ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:59 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:11 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:03 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் !

5 posters

Go down

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Empty 21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் !

Post by தாமு Mon Nov 09, 2009 4:32 pm

1.ஜீனோம் சிப்

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Pg18a
பரம்பரை நோய் முதல் கேன்சர் வரை கொடிய விளைவை ஏற்படுத்தும் மரபணுக்களை முன்கூட்டியே கண்டறிந்து, எந்தெந்த மரபணு அபாயகரமானது என்பதை மைக்ரோ வடிவில் `ஜீனோம் சிப்' மூலமாக தகவல்களைப் பதிவு செய்து தரும் அரிய கண்டுபிடிப்பு.



2.பர்த் கன்ட்ரோல் பேட்ச்21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Pg18b
கு.க. சிகிச்சை, ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை வெறுப்பவர்களுக்கான கண்டுபிடிப்பு. `செக்ஸ்'ஸின்போது பேட்ச் மட்டும் போதும். நோ பேபி. நோ டென்ஷன்.


3.சப் டைட்டில் ரீடிங் கிளாஸ்
21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Pg18c
வயர்லெஸ் ஹெட்செட் கருவி புத்தக வாக்கியங்களை, சம்பந்தப்பட்ட மொழியிலேயே படித்துக் காட்டும். வேற்றுமொழி படங்களைப் பார்க்க நேர்ந்தாலும் இந்தக் கண்ணாடி அணிந்திருப்பின் மொழி ஒரு பிரச்னை அல்ல.


4.அமெஸ் - 121ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Pg18d
நீளமான அதேசமயம் உறுதியான, வளையக்கூடிய குழாய் போன்ற அமைப்புதான் இது. தீப்பிடித்த பதினோறாவது மாடியில் இருந்து லகுவாக சறுக்கிக்கொண்டே கீழே உங்களை பாதுகாப்பாக கரை சேர்க்கும் ஏணி.

5.போன் டூத்

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Pg18e
ஒற்றைப் பல்லில் செல்போன் சங்கதிகள்.அழைப்பு வந்தால் காதிற்குள் ஹலோ குரல் கேட்கும். பேசவும், கேட்கவும் ஈஸியான வழி. வயர்லெஸ் கண்ட்ரோலும் உண்டு இந்தப் பல்லில்.
6.கிப்ஸ் அகுடா21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Pg18f
நிலத்தில் சாதாரண காராகவும், நீருக்குள் புகுந்தால் சீறும் படகாகவும் அழகாகவே உருமாறும் உற்சாக வாகனம்.



7.இன்டலிஜென்ட் ஓவன்ஸ்

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Pg18g
ஃப்ரிட்ஜ் உடன் கூடிய மைக்ரோ ஓவன். ஃபிரிட்ஜுக்கு செல்போன், இன்டர்நெட் வழியே கமெண்ட் கொடுத்தால் ஓவனுக்கு உணவுப் பொருள் ஷிப்டாகிவிடும். சமையலும் ரெடி!
8.விர்சுவல் கீ போர்டு21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Pg18h
லேசரை அடிப்படையாகக் கொண்டு தொடுதிரையாக வந்த இந்த கணினி கீ போர்டுக்கு அப்படியொரு வரவேற்பு. துல்லியமாகவும், எளிதில் பயன்படுத்தவும் முடிவதால் எப்போதும் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு சகபயணிதான்.

9.பயோனிக் கான்டாக்ட்ஸ்
21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Pg18i
கான்டாக்ட் லென்ஸ் மாதிரியான தோற்றம். அலுவலக வேலைகள், சந்திக்க வேண்டிய நபர், போகவேண்டிய இடம் என விஷுவலாக வரைபடம் முதற்கொண்டு கண்முன்னே தோன்றி ஞாபகப்படுத்துவதால், பிஸினஸ்மேன் ஆசாமிகளுக்கு இது கூடுதல் வசதி.




10.ஸ்மித் x21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Pg18j
சிறப்பான தாள் ப்ளஸ் ஒரு மிஷின். இந்தப் பேப்பரில் இஷ்டப்படி எழுதிவிட்டு, பின் அந்தப் பேப்பரை இத்துடன் தரப்படும் மிஷினில் செலுத் தினால் எழுத்துக்கள் மட்டும் மறைந்து பேப்பர் புதிதாக திரும்பி வரும். எழுதிய பேப்பரை இனி கிழிக்க வேண்டாம்.



நன்றி - Assalamu Alaikkum
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Empty Re: 21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் !

Post by பாலாஜி Mon Nov 09, 2009 4:43 pm

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! 677196 21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! 677196 21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! 677196
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Empty Re: 21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் !

Post by செரின் Mon Nov 09, 2009 4:46 pm

சூப்பர்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Empty Re: 21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் !

Post by மீனு Mon Nov 09, 2009 4:51 pm

Wowwwwwwwwwwwwwwww..Super 21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! 677196 21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! 677196 21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! 677196 21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Empty Re: 21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் !

Post by VIJAY Mon Nov 09, 2009 4:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Empty Re: 21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் !

Post by தாமு Mon Nov 09, 2009 5:15 pm

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் ! Empty Re: 21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான 10 கண்டுபிடிப்புகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum