங்க

ராஜா & பாலாஜி: தல யூ ஆர் கிரேட் ன்னு சொல்லிட்டு நண்பன் படத்தில வர மாதிரி இடுப்புல கைய வெச்சு பெல்ட்ட கழட்ட துவங்க

சிவா: அய்யய்யோ பொங்கலையும், மாட்டையும் தான் காணோமேன்னு காணோம் பொங்கல் ன்னு சொன்னேன் - இங்க பேன்ட்ட கழட்டி மானமும் காணோம் ன்னு ஆக்கி அசிங்கப்படுத்தாதீங்க - ஆள விடுங்க ன்னு ஒரே ஓட்டமா தள்ளாடி தள்ளாடி ஓடிட்டார்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


காணோம் பொங்கல் - Page 3 Empty Re: காணோம் பொங்கல்

Post by ஜாஹீதாபானு Mon Jan 19, 2015 3:29 pm

நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காணோம் பொங்கல் - Page 3 Empty Re: காணோம் பொங்கல்

Post by krishnaamma Mon Jan 19, 2015 3:36 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1116232

இப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி.......................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காணோம் பொங்கல் - Page 3 Empty Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் Mon Jan 19, 2015 3:40 pm

krishnaamma wrote:அடாடா...இப்போ தான் இந்த பதிவை பார்த்தேன்................ஒரே ..அமர்க்களமாய் இருக்கு இனியவன் புன்னகை

அடுத்த பொங்கல் வரதுக்கு முன்னாடி பார்த்துட்டீங்கம்மா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காணோம் பொங்கல் - Page 3 Empty Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் Mon Jan 19, 2015 3:41 pm

M.M.SENTHIL wrote:காணோம் பொங்கல் என்று தலைப்பிட்டு, இங்கே யினிமையான தலயின் பொங்கல் பொங்கி இருக்கிறதே. காணோம் பொங்கல் - Page 3 3838410834 காணோம் பொங்கல் - Page 3 3838410834 காணோம் பொங்கல் - Page 3 3838410834 காணோம் பொங்கல் - Page 3 3838410834

அம்மனுக்கு பொங்கல் வெச்சு பார்த்திருப்பீங்க
சிவனுக்கு வெச்சு பார்த்ததில்லையே இதான் அது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காணோம் பொங்கல் - Page 3 Empty Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் Mon Jan 19, 2015 3:42 pm

M.Saranya wrote:நல்ல பதிவு...
நன்றிங்கோ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காணோம் பொங்கல் - Page 3 Empty Re: காணோம் பொங்கல்

Post by krishnaamma Mon Jan 19, 2015 3:43 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:அடாடா...இப்போ தான் இந்த பதிவை பார்த்தேன்................ஒரே ..அமர்க்களமாய் இருக்கு இனியவன் புன்னகை

அடுத்த பொங்கல் வரதுக்கு முன்னாடி பார்த்துட்டீங்கம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1116234

2........டே................2 நாள் தள்ளி பார்த்திருக்கேன்............நானே பரவாஇல்லை ....மேலே பானு அடித்துள்ளதை பாருங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காணோம் பொங்கல் - Page 3 Empty Re: காணோம் பொங்கல்

Post by krishnaamma Mon Jan 19, 2015 3:44 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:காணோம் பொங்கல் என்று தலைப்பிட்டு, இங்கே யினிமையான தலயின் பொங்கல் பொங்கி இருக்கிறதே. காணோம் பொங்கல் - Page 3 3838410834 காணோம் பொங்கல் - Page 3 3838410834 காணோம் பொங்கல் - Page 3 3838410834 காணோம் பொங்கல் - Page 3 3838410834

அம்மனுக்கு பொங்கல் வெச்சு பார்த்திருப்பீங்க
சிவனுக்கு வெச்சு பார்த்ததில்லையே இதான் அது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1116236

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காணோம் பொங்கல் - Page 3 Empty Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் Mon Jan 19, 2015 3:44 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா புன்னகை
ஒரு சமூக புரட்சியை ஏற்படுத்திய பதிவுன்னு சொல்லுங்க புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காணோம் பொங்கல் - Page 3 Empty Re: காணோம் பொங்கல்

Post by யினியவன் Mon Jan 19, 2015 3:46 pm

krishnaamma wrote:
இப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி.......................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

விமந்தனி கொடுத்த தீபாவளி பலகாரமே இன்னும் செரிக்கலம்மா நம்ம பானுவுக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காணோம் பொங்கல் - Page 3 Empty Re: காணோம் பொங்கல்

Post by krishnaamma Mon Jan 19, 2015 3:46 pm

M.M.SENTHIL wrote:காணோம் பொங்கல் என்று தலைப்பிட்டு, இங்கே யினிமையான தலயின் பொங்கல் பொங்கி இருக்கிறதே. காணோம் பொங்கல் - Page 3 3838410834 காணோம் பொங்கல் - Page 3 3838410834 காணோம் பொங்கல் - Page 3 3838410834 காணோம் பொங்கல் - Page 3 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1116188

செந்தில், 'யினிமையான தலயின் பொங்கல்'......மற்றும் ஒரு 'இனிமையான தலையால் பொங்கப்ட்டிருக்கு' ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காணோம் பொங்கல் - Page 3 Empty Re: காணோம் பொங்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum