புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காணோம் பொங்கல்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
காணோம் பொங்கல்
ராஜா: தல இந்த காணும் பொங்கல் ன்னா என்ன தல
பாலாஜி: அது ஒன்னும் இல்ல தல பொங்கலுக்கு மறு நாள் மாட்டுப் பொங்கல் அதற்கு அடுத்த நாள் நாம வீடு வீடா போயி நண்பர்களை காண்பது தான் காணும் பொங்கல்
ராஜா: ஓஹோ அப்படியா
சிவா: அட சும்மா பேத்தாதீங்க பாலாஜி - அடிச்சது தெளியலேன்னா தெளியலேன்னு சொல்லுங்க
ராஜா: இப்ப என்னத்த நா கேட்டுபுட்டேன்? இப்படி ரெண்டு பேறும் தெளிய வெச்சு தெளிய வெச்சு தெள்ளத் தெளிவா குழப்புறீங்க
சிவா: நா சொல்றேன் கேளுங்க
ராஜா: சொல்லுங்க தல - தெளிவா சொல்லுங்க தல - இந்தாங்க ஒரு குவாட்டர், அடிச்சிட்டு சொல்லுங்க அப்பத்தான் உங்களுக்கு கோர்வையா வரும் சொல்ல
சிவா: டேங்சுப்பா - அது இன்னான்னா நயினா - மொத நாளு வெச்ச பொங்கல மக்கா நாளு காணோம் - எந்த பக்கியோ ஆட்டய போட்டுடுச்சு - அப்பாலிக்கா மாட்டுப் பொங்கலுக்கு சீவி சிங்காரிச்ச மாட்டையும் எவனோ ஓட்டிட்டுப் போயிடறான் - இந்த ரெண்டையும் காணோமேன்னு தேடுற நாளு தான் காணோம் பொங்கல் - அத இந்த பக்கிங்க காணும் பொங்கல் ன்னு இத்து கட்டி மாத்திடிச்சுங்க
ராஜா & பாலாஜி: தல யூ ஆர் கிரேட் ன்னு சொல்லிட்டு நண்பன் படத்தில வர மாதிரி இடுப்புல கைய வெச்சு பெல்ட்ட கழட்ட துவங்க
சிவா: அய்யய்யோ பொங்கலையும், மாட்டையும் தான் காணோமேன்னு காணோம் பொங்கல் ன்னு சொன்னேன் - இங்க பேன்ட்ட கழட்டி மானமும் காணோம் ன்னு ஆக்கி அசிங்கப்படுத்தாதீங்க - ஆள விடுங்க ன்னு ஒரே ஓட்டமா தள்ளாடி தள்ளாடி ஓடிட்டார்

ayyasamy ram wrote:
இதுக்கு ஏத்த நடிகை படத்தை எங்க காணோம் ன்னு சிவா வருத்தப்படறாரு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பொங்கல் இனாம் சிவா கேப்பாரு அதான் நானும் காணோம்விமந்தனி wrote:அருமையான நகைச்சுவை யினியவரே....! அதுசரி, காணாமல் போனது பொங்கல் தானே....? அந்த கூட்டணியில் எங்கே உங்களை காணோம்...........?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த அஞ்சரை பெட்டில வெச்சிருந்த அஞ்சு ரூபாயையும் காணோமேசிவா wrote:விமந்தனி wrote:சிவா wrote:அப்படின்னா, மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் அனைத்து ஆண்களும் மனைவி பொங்கல் வைக்கத் துவங்கிவிடுவார்கள் தல! அதற்கு அடுத்த காணோம் பொங்கல்! இப்ப என்னத்தைக் காணோமுன்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்?
என்னத்தைக் காணோமாம்...............?
மொத்தமா எல்லாத்தையுமே காணோம் அக்கா!
யினியவன் wrote:அந்த அஞ்சரை பெட்டில வெச்சிருந்த அஞ்சு ரூபாயையும் காணோமே
அஞ்சரையா?
அஞ்சலையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பொங்கல் இனாம் சிவா தம்பிக்கு மட்டும் தானா? அப்ப நாங்கள்லாம்.......................?யினியவன் wrote:பொங்கல் இனாம் சிவா கேப்பாரு அதான் நானும் காணோம்விமந்தனி wrote:அருமையான நகைச்சுவை யினியவரே....! அதுசரி, காணாமல் போனது பொங்கல் தானே....? அந்த கூட்டணியில் எங்கே உங்களை காணோம்...........?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிவா wrote:யினியவன் wrote:அந்த அஞ்சரை பெட்டில வெச்சிருந்த அஞ்சு ரூபாயையும் காணோமே
அஞ்சரையா?
அஞ்சலையா?
அந்த அஞ்சலை பெண்ணையும் காணோம் - சிவா வேலை தானா இது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா...இப்போ தான் இந்த பதிவை பார்த்தேன்................ஒரே ..அமர்க்களமாய் இருக்கு இனியவன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
காணோம் பொங்கல் என்று தலைப்பிட்டு, இங்கே யினிமையான தலயின் பொங்கல் பொங்கி இருக்கிறதே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote: பொங்கல் இனாம் சிவா தம்பிக்கு மட்டும் தானா? அப்ப நாங்கள்லாம்.......................?
பிச்சை எடுக்குதாம் பெருமாளு அத பிடுங்குதாம்.....
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6