Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காணோம் பொங்கல்
+6
krishnaamma
விமந்தனி
ayyasamy ram
ராஜா
சிவா
யினியவன்
10 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காணோம் பொங்கல்
First topic message reminder :
காணோம் பொங்கல்
ராஜா: தல இந்த காணும் பொங்கல் ன்னா என்ன தல
பாலாஜி: அது ஒன்னும் இல்ல தல பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப் பொங்கல் அதற்கு அடுத்த நாள் நாம வீடு வீடா போயி நண்பர்களை காண்பது தான் காணும் பொங்கல்
ராஜா: ஓஹோ அப்படியா
சிவா: அட சும்மா பேத்தாதீங்க பாலாஜி - அடிச்சது தெளியலேன்னா தெளியலேன்னு சொல்லுங்க
ராஜா: இப்ப என்னத்த நா கேட்டுபுட்டேன்? இப்படி ரெண்டு பேறும் தெளிய வெச்சு தெளிய வெச்சு தெள்ளத் தெளிவா குழப்புறீங்க
சிவா: நா சொல்றேன் கேளுங்க
ராஜா: சொல்லுங்க தல - தெளிவா சொல்லுங்க தல - இந்தாங்க ஒரு குவாட்டர், அடிச்சிட்டு சொல்லுங்க அப்பத்தான் உங்களுக்கு கோர்வையா வரும் சொல்ல
சிவா: டேங்சுப்பா - அது இன்னான்னா நயினா - மொத நாளு வெச்ச பொங்கல மக்கா நாளு காணோம் - எந்த பக்கியோ ஆட்டய போட்டுடுச்சு - அப்பாலிக்கா மாட்டுப் பொங்கலுக்கு சீவி சிங்காரிச்ச மாட்டையும் எவனோ ஓட்டிட்டுப் போயிடறான் - இந்த ரெண்டையும் காணோமேன்னு தேடுற நாளு தான் காணோம் பொங்கல் - அத இந்த பக்கிங்க காணும் பொங்கல் ன்னு இத்து கட்டி மாத்திடிச்சுங்க
ராஜா & பாலாஜி: தல யூ ஆர் கிரேட் ன்னு சொல்லிட்டு நண்பன் படத்தில வர மாதிரி இடுப்புல கைய வெச்சு பெல்ட்ட கழட்ட துவங்க
சிவா: அய்யய்யோ பொங்கலையும், மாட்டையும் தான் காணோமேன்னு காணோம் பொங்கல் ன்னு சொன்னேன் - இங்க பேன்ட்ட கழட்டி மானமும் காணோம் ன்னு ஆக்கி அசிங்கப்படுத்தாதீங்க - ஆள விடுங்க ன்னு ஒரே ஓட்டமா தள்ளாடி தள்ளாடி ஓடிட்டார்

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காணோம் பொங்கல்
மேற்கோள் செய்த பதிவு: 1116232ஜாஹீதாபானு wrote:நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா
இப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி..........................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காணோம் பொங்கல்
krishnaamma wrote:அடாடா...இப்போ தான் இந்த பதிவை பார்த்தேன்................ஒரே ..அமர்க்களமாய் இருக்கு இனியவன்
அடுத்த பொங்கல் வரதுக்கு முன்னாடி பார்த்துட்டீங்கம்மா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காணோம் பொங்கல்
M.M.SENTHIL wrote:காணோம் பொங்கல் என்று தலைப்பிட்டு, இங்கே யினிமையான தலயின் பொங்கல் பொங்கி இருக்கிறதே.
அம்மனுக்கு பொங்கல் வெச்சு பார்த்திருப்பீங்க
சிவனுக்கு வெச்சு பார்த்ததில்லையே இதான் அது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காணோம் பொங்கல்
மேற்கோள் செய்த பதிவு: 1116234யினியவன் wrote:krishnaamma wrote:அடாடா...இப்போ தான் இந்த பதிவை பார்த்தேன்................ஒரே ..அமர்க்களமாய் இருக்கு இனியவன்
அடுத்த பொங்கல் வரதுக்கு முன்னாடி பார்த்துட்டீங்கம்மா
2........டே................2 நாள் தள்ளி பார்த்திருக்கேன்............நானே பரவாஇல்லை ....மேலே பானு அடித்துள்ளதை பாருங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காணோம் பொங்கல்
மேற்கோள் செய்த பதிவு: 1116236யினியவன் wrote:M.M.SENTHIL wrote:காணோம் பொங்கல் என்று தலைப்பிட்டு, இங்கே யினிமையான தலயின் பொங்கல் பொங்கி இருக்கிறதே.
அம்மனுக்கு பொங்கல் வெச்சு பார்த்திருப்பீங்க
சிவனுக்கு வெச்சு பார்த்ததில்லையே இதான் அது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காணோம் பொங்கல்
ஒரு சமூக புரட்சியை ஏற்படுத்திய பதிவுன்னு சொல்லுங்கஜாஹீதாபானு wrote:நல்ல பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி அண்ணா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காணோம் பொங்கல்
krishnaamma wrote:
இப்படி காமெடி பண்ணக் கூடாது பானு, .............இனியவன் காமெடி பதிவைவிட உங்க ஒரு பின்னூடாம் சூப்பர் காமெடி..........................
விமந்தனி கொடுத்த தீபாவளி பலகாரமே இன்னும் செரிக்கலம்மா நம்ம பானுவுக்கு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காணோம் பொங்கல்
மேற்கோள் செய்த பதிவு: 1116188M.M.SENTHIL wrote:காணோம் பொங்கல் என்று தலைப்பிட்டு, இங்கே யினிமையான தலயின் பொங்கல் பொங்கி இருக்கிறதே.
செந்தில், 'யினிமையான தலயின் பொங்கல்'......மற்றும் ஒரு 'இனிமையான தலையால் பொங்கப்ட்டிருக்கு'
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» கிணறு காணோம்…!
» மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா?
» பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!!
» என் மனைவிய காணோம்
» கிணறு காணோம்…!
» மாட்டுப் பொங்கல் தெரியும்… யானை பொங்கல் கேள்விப்பட்டிருக்கீங்களா?
» பொங்கலோ, பொங்கல்! - கோரிக்கை பொங்கல் இது!!
» என் மனைவிய காணோம்
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|